தமிழ்நாடு
Theni Shocker: 52 நாட்களே ஆகும் பச்சிளம் குழந்தை ரூ.1 இலட்சத்திற்கு விற்பனை; தந்தையின் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranமதுபோதைக்கு அடிமையான தந்தை, பிறந்து 2 மாதங்கள் ஆகாத பச்சிளம் குழந்தையை ரூ.1 இலட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு விற்பனை செய்த சம்பவம் நடந்துள்ளது.
Annapoorna Srinivasan: அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்புக்கேட்ட விவகாரம்; முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்.. பாஜக அண்ணாமலை வருத்தம்.!
Sriramkanna Pooranachandiranஜிஎஸ்டி வரி தொடர்பாக மத்திய நிதியமைச்சரிடம் தனது கோரிக்கையை முன்வைத்த உரிமையாளர் ஒருவர் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக வெளியான தகவலால் தொடர்ந்து அரசியல்மட்ட பரபரப்பு தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.
Udumalai Car Accident: கார் கட்டுப்பாட்டை இழந்ததால் சோகம்; 3 பேர் பரிதாப பலி., 3 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranபழனி நோக்கி குடும்பத்துடன் பயணம் செய்தபோது, ஊரில் இருந்து புறப்பட்ட 5 கி.மீ தூரத்திற்குள் கார் விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
Onam Festival 2024: கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை.. ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகாபலி..!
Backiya Lakshmiகோவையில் தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் மகாபலி மன்னன் வேடமிட்டவர் ஹெலிகாப்டரில் வந்திறங்கினார்.
TN Weather Update: "அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அசௌகரியம்" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranமேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனினும், வரும் 2 நாட்களுக்கு வெப்பநிலை காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Cuddalore News: ரூ.10 க்கு விற்பனை செய்யப்பட்ட குளிர்பானத்தால் நடந்த சோகம்; கடலூரில் துயரம்.. சிறுவனின் தாய் பரிதவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகணவரை இழந்து மகன்களுடன் வசித்து வந்த பெண்ணுக்கு, அடுத்த துயரமாக அவரின் மகன் ஜூஸை குடித்துவிட்டு வாழ்வா-சாவா நிலையை எதிர்நோக்கி காத்திருக்கும் சோகம் கடலூரில் நடந்துள்ளது.
Eid e Milad Holiday: தமிழ்நாட்டில் மிலாடி நபி பொதுவிடுமுறை எப்போது?.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranசெப் 4 அன்று தெரியவேண்டிய பிறை சரிவர தெரியாத காரணத்தால், மிலாடி நபி பண்டிகை 17 செப் 2024 அன்று சிறப்பிக்கப்படுகிறது.
Nirmala Sitaraman: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா சீனிவாசன்; ராகுல் காந்தி கடும் கண்டனம்.!
Sriramkanna Pooranachandiranஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாக மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்து, அதிகரித்த சர்ச்சை காரணமாக சீனிவாசன் மன்னிப்பு கேட்ட நிலையில், அதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
ITI Admission: அரசு ஐடிஐ பயில விருப்பமா நேரடி சேர்க்கை நீட்டிப்பு செய்து உத்தரவு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஅரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்சி மாணவர்கள் சேர்க்கை இடங்களை நிரப்ப, மாணவர்கள் சேரும் தேதி நீட்டிப்பு செய்யப்படுவதாக பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
RGBSI Investment: ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்யும் நிறுவனம்; மொத்தமாக ரூ.7516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு; முதல்வரின் அமெரிக்க பயணத்தில் அசத்தல்.!
Sriramkanna PooranachandiranRGBSI நிறுவனத்துடன் 100 கோடி ரூபாய் முதலீட்டில் ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக முதல்வரின் அமெரிக்க பயணத்தில் ரூ.7516 கோடி முதலீடுகள் ஏற்பட்டுள்ளது.
Chennai Power Cut: நள்ளிரவில் திடீரென இருளில் மூழ்கிய சென்னை; போர்க்கால அடிப்படையில் மாஸ் காண்பித்த தமிழ்நாடு மின்சார வாரியம்..!
Sriramkanna Pooranachandiranதுணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சென்னையில் நேற்று சிலமணிநேரம் நள்ளிரவில் பெருநகரம் இருளில் தவிக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.
Enforcement Directorate: திருவள்ளூர் இளைஞர்களின் வங்கிக்கணக்கில் ரூ.3 கோடி வந்த விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்.. மூவரும் கைது: அமலாக்கத்துறை அதிரடி.!
Sriramkanna Pooranachandiranமோசடி செயல்களில் சம்பாத்தித்த பணத்தை பெற, புதிய வழியை கேடி கும்பல் செயல்படுவதுவதாக சந்தேகிக்கப்படும் நிலையில், 3 இளைஞர்களின் கணக்கில் ரூ.3 கோடி வரவு வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Elephant Dies: 54 வயதுடைய குன்றக்குடி கோவில் யானை தீ விபத்தில் மரணம்; நள்ளிரவில் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranகுன்னக்குடி மக்களிடம் அன்புடன் பழகி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி, முருகனுக்கு தொண்டு செய்து வாழ்ந்த யானை இறுதியில் தீ விபத்தில் சிக்கி மரணம் அடைந்த சோகம் நடந்துள்ளது.
TN Weather Update: அடுத்த 2 நாட்களுக்கு உச்சியை பிளக்கப்போகும் வெயில்.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
Backiya Lakshmiதமிழகத்தில் வெயில் அடுத்த 2 நாட்களுக்கு தொடர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
TN Quarterly Exam 2024: 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை.. காலாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Tasmac in Tamilnadu: "டாஸ்மாக் கடைகளை திறந்து வைக்க முதல்வருக்கு விருப்பம் இல்லை" - அமைச்சர் முத்துசாமி பரபரப்பு பேட்டி.!
Sriramkanna Pooranachandiranபடிப்படியாக மதுவிலக்கு என்பது தமிழ்நாட்டில் கொண்டு வரப்படும், ஒரே நாளில் அவசர கதியில் அதனை கொண்டு வரமுடியாது எனினும், முதல்வர் ஆணையிட்டால் அது செயல்படுத்தப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
Caterpillar: ரூ.500 கோடி முதலீடுகளை ஈர்த்த முதல்வர் மு.க ஸ்டாலின்.. அமெரிக்க பயணத்தில் அடுத்தடுத்து அசத்தல் அறிவிப்புகள்.!
Sriramkanna Pooranachandiranகேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
Batteries: மறந்தும் குழந்தைகளிடம் பேட்டரி, காந்தத்தை விளையாட கொடுக்காதீங்க; மரணமும் ஏற்படலாம் - மருத்துவர் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranகுழந்தைகள் கையில் விளையாட அல்லது அலட்சியமாக பேட்டரி, காந்தம் போன்றவை கிடைக்கும் வகையில் செயல்படுவது, அவர்களின் மரணத்தை நாமே ஊக்குவிக்கும் அபாயகட்ட செயலாகவும் கூட மாறும் என்பதை கவனத்தில் வைத்து பெற்றோர் செயல்பட வேண்டும்.
Cuddalore: "எப்ப பார்த்தாலும் படி-படி".. பெற்றோரின் கண்டிப்பால், பள்ளி மாணவிகள் திடீர் மாயம்.. பதறிய பெற்றோர்.!
Sriramkanna Pooranachandiranதங்களை படிக்க வற்புறுத்தும் பெற்றோர் வேண்டாம் என முடிவெடுத்த சிறுமிகள், ஒன்றாக சேர்ந்து தோழியின் வீட்டிற்கு சென்று தஞ்சம் புகுந்த சம்பவம் நடந்துள்ளது.
Theni: இந்த காலத்திலும் இப்படி ஒரு நட்பா?.. உயிரிழந்த நண்பனுக்காக மின்சாரத்தை கையில் பிடித்து உடல் கருகி இறந்த நபர்... தேனியில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranபுளியமரத்தில் மோதி நண்பர் ஒருவர் உயிரிழந்துவிடவே, அவரை பிரிய மனமில்லாமல் நண்பன் உயிரிழந்த 2 மணிநேரத்தில் இளைஞரும் மின்சார கம்பிகளை பிடித்து உடல் கருகி பலியான சோகம் நடந்துள்ளது.