கிரிக்கெட்

CSK Vs RR: 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி.. சென்னை அணி மீண்டும் சொதப்பல்..!

Rabin Kumar

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

CSK Vs RR: ராஜஸ்தான் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்கு.. ஆரம்பத்தில் அதிரடி காட்டிய சென்னை மீண்டும் சொதப்பல்..!

Rabin Kumar

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் அடித்துள்ளது.

CSK Vs RR: ராஜஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. ஆறுதல் வெற்றி பெறுமா சென்னை..?

Rabin Kumar

இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டியில், ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

CSK Vs RR IPL 2025: ஆறுதல் வெற்றிக்கு அடித்தளம்போடும் சென்னை? ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று மோதல்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League) போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (Chennai Super Kings Vs Rajasthan Royals) அணிகள் மோதும் ஆட்டம் நடைபெறுகிறது. லேட்டஸ்ட் கிரிக்கெட் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tami) பக்கத்தை பின்தொடருங்கள்.

Advertisement

LSG Vs SRH: டாஸ் வென்று ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.. ஆறுதல் வெற்றிக்காக போராடும் அணிகள்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று நடக்கும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடருங்கள்.

PBKS Vs RR: ஏமாற்றத்துடன் வெளியேறிய வைபவ் சூர்யவன்ஷி.. அரைசதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹர்பிரீத்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில், வைபவின் அரை சதம் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் படியுங்கள்.

RCB Vs KKR: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று மீண்டும் ஐ.பி.எல் போட்டிகள்.. பெங்களூர் - கொல்கத்தா அணிகள் மோதல்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா-பாகிஸ்தான் போர் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. 58 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் எதிர் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Rohit Sharma Stand at Wankhede: ரோஹித் சர்மா பெயரில் வான்கடேவில் இருக்கை அரங்கம் திறப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்திய அணியின் வெற்றிக்காக உழைத்த ரோஹித் சர்மாவின் பெயரில் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் ஒரு இருக்கை அரங்கம் உருவாக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

Advertisement

IPL 2025 New Schedule: ஐபிஎல் 2025; புதிய அட்டவணை வெளியீடு..!

Rabin Kumar

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் வரும் மே 17ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Virat Kohli & Anushka Sharma: விராட் கோலியின் கனவு.. கணவரின் செயலால் உருகிப்போன மனைவி அனுஷ்கா சர்மா.!

Sriramkanna Pooranachandiran

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது குறித்து அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா உருக்கமாவன பதிவை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Virat Kohli: டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த விராட் கோலி.. ரசிகர்கள் ஷாக்..!

Rabin Kumar

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

IPL 2025 Suspended: ஐ.பி.எல் 2025 போட்டிகள் ஒத்திவைப்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Rabin Kumar

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக மீதவுள்ள ஐபிஎல் 2025 தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

MS Dhoni: மின்னல் வேக நாயகன் செய்த மாயாஜாலம்.. விக்கெட் காலி.. மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ..!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் எதிர் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் தோனி தனது மாயாஜாலத்தை பதிவு செய்தார்.

Rohit Sharma Retirement: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு: அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா ஓய்வு (Rohit Sharma Retirement) அறிவிப்பு வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை தந்துள்ளது. இளம் தலைமுறைக்கு வழிவிடும் வகையில் ரோஹித் செயல்பட்டுள்ளார்.

SRH Vs DC: பந்துவீச்சில் புயலாக ஹைதராபாத்.. இறுதிக்கட்டத்தில் அணிக்கு கைகொடுத்த திரிஷ்டன், அஷுதோஷ்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் 133 ரன்களை டெல்லி அணி குவித்தது. இதனால் 134 ரன்களே வெற்றிக்கு தேவை என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்குகிறது.

RCB Vs CSK: ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? இன்று சென்னை - பெங்களூர் அணிகள் மோதல்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League 2025) போட்டியில், இன்று ராயல் சேலஞ்சர்ஸ் எதிர் சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு (Chennai Super Kings Vs Royal Challengers Bengaluru IPL 2025) இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.

Advertisement

GT Vs SRH: வெற்றியை தக்கவைத்து புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா குஜராத்? இன்று ஹைதராபாத் அணியுடன் மோதல்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கும் குஜராத் வெற்றியுடன் முன்னேறுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

CSK Vs PBKS: ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? இன்று சேப்பாக்கில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதல்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியின் 49 வது ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. போட்டி குறித்த அப்டேட்களுக்கு லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்துடன் இணைந்திருக்கவும்.

DC Vs KKR: பந்துவீச்சில் பஞ்சராக்கிய டெல்லி அணிக்கு இமாலய இலக்கு.. அசத்தல் பேட்டிங்கில் கொல்கத்தா..!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டியில், இன்று நைட் ரைடர்ஸ் Vs கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது.

Ajith Kumar & Ravichandran Ashwin: பத்ம விருதுகளை பெற்ற தமிழர்கள்.. அஜித் குமார், அஸ்வின் ரவிச்சந்திரன் அசத்தல்.!

Sriramkanna Pooranachandiran

நடிகர் அஜித் குமார் பத்ம பூஷன் விருதையும், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பத்ம ஸ்ரீ விருதையும் இன்று பெற்றுக்கொண்டனர்.

Advertisement
Advertisement