Sports
Pakistan Cricket Team Tour England: இங்கிலாந்து நாட்டுக்கு செல்லும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி; வெற்றியை எட்டிப்பிடிக்க பயிற்சியை தீவிரப்படுத்தும் பாகிஸ்தான்.!
Sriramkanna Pooranachandiranஇங்கிலாந்தில் வைத்து நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுடன் டி20 போட்டிகளில் விளையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Karnataka Suicide: ஆன்லைன் கேமில் ரூ.65 இலட்சம் இழந்ததால் சோகம்; கடன் நெருக்கடியால் உயிரை மாய்த்த பரிதாபம்.. கண்ணீரில் மனைவி.!
Sriramkanna Pooranachandiranஆன்லைன் வழியாக விளையாடப்படும் கேம்கள் நமது பணம் மற்றும் நேரத்தை விரயம் செய்பவை. அதனை நம்பி முதலீடு செய்வோர் ஆசையில் மோசம் போன கதையாக பெரிய அளவிலான பணத்தை இழந்து உயிரை மாய்க்கும் சூழலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
West Indies Out ICC World Cup: ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.. உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் தோல்விகண்ட மேற்கிந்திய தீவுகள் அணி.!
Sriramkanna Pooranachandiranடாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனால் தொடக்கத்தில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் இழப்புக்கு 43.5 ஓவர் முடிவில் 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.
KL Rahul: உடல்நலம் தேறி பயிற்சி எடுக்கும் கே.எல் ராகுல்; அசத்தல் கிளிஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉடலில் எத்தனை காயம் வந்தாலும், மனதளவில் பல வழிகளை தங்கினாலும் அடுத்த போட்டிக்காக தயாராகி வருவதே கே.எல் ராகுலின் விருப்பமான செயல்.
Ravindra Jadeja at Ashapura Devi Temple: அன்பு மனைவியுடன் ஆஷாபுரா தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரவீந்திர ஜடேஜா.!
Sriramkanna Pooranachandiranரவீந்திர ஜடேஜாவுக்கும் - ரிவபா ஜடேஜாவுக்கும் கடந்த 8 டிசம்பர் 2022 அன்று திருமணம் நடைபெற்று முடிந்தது.
ICC Men's World Cup 2023: ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா Vs பாகிஸ்தான், இங்கிலாந்து போட்டிகள் என்று நடைபெறும்?.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஐ.சி.சி கிரிக்கெட் தொடரில் உலகளாவிய ரசிகர்கள் எதிர்பார்த்த 2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
IND Vs WI Squad: ரோஹித் ஷர்மா தலைமையில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் இந்திய அணி; பட்டியலை வெளியிட்ட பி.சி.சி.ஐ.!
Sriramkanna Pooranachandiran10 போட்டிகள் கொண்ட விளையாட்டை மேற்கிந்திய தீவுகள் அணியுடன் எதிர்கொள்ளவுள்ள இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் பி.சி.சி.ஐ நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
CSK MS Dhoni Selfie: வெற்றி கோப்பையுடன் செல்பி எடுத்துக்கொண்ட தல தோனி.. யாரும் பார்க்காத அசத்தல் கிளிக்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கம், தோனி தனது அணியுடன் எடுத்துக்கொண்ட வெற்றி செல்பியை பதிவிட்டுள்ளது.
Wrestlers Protest: அரசியல் உள்நோக்கத்துடன் போராட்டமா? - ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் பேட்டி.!
Sriramkanna Pooranachandiranடெல்லியில் நடக்கும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
MS Dhoni With Friends: நண்பர்களுடன் குழந்தையாக மாறிப்போன தல தோனி; எளிமையுடன் புன்முறுவலோடு தல தோனி.!
Sriramkanna PooranachandiranMS Dhoni; The Untold Story திரைப்படத்திலேயே தோனி நண்பர்களுக்கு அளித்த முக்கியத்துவம் நம்மை கட்டிப்போட்டது.
Special Olympics Summer Games: 198 வீரர்களுடன் பெர்லின் புறப்பட்டது இந்திய ஒலிம்பிக் அணி; தாயநாட்டுக்கு விருதுகள் சேர்க்கும் வைரங்களை வாழ்த்தி அனுப்புங்கள்..!
Sriramkanna Pooranachandiranசிறப்பு கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக 198 வீரர்கள் உட்பட 280 உறுப்பினர்களை கொண்ட இந்திய அணி பெர்லின் புறப்பட்டது.
India Tour West Indies Digital Rights: இந்திய கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்றது ஜியோ சினிமா.. இனி கொண்டாட்டம் தான்..!
Sriramkanna Pooranachandiranஜூலை 12 ம் தேதி முதல் வங்காளதேசம் சென்று விளையாடும் இந்திய அணியின் விளையாட்டுகளின் டிஜிட்டல் உரிமையை ஜியோ சினிமா பெற்றுள்ளதால், ஹாட்ஸ்டார் நிறுவனம் செய்வதறியாது திகைத்து வருகிறது.
Rohit Sharma Retirement: இங்கிலாந்து மண்ணில் தோல்விகண்ட இந்திய அணி.. ஓய்வு குறித்து மனம்திறந்த ரோஹித் ஷர்மா..!
Sriramkanna Pooranachandiranஇந்திய அணி ஆடவர் உலகக்கோப்பை டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், அணியின் தோல்விக்கு பின்னர் ரோஹித் சர்மா தனது ஓய்வு குறித்து மனம் திறந்து இருக்கிறார்.
Proposal for Shubman Gill: வேறலெவல் ப்ரபோசல்! ஓவல் மைதானத்தில் ஷுப்னம் ஹில்லுக்கு காதல் ப்ரபோஸ் செய்த பெண்மணி..!
Sriramkanna Pooranachandiranமக்கள் விரும்பும் நாயகனாக இருந்து, மங்கையின் மனம் கவர்ந்த நாயகனாக உயர்ந்த ஷுப்னம் ஹிலுக்கு, ஓவல் மைதானத்தில் இருந்து காதலுக்கான அழைப்பு விடுத்த பெண்மணி, தன்னை திருமணம் செய்ய கோரிக்கை வைத்த நிகழ்வு நடந்துள்ளது.
Team India Jersey: டெஸ்ட், ODI மற்றும் டி20-க்கான இந்திய கிரிக்கெட் அணியின் டி-சர்ட் வெளியீடு..!
Sriramkanna Pooranachandiranநீலம், வெள்ளை நிற ஆடைகள் இந்திய கிரிக்கெட் அணிக்காக வெளியிடப்பட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனம் நிதிஉதவி செய்கிறது.
WTC Final 2023: ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள தீவிர பயிற்சி; மாஸ் செய்யும் இந்திய அணி வீரர்கள்.. அசத்தல் வீடியோ வெளியிட்ட பிசிசிஐ .!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை டெஸ்ட் இறுதி போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி தீவிரமாக களப்பயிற்சி எடுத்து வருகிறது.
Deepak Chahar Dance: வெற்றியை ஆட்டமாடி கொண்டாட்டத்துடன் வெளிப்படுத்திய தீபக் சாகர்.. வைரல் வீடியோ உள்ளே..!
Sriramkanna Pooranachandiranமழையினால் நேரம் ஆனாலும் தனது இலக்கை எட்டிப்பிடித்து வெற்றிக்கனியை சுவைத்த சென்னை அணியின் ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Dhoni Angry On Chahar: ஒரு கேட்ச் கூட ஒழுங்கா பிடிக்கலை; ஆட்டோகிராப் கேட்ட சாஹரை கண்டிப்புடன் விரட்டிய தல தோனி.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் கிரிக்கெட்டில் கூல் கேப்டனாக இருக்கும் தோனி, அவ்வுளவு எளிதில் கோபம் அடைய மாட்டார். ஆனால், அவரையே ஆத்திரப்படுத்தும் வகையில் சாகர் தனது செயல்பாடுகளை காண்பித்தார்.
Dhoni Gets Emotional: வெற்றியால் ஆனந்தக்கண்ணீரில் நனைந்த தல தோனி.. நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வு.. ஐபிஎல் 2023 சுவாரஷ்யங்கள்.!
Sriramkanna Pooranachandiran2021க்கு பின் பல்வேறு விமர்சனங்களை கடந்து 2023ல் சென்னை அணி வெற்றிவாகை சூட்டியுள்ளது. இந்த வெற்றி தோனிக்கு பல வழிகளை கடந்து வந்திருப்பதால், அவர் ஒருநொடி கண்கலங்கினார்.
CSK Fans Dancing: வைரங்களின் பூமியில் தெரிக்கவிடும் மஞ்சள் படை.. சென்னை வெற்றியை ஆட்டம் ஆடி கொண்டாடும் ரசிகர்கள்..!
Sriramkanna Pooranachandiranமழையின் காரணமாக டிஎல்எப் முறையில் சென்னை அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் அடித்து வெற்றி அடைந்தது.