Cricket
ICC World Cup 2023 All Squads: 13வது ஆடவர் உலகக்கோப்பை 2023 போட்டி: 10 அணிகளுக்கான வீரர்கள் யார்-யார்?.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2019 ஆடவர் உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் இறுதியில் பலபரீட்சை நடத்தி, கோப்பையை இங்கிலாந்து அணி தட்டிச்சென்றது. 2023 போட்டியில் இவ்விரண்டு அணிகளும் இந்தியாவில் முதல் உலகக்கோப்பை தொடர் போட்டியை தொடங்கி வருகிறது.
Prize Money for World Cup 2023: ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பையில் முதல் பரிசுத்தொகை எவ்வுளவு? யாருக்கு?.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதனியொரு நாடாக இந்தியா முதல் முறையாக உலகக்கோப்பையை நடத்தும் நிலையில், போட்டியில் கலந்துகொள்ளும் அணிகளுக்கான தொகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Women IND Vs BAN: இன்று மாலை தொடங்குகிறது இந்தியா Vs வங்காளதேசம் பெண்கள் கிரிக்கெட் போட்டி; நேரலையில் பார்ப்பது எப்படி?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇன்று மாலை இந்திய நேரப்படி 06:30 மணியளவில் ஆசிய கிரிக்கெட் கோப்பைக்கான போட்டி நடைபெறுகிறது. இந்தியாவும் - வங்கதேசமும் மோதிக்கொள்ளும் ஆட்டம் கடந்த போட்டிகளின் காரணமாக விறுவிறுப்பு பெற்றுள்ளது.
MSD Celebrate Vinayagar Chathurthi: மும்பையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்ந்த தோனி..! வைரல் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஎப்போதும் மைதானத்தில் சுறுசுறுப்புடன் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் தோனி, துல்லியமான அனுபவத்தை கொண்டிருப்பதால் அவரின் இலக்கு பெரும்பாலும் தப்பியது இல்லை.
Indian Women Cricket Team: ஆசிய விளையாட்டுகள் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணி; கொண்டாட்டத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranஸ்மிர்தி மந்தனா வழிநடத்தும் இந்திய அணியில் ஷைபீ வர்மா, ஜெமியா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், அமஞ்சோட் கவுர், தேவிகா வைத்யா உட்பட பல வீராங்கனைகள் இருக்கின்றனர்.
ICC Men’s T20WorldCup 2024: அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் போட்டிகள்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!
Sriramkanna Pooranachandiran2024 ஐசிசி உலகக்கோப்பை 2024 அமெரிக்காவில் உள்ள புளோரிடா, நியூயார்க் மாகாணங்களில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
India Vs Australia ODI Tour: இன்னும் 2 நாட்கள் தான்... இந்தியா Vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள்.. லிஸ்ட் இதோ.! முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranசெப்டம்பர் 22ல் தொடங்கும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் செப். 24, செப். 27 அன்று வெவ்வேறு இந்திய மைதானங்களில் நடைபெறுகிறது. அதன் விபரங்கள் பின்வருமாறு.,
MS Dhoni Spotted: மும்பை விமான நிலையத்தில் தல தோனி; வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த தல தோனி, தற்போது மும்பைக்கு வருகை தந்துள்ளார். அதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
ICC World Cup 2023 Anthem Song: உலகக்கோப்பை 2023-க்கான பாடலை அதிகாரபூர்வமாக வெளியிட்டது ஐசிசி..! லிங்க் உள்ளே.. கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்.!
Sriramkanna Pooranachandiranதனி நாடாக முதல் முறை இந்தியா நடத்தும் உலகக்கோப்பை தொடரை வரவேற்க அணைத்து வகையிலும் பணிகள் நடைபெறுகிறது. தற்போது உலகக்கோப்பை 2023-க்கான பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
MS Dhoni Helps: இளம் கிரிக்கெட்டருக்கு லிப்ட் கொடுத்து உதவிய தோனி; கலக்கல் வீடியோ வைரல்.. நெகிழ்ந்துபோன இளைஞர்..!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி, ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
HBD Suryakumar Yadav: 33 வயதில் அடியெடுத்து வைக்கும் சூரியகுமார் யாதவ்; உலகளவில் முதல் இடத்தில் இருக்கும் சாதனை நாயகனுக்கு இன்று பிறந்தநாள்.!
Sriramkanna Pooranachandiranவலதுகை பேட்டிங் எதிராளிகள் பந்துகளை வெளுத்து வாங்கி, குறுகிய காலத்தில் உச்சத்தை தொட்ட சரித்திர நாயகன் சூரியகுமார் யாதவுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
ICC Cricket World Cup 2023: உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எத்தனை ஆட்டங்கள்?.. சென்னையில் எந்தெந்த ஆட்டம்?.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஅக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களை பரபரப்பாக்க, இந்தியாவில் ஐ.சி.சி ஆடவர் உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. இன்னும் ஒரே மாதமே பாக்கியுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. உலகக்கோப்பை 2023 போட்டிகள் குறித்த விபரங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
Cricket Legend Lala Amarnath: உலக கிரிக்கெட் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த மறைந்த இந்திய வீரர்: நினைவுகூறிய பிசிசிஐ.!
C Mahalakshmiஇன்று மறைந்த கிரிக்கெட் சாதனையாளர் மற்றும் பத்மபூஷன் விருது பெற்ற லாலா அமர்நாத் அவர்களின் பிறந்தநாள். அவரின் பெருமைகளை நினைவு கூறும் விதமாக பிசிசிஐ நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரைப் பற்றிய பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
IND Vs PAK: இந்தியா-பாகிஸ்தான் பரபரப்பை மீண்டும் தண்ணீர் ஊற்றி அணைக்குமா மழை?.. நடக்கப்போவது என்ன?..! இன்றைக்கு போட்டி உறுதி..!
Sriramkanna Pooranachandiranமழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியா Vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், இன்று மீண்டும் ரிசர்வ் டே முறையில் நடைபெறும். இன்று மழை பெய்தால் ஆட்டம் முடித்து வைக்கப்படும்.
Silver Bat to Virat Kohli: விராட் கோலிக்கு வெள்ளியில் செய்யப்பட்ட கிரிக்கெட் பேட் பரிசளித்த இலங்கை வீரர்கள்.! மகிழ்ச்சியில் விராட்..!
Sriramkanna Pooranachandiranகோலிக்கு இலங்கையில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இலங்கை அணியில் விளையாடும் பல வீரர்கள், அவரின் மிகத்தீவிர பிரியர்கள் என்றும் கூறலாம்.
Super Four Team: யாரை களமிறக்குவர் கேப்டன் ரோகித் சர்மா?- ஷமியா? தாக்கூரா?: சஸ்பென்சில் ரசிகர்கள்.!
C Mahalakshmiஆசிய கோப்பை தொடரில் நடக்கவிருக்கும் சூப்பர் போர் சுற்றில் பும்ரா மீண்டும் கலந்து கொள்ள இருப்பதால் அணியில் ஷர்துல் தாக்கூர் இடம் பெறுவாரா? இல்லை முகமது ஷமி? சாமி பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Virat Kohli Autograph: நேபாள வேகப்பந்து வீச்சாளரின் ஷூவில் ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த விராட் கோலி..!
Sriramkanna Pooranachandiranநேபாள நாட்டினருக்கு பிடித்த கிரிக்கெட் வீரரான விராட் கோலியிடம், நேபாள அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோம்பால் கமி தனது காலனியில் ஆட்டோகிராப் பெற்றுக்கொண்டார்.
Rishabh Pant feels Grateful: ‘நான் வெளிச்சத்தை பார்க்க தொடங்கி விட்டேன்’: நம்பிக்கையூட்டும் ரிஷப்-இன் இன்ஸ்டாகிராம் பதிவு.!
C Mahalakshmiஓய்வுக்குப் பிறகு முழுமையாக தன்னை இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் விளையாடுவதற்காக தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் ரிஷப் பண்ட். அந்த வகையில் தான் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.
Jasprit Bumrah: ஜஸ்பிரிட் பும்ரா - சஞ்சனா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை குவியும் வாழ்த்துக்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2021ல் ஜஸ்பிரிட் பும்ரா - சஞ்சனா கணேசனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.
IND Vs PAK: பாகிஸ்தான் அணிக்கு 267 ரன்கள் டார்கெட் வைத்த இந்தியா; வெற்றி யாருக்கு?.. இலங்கை மண்ணில் இந்தியாவின் ஆட்டம் நிலைக்குமா?..!
Sriramkanna Pooranachandiranபாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு, ஆசிய கோப்பை 2023 போட்டியில் இந்திய அணியினரை சற்று திணற வைத்த நிலையில், இறுதியில் இஷான் மற்றும் ஹர்திக் அணியின் ரன்களை அதிரடியாக உயர்த்தினர். இந்திய தரப்பு கிரிக்கெட் ரசிகர்களை பதறவைக்கும் ஆட்டமாக இன்று அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.