Cricket

IND VS BAN Women ODI: டிராவில் முடிந்தது வங்கதேசத்திற்கு எதிரான பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. சொதப்பிய இந்திய அணி.!

Sriramkanna Pooranachandiran

இந்திய அணியின் சார்பில் விளையாடிய ஹெர்லீன் 108 பந்துகளில் 77 ரன்கள் அடித்தார். ஸ்ம்ரிதி 85 பந்துகளில் 59 ரன்களை எடுத்திருந்தார். இருப்பினும் இந்தியா ஆட்டத்தை எதிர்பார்த்த அளவு பூர்த்தி செய்யவில்லை.

Asian Cricket Cup 2023: ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா; எங்கெங்கு தெரியுமா?.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் 50 ஓவர் போட்டிகளில் ஆசிய நாடுகள் 2023 கோப்பைக்காக விளையாடுகிறது.

David Warner: "என்னை கிண்டலடித்தால் நான் ரசிப்பேன்" - இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டலடிக்கும் விஷயம் குறித்து மனம் திறந்த டேவிட் வார்னர்..!

Sriramkanna Pooranachandiran

பந்துவீச்சில் மாஸ்க் காண்பித்த ஸ்டூவர்ட், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 17 முறை வார்னரின் விக்கெட்டை கைப்பற்றினார்.

MS Dhoni Bike Collection Video: தல தோனி வீட்டை அலங்கரிக்கும் அட்டகாசமான பைக்குகள்; அசத்தல் வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானத்தில் முடிவுகளை தீர்க்கமாக ஒரு நொடிக்கும் குறைவான வேகத்தில் எடுக்கும் திறன் கொண்டவர் எம்.எஸ் தோனி.

Advertisement

Indian Hockey Team: சீன அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய மகளிர் ஹாக்கி அணி; இறுதி நேரத்தில் மாறிப்போன ஆட்டம்.!

Sriramkanna Pooranachandiran

இந்திய அணியின் சார்பில் விளையாடிய நவநீத் கவுர் முடிந்தளவு இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டார். ஆனால், அவை சாத்தியப்படவில்லை.

IND Vs WI: 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது இந்தியா; சுருண்டு விழுந்த மேற்கிந்திய தீவுகள் அணி.!

Sriramkanna Pooranachandiran

வெஸ்ட் இண்டீஸ் அணி 2 ஆட்டங்கள் சேர்ந்து 280 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்தியா அணி 5 விக்கெட் இழப்புக்கு நின்று ஆடி 421 ரன்கள் குவித்து முதல் வெற்றியை தக்கவைத்து.

IND Vs WI: முதல் இன்னிங்சில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி; பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் திணறிய வெஸ்ட் இண்டீஸ்.!

Sriramkanna Pooranachandiran

விண்ட்ஸர் பார்க் டொமினிகா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

MSD on YogiBabu: சி.எஸ்.கே அணியில் யோகிபாபுவுக்கு வாய்ப்பு?. எம்.எஸ் தோனி கலக்கல் பதில்..!

Sriramkanna Pooranachandiran

உங்களின் திறமைக்கேற்ப நிர்வாகம் உங்களுக்கு பயிற்சி அளித்து நல்ல வாய்ப்பை வழங்கும் என தோனி பேசினார்.

Advertisement

MS Dhoni Reaction: விமான நிலையத்தில் தோனியிடம் நலம் விசாரித்த ரசிகர்; தோனி என்ன பதில் கூறினார் தெரியுமா?.! வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

எம்.எஸ் தோனி & சாக்ஷி தோனி இணைந்து Dhoni Entertainment தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, முதல் திரைப்படமாக தமிழ் மொழியில் Let's Get Married படத்தை தயாரித்து வழங்குகின்றனர்.

MS Dhoni: கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் செல்லப்பிள்ளை, மின்னல் வேக நாயகன் தோனிக்கு இன்று பிறந்தநாள்; மாஸ் காண்பித்த ஹைதராபாத் ரசிகர்..!

Sriramkanna Pooranachandiran

எம்.எஸ் தோனியின் செயல்பாடுகளை பாராட்டி மத்திய அரசு ராகுல் காந்தி கேல் ரத்னம், பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்து இருக்கிறது.

Pakistan Cricket Team Tour England: இங்கிலாந்து நாட்டுக்கு செல்லும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி; வெற்றியை எட்டிப்பிடிக்க பயிற்சியை தீவிரப்படுத்தும் பாகிஸ்தான்.!

Sriramkanna Pooranachandiran

இங்கிலாந்தில் வைத்து நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுடன் டி20 போட்டிகளில் விளையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

West Indies Out ICC World Cup: ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.. உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் தோல்விகண்ட மேற்கிந்திய தீவுகள் அணி.!

Sriramkanna Pooranachandiran

டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனால் தொடக்கத்தில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் இழப்புக்கு 43.5 ஓவர் முடிவில் 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Advertisement

KL Rahul: உடல்நலம் தேறி பயிற்சி எடுக்கும் கே.எல் ராகுல்; அசத்தல் கிளிஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உடலில் எத்தனை காயம் வந்தாலும், மனதளவில் பல வழிகளை தங்கினாலும் அடுத்த போட்டிக்காக தயாராகி வருவதே கே.எல் ராகுலின் விருப்பமான செயல்.

Ravindra Jadeja at Ashapura Devi Temple: அன்பு மனைவியுடன் ஆஷாபுரா தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரவீந்திர ஜடேஜா.!

Sriramkanna Pooranachandiran

ரவீந்திர ஜடேஜாவுக்கும் - ரிவபா ஜடேஜாவுக்கும் கடந்த 8 டிசம்பர் 2022 அன்று திருமணம் நடைபெற்று முடிந்தது.

ICC Men's World Cup 2023: ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா Vs பாகிஸ்தான், இங்கிலாந்து போட்டிகள் என்று நடைபெறும்?.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஐ.சி.சி கிரிக்கெட் தொடரில் உலகளாவிய ரசிகர்கள் எதிர்பார்த்த 2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

IND Vs WI Squad: ரோஹித் ஷர்மா தலைமையில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் இந்திய அணி; பட்டியலை வெளியிட்ட பி.சி.சி.ஐ.!

Sriramkanna Pooranachandiran

10 போட்டிகள் கொண்ட விளையாட்டை மேற்கிந்திய தீவுகள் அணியுடன் எதிர்கொள்ளவுள்ள இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் பி.சி.சி.ஐ நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

CSK MS Dhoni Selfie: வெற்றி கோப்பையுடன் செல்பி எடுத்துக்கொண்ட தல தோனி.. யாரும் பார்க்காத அசத்தல் கிளிக்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கம், தோனி தனது அணியுடன் எடுத்துக்கொண்ட வெற்றி செல்பியை பதிவிட்டுள்ளது.

MS Dhoni With Friends: நண்பர்களுடன் குழந்தையாக மாறிப்போன தல தோனி; எளிமையுடன் புன்முறுவலோடு தல தோனி.!

Sriramkanna Pooranachandiran

MS Dhoni; The Untold Story திரைப்படத்திலேயே தோனி நண்பர்களுக்கு அளித்த முக்கியத்துவம் நம்மை கட்டிப்போட்டது.

India Tour West Indies Digital Rights: இந்திய கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்றது ஜியோ சினிமா.. இனி கொண்டாட்டம் தான்..!

Sriramkanna Pooranachandiran

ஜூலை 12 ம் தேதி முதல் வங்காளதேசம் சென்று விளையாடும் இந்திய அணியின் விளையாட்டுகளின் டிஜிட்டல் உரிமையை ஜியோ சினிமா பெற்றுள்ளதால், ஹாட்ஸ்டார் நிறுவனம் செய்வதறியாது திகைத்து வருகிறது.

Rohit Sharma Retirement: இங்கிலாந்து மண்ணில் தோல்விகண்ட இந்திய அணி.. ஓய்வு குறித்து மனம்திறந்த ரோஹித் ஷர்மா..!

Sriramkanna Pooranachandiran

இந்திய அணி ஆடவர் உலகக்கோப்பை டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், அணியின் தோல்விக்கு பின்னர் ரோஹித் சர்மா தனது ஓய்வு குறித்து மனம் திறந்து இருக்கிறார்.

Advertisement
Advertisement