கிரிக்கெட்

Robin Minz Meets With An Accident: சாலை விபத்தில் சிக்கிய இளம் ஐபிஎல் கிரிக்கெட் வீரர்.. சோகத்தில் குஜராத் டைட்டன்ஸ்..!

Backiya Lakshmi

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர் ராபின் மின்ஸ் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டது.

Dharamshala Snow Fall: இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்ட் போட்டி நடக்குமா?.. பனிப்பொழிவால் பரிதவிப்பு, ஏக்கத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

பனிப்பொழிவு மற்றும் திடீர் மழை என வானிலை மாற்றத்தை ஹரியானா மாநிலம் சந்தித்து வருவதால், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இறுதி ஆட்டம் நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Pat Cummins Replaces Aiden Markram: இரண்டு SAT20 கோப்பை வென்றவரை தூக்கி.. 2 உலகக்கோப்பை வென்றவரை கேப்டனாக நியமித்த சன்ரைசர்ஸ் அணி..!

Backiya Lakshmi

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ICC WTC Points Table: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியல்... முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா..!

Backiya Lakshmi

வெலிங்டன்னில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியதை அடுத்து, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Advertisement

BCCI Annual Contracts: ரஞ்சி ஆடு.. இல்லையேல் ஓடு.. வீரர்களை விரட்டி அடிக்கும் பிசிசிஐ..!

Backiya Lakshmi

கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் இருந்து 9 நட்சத்திர வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

KL Rahul Tendon Injury: இந்தியா - இங்கிலாந்து தொடரில் இருந்து முற்றிலும் விலகும் ராகுல்.. ஐ.பி.எல் நிலை என்ன?..!

Sriramkanna Pooranachandiran

கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கே.எல் ராகுல் சந்தித்த தசைநார் கிழிவு பிரச்சனை தற்போது அவருக்கு பெரும் தலைவலியாகி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 ஆட்டங்களில் இருந்து ஒதுக்கி இருக்கிறது.

R Ashwin & R Sharma Made History: புதிய சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாகிய அஸ்வின், ரோஹித்.. அசத்தல் விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

பேட்டிங்கில் சம்பவம் செய்யும் ரோஹித், பவுலிங்கில் மாஸ் காண்பிக்கும் அஸ்வின் சேர்ந்து ஒருநாளில் வெவ்வேறு சாதனைகளை படைத்து இருக்கின்றனர்.

IND Vs ENG 4th Test Update: 353 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து அணி; களமிறங்கிய வேகத்தில் 2 ரன்களில் வெளியேறிய ரோஹித்...!

Sriramkanna Pooranachandiran

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி 353 ரன்களில் சுருண்டது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய வீரர்களில் ரோஹித் தொடக்கத்திலேயே 9 பந்துகளில் 2 ரன்கள் மட்டும் அடித்து கேட்ச் அவுட்டாகி வெளியேறினார்.

Advertisement

IND Vs ENG Test: ரன்களை குவிக்க முடியாமல் திணறும் இங்கிலாந்து; மதியத்திற்குள் 5 விக்கெட் காலி.. புதிய சாதனை படைத்த அஸ்வின்.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

மதியத்திற்குள் திணறிப்போன இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் சொதப்பி ரன்களை குவிக்க வழியில்லாமல் திணறி வருகிறது. எஞ்சிய ஆட்டத்தின் முடிவை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

IPL 2024 Schedule: ஐபிஎல் 2024 போட்டிகள் அதிகாரபூர்வ அறிவிப்பு; முதல் 21 போட்டிகளுக்கான அசத்தல் அறிவிப்பு வெளியீடு.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2024 போட்டித்தொடருக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. விபரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து லேட்டஸ்ட்லி செய்திகளை படிக்கவும்.

Mohammed Shami ruled out of IPL: கணுக்கால் காயத்தினால் ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகுகிறார் முகம்மது ஷமி; குஜராத் டைட்டன்ஸ்க்கு இழப்பு.!

Sriramkanna Pooranachandiran

இங்கிலாந்து நாட்டில் அறுவை சிகிச்சை செய்ய ஷமி தயாராகியுள்ள காரணத்தால், நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து அவர் விலகும் நிலை உண்டாகியுள்ளது.

Sachin Chants in Flight: சச்சின்., சச்சின்... விமானத்தை மைதானமாக்கிய ரசிகர்கள்.. இருகரம் கூப்பி நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன கிரிக்கெட் ஜாம்பவான்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியர்கள் மட்டுமல்லாது உலகளவில் வாழும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் தெய்வமாக குடிகொண்டு இருக்கும் சச்சினுக்கு செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு வழங்கப்படுகிறது.

Advertisement

Virat Anushka Couple Blessed with Baby Boy: வாமிகாவுக்கு சகோதரனை பெற்றுக்கொடுத்த அனுஷ்கா சர்மா; தந்தையான குஷியில் விராட் கோலி.!

Sriramkanna Pooranachandiran

விளையாட்டு - சினிமா துறையை சேர்ந்த தம்பதிகள் வாழ்க்கையில் இணைந்து, மகிழ்ச்சியாக தங்களின் வாழ்வை நகர்த்தி வருகின்றனர். அவர்களது அன்பின் அடையாளமாக இரண்டு குழந்தைகளும் பிறந்துள்ளார்.

Jadeja Dedicates Man of the Match Award to Wife: ஆட்ட நாயகன் விருது மனைவிக்கு அர்ப்பணிப்பு: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜடேஜா.!

Sriramkanna Pooranachandiran

மூன்றாவது டெஸ்ட் தொடரில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஜடேஜா, தனது வெற்றியை மனைவிக்கு அர்ப்பணித்தார்.

HCA Action Against Head Coach Vidyuth Jaisimha: பேருந்து பயணத்தின்போதே அணியினர் முன் மதுபானம் அருந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்; விசாரணைக்கு உத்தரவிட்ட எச்.சி.ஏ.!

Sriramkanna Pooranachandiran

பயிற்சி தரும் ஆசானாக இருந்துகொண்டு, அணியினர் முன்பு பயணத்தில் மதுபானம் அருந்திய வித்யுதின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான காட்சியும் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Fastest Indian to 500 wickets: 500ஆவது விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின்.. கும்ப்ளே ரெக்கார்ட் முறியடிப்பு!

Backiya Lakshmi

இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

Advertisement

Jadeja Admits the Mistake: எஸ்.கான் ரன் அவுட்க்கு காரணம் நானே - தவறை ஒப்புக்கொண்ட ஜடேஜா; இன்ஸ்டாகிராமில் வருந்தி பதிவு.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களின் அதிரடி ஆட்டம் என்பது ஒவ்வொரு ரசிகர்ளும் கொண்டாடப்படும் ஒன்று. அதே வேளையில், நொடியில் அந்த ஆட்டத்தை தலைகீழாக மாற்றும் நிலையும் வரலாம். எஸ்.கான் அதிரடியாக விளையாடுகிறார் என நினைத்தபோது, ஜடேஜாவின் தவறால் அவர் ஆட்டமிழவேண்டிய சூழல் நேற்று உண்டானது.

IND Vs ENG Test: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி; இந்தியா வந்து போட்டியை காணும் இங்கிலாந்து ரசிகர்கள்., உற்சாக பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்து வைத்த இங்கிலாந்து அணி, தற்போது இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

IPL 2024 Schedule Update: 2024 பாராளுமன்ற தேர்தல் எதிரொலி; ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தேதி மாற்றம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தேசிய அளவில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டி இந்தியர்களால் மிகுந்த எதிர்பார்ப்புடன் கண்டு ரசிக்கும் ஆட்டங்கள் என்பதால், அதனை கோடிக்கணக்கான இந்தியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நடப்பு ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வருவதால், போட்டிகளில் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Katrina Kaif Joins CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணையும் பிரபல நடிகை.. சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Backiya Lakshmi

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர தூதராக பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement