Sports
IND Vs WI: 12 ஆண்டுகளில் இல்லாத அளவு தோல்வியை கண்ட மேற்கிந்திய தீவுகள் அணி; இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்.!
Sriramkanna Pooranachandiranகடந்த 12 ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20I ஆட்டத்தில் இந்திய அணி தொடர்ச்சியாக 2 தோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
IND Vs WI 2023 T20I: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 இரண்டாவது ஆட்டத்தில் அதிரடி மாற்றம்; களமிறக்கப்படும் முக்கிய வீரர்.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiran5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் முதல் ஆட்டம் விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்ற நிலையில், 20 ஓவர் முடிவில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
KL Rahul: வெறித்தனமாக தயாராகும் கே.எல் ராகுல்; ஆசிய கோப்பை 2023-க்கு அதிரடியாக தயாராகும் அசத்தல் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranதொடை காயத்திற்கான அறுவை சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறிவிட்ட கே.எல் ராகுல், அடுத்த போட்டிக்கான அனுமதியையும் பெற்று, அணியின் வெற்றிக்காக உழைக்காக தீராது பயிற்சி எடுத்து வருகிறார்.
MS Dhoni: 73-ல் வெளியான போனடிக் டிரான்ஸ் ரக காரை இயக்கம் தல தோனி; வெளியான அசத்தல் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட் போட்டியில் தொடர் வெற்றியை தனது அணிக்காக குவித்த நாயகன், தற்போது தனது இடைவெளியின் போது உற்சாகமாக இருக்கிறார்.
Stefan Lainer Cancer: பிரபல ஆஸ்திரிய கால்பந்தாட்ட வீரர் ஸ்டீபன் லைனெருக்கு புற்றுநோய்; மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.!
Sriramkanna Pooranachandiranகால்பந்தாட்ட வீரர் ஸ்டீவனுக்கு உரிய சிகிச்சை கிடைக்க அணியின் சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Virat & Rohit: ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி - ரோஹித் ஷர்மா ஜோடி விரைவில் மாபெரும் சாதனை; அசத்தல் அப்டேட் இதோ.!
Sriramkanna Pooranachandiranவிராட் கோலி - ரோஹித் ஷர்மா ஜோடி மைதானத்தில் களமிறங்கினால் எதிரணிக்கு கொஞ்சம் கலக்கம் ஏற்படும். ஏனெனில் இருவரும் நின்று அடிக்க தொடங்கிவிட்டால் அணியின் ரன்கள் மளமளவென உயரும்.
MSD Vintage Rolls Royals: பழமை வாய்ந்த ரோல்ஸ் ராயல்ஸ் காரை கெத்தாக ஓட்டும் தல தோனி; ராஞ்சி சாலையில் அசத்தல்.!
Sriramkanna Pooranachandiranஎம்.எஸ் தோனி தற்போது பல போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு தன் பணிகளை செவ்வனே செய்து வருகிறார். தனது விவசாய நிலத்தில் உழைத்து வருகிறார்.
Harmanpreeth Kavur: 2 போட்டிகள் விளையாட ஹர்மன்பிரீத்-க்கு தடை?; விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு.. அடுத்தது இதுதான்.!
Sriramkanna PooranachandiranICC தரவரிசை பட்டியலில் கிரிக்கெட் வீரர் 24 மாதங்களுக்குள் அடுத்தடுத்து 4 புள்ளிகளை இழந்துவிடும் பட்சத்தில், அவர்கள் எதிர்வரும் 2 போட்டிகளில் விளையாட இயலாத சூழ்நிலை ஏற்படும்.
IND Vs WI: மழையால் தாமதமான IND Vs WI ஆட்டம்; ஒரு புள்ளியாவது வெஸ்ட் இண்டீஸ் பெறுமா? என எதிர்பார்ப்பு.!
Sriramkanna Pooranachandiranரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் உட்பட இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றனர்.
Harmanpreet Kaur: சர்ச்சையில் சிக்கிய ஹர்மன்பிரீத் கவுர்; 3 புள்ளிகளை குறைத்து அதிரடி.. எதிர்வரும் போட்டிகளில் விளையாட தடை?.!
Sriramkanna Pooranachandiranஇதனால் அணியை வழிநடத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் உச்சக்கட்ட கோபத்தில் இருந்த நிலையில், நடுவருக்கு எதிராக தனது கருத்துக்களை காரசாரமாக முன்வைத்தார்.
IND VS BAN Women ODI: டிராவில் முடிந்தது வங்கதேசத்திற்கு எதிரான பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. சொதப்பிய இந்திய அணி.!
Sriramkanna Pooranachandiranஇந்திய அணியின் சார்பில் விளையாடிய ஹெர்லீன் 108 பந்துகளில் 77 ரன்கள் அடித்தார். ஸ்ம்ரிதி 85 பந்துகளில் 59 ரன்களை எடுத்திருந்தார். இருப்பினும் இந்தியா ஆட்டத்தை எதிர்பார்த்த அளவு பூர்த்தி செய்யவில்லை.
Asian Cricket Cup 2023: ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா; எங்கெங்கு தெரியுமா?.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் 50 ஓவர் போட்டிகளில் ஆசிய நாடுகள் 2023 கோப்பைக்காக விளையாடுகிறது.
David Warner: "என்னை கிண்டலடித்தால் நான் ரசிப்பேன்" - இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டலடிக்கும் விஷயம் குறித்து மனம் திறந்த டேவிட் வார்னர்..!
Sriramkanna Pooranachandiranபந்துவீச்சில் மாஸ்க் காண்பித்த ஸ்டூவர்ட், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 17 முறை வார்னரின் விக்கெட்டை கைப்பற்றினார்.
MS Dhoni Bike Collection Video: தல தோனி வீட்டை அலங்கரிக்கும் அட்டகாசமான பைக்குகள்; அசத்தல் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானத்தில் முடிவுகளை தீர்க்கமாக ஒரு நொடிக்கும் குறைவான வேகத்தில் எடுக்கும் திறன் கொண்டவர் எம்.எஸ் தோனி.
Indian Hockey Team: சீன அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய மகளிர் ஹாக்கி அணி; இறுதி நேரத்தில் மாறிப்போன ஆட்டம்.!
Sriramkanna Pooranachandiranஇந்திய அணியின் சார்பில் விளையாடிய நவநீத் கவுர் முடிந்தளவு இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டார். ஆனால், அவை சாத்தியப்படவில்லை.
IND Vs WI: 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது இந்தியா; சுருண்டு விழுந்த மேற்கிந்திய தீவுகள் அணி.!
Sriramkanna Pooranachandiranவெஸ்ட் இண்டீஸ் அணி 2 ஆட்டங்கள் சேர்ந்து 280 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்தியா அணி 5 விக்கெட் இழப்புக்கு நின்று ஆடி 421 ரன்கள் குவித்து முதல் வெற்றியை தக்கவைத்து.
IND Vs WI: முதல் இன்னிங்சில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி; பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் திணறிய வெஸ்ட் இண்டீஸ்.!
Sriramkanna Pooranachandiranவிண்ட்ஸர் பார்க் டொமினிகா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
MSD on YogiBabu: சி.எஸ்.கே அணியில் யோகிபாபுவுக்கு வாய்ப்பு?. எம்.எஸ் தோனி கலக்கல் பதில்..!
Sriramkanna Pooranachandiranஉங்களின் திறமைக்கேற்ப நிர்வாகம் உங்களுக்கு பயிற்சி அளித்து நல்ல வாய்ப்பை வழங்கும் என தோனி பேசினார்.
MS Dhoni Reaction: விமான நிலையத்தில் தோனியிடம் நலம் விசாரித்த ரசிகர்; தோனி என்ன பதில் கூறினார் தெரியுமா?.! வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranஎம்.எஸ் தோனி & சாக்ஷி தோனி இணைந்து Dhoni Entertainment தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, முதல் திரைப்படமாக தமிழ் மொழியில் Let's Get Married படத்தை தயாரித்து வழங்குகின்றனர்.
MS Dhoni: கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் செல்லப்பிள்ளை, மின்னல் வேக நாயகன் தோனிக்கு இன்று பிறந்தநாள்; மாஸ் காண்பித்த ஹைதராபாத் ரசிகர்..!
Sriramkanna Pooranachandiranஎம்.எஸ் தோனியின் செயல்பாடுகளை பாராட்டி மத்திய அரசு ராகுல் காந்தி கேல் ரத்னம், பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்து இருக்கிறது.