தமிழ்நாடு
Yellow Alert: தமிழ்நாட்டுக்கு மிககனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகேரளா, தமிழ்நாடு, சிக்கிம், மணிப்பூர், மிசோரம் உட்பட பல மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
TN Govt Bus: சுதந்திர தினம், வார இறுதியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்; போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இருந்து மதுரை, தி.மலை, கோவை, பெங்களூர் உட்பட பல்வேறு நகரங்களுக்கு வார இறுதியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து இருக்கிறது.
TN Weather Update: காலை 10 மணிவரையில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசெங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை உட்பட 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tasmac: குடிமகன்களுக்கு ஷாக் செய்தி; டாஸ்மாக் கடைகள் செயல்படாது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசுதந்திர தினத்தன்று ஒவ்வொரு இந்தியரும் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதால், அன்றைய நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Physical Education Teacher Suspended: கால்பந்து போட்டியில் தோல்வி; மாணவர்களை காலால் உதைத்த உடற்கல்வி ஆசிரியர்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarசேலத்தில் கால்பந்து போட்டியில் தோல்வியை தழுவிய மாணவர்களை, காலால் உதைத்த உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Mother Kills Daughter: 7 வயது மகளை கொலை செய்த கொடூர தாய்; காவல்நிலையத்தில் பரபரப்பு வாக்குமூலம்..!
Rabin Kumarகள்ளக்குறிச்சியில் கடன் தொல்லையால் பெற்ற தாயே தனது மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Two Students Drown In Sea: சிலம்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த 2 மாணவர்கள் கடலில் மூழ்கி பலி..!
Rabin Kumarநாகப்பட்டினத்தில் சிலம்பம் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த 2 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Madras High Court Order: சுதந்திர தினத்தில் தேசியக்கொடியேற்ற தடுப்பவர்கள் மீது குண்டாஸ்.. சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!
Backiya Lakshmiதேசியக் கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
Minor Girl Death: குளிர்பானம் குடித்த 5 வயது சிறுமி பரிதாப பலி.. பெற்றோர் கதறல்..!
Rabin Kumarதிருவண்ணாமலையில் குளிர்பானம் குடித்த சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
TN Weather Update: ஆரஞ்சு எச்சரிக்கை.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
Backiya Lakshmiசென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tiruvallur Accident: லாரி - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 5 கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiran21 வயது கல்லூரி மாணவர்கள் ஆந்திரா சென்று திரும்பும் வழியில், திருத்தணியில் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Kodaikanal Shocker: கிரில் சிக்கன் சமைத்து சாப்பிட்ட 2 நண்பர்கள் கார்பன் மோனாக்சைடு தாக்கி பலி; நடந்தது என்ன?.. நெஞ்சை நடுங்கவைக்கும் சோகம்.!
Sriramkanna Pooranachandiranகரி அடுப்பில் சிக்கன் சமைத்து சாப்பிட்ட நண்பர்கள், போதையில் அதனை அணைக்க மறந்த காரணத்தால் ஏற்பட்ட மரணம் குறித்த அதிர்ச்சி தகவலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
TN Weather Update: அடுத்த 7 நாட்களுக்கு மிக கனமழை அலர்ட்; வச்சி செய்யப்போகும் மழை.. மக்களே ரெடி ஆகுங்க.!
Sriramkanna Pooranachandiranகோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் உட்பட பல மாவட்டங்களில் மிககனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 7 நாட்களில் 5 நாட்கள் பெரும்பாலும் மழையை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
TV Actress VJ Chitra Death Case: சின்னத்திரை நடிகை சித்ரா மரண விவகாரம்; கணவர் ஹேம்நாத் விடுதலை.!
Sriramkanna Pooranachandiranகாவல் துறையினர் உரிய ஆதாரங்களை சமர்பிக்காத காரணத்தால், ஹேம்நாத் மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இதனால் அவர் நீதிமன்றத்தால் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார்.
Car-Bus Accident: கார்-பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 2 பேர் பலி.. 6 பேர் படுகாயம்..!
Rabin Kumarமதுரையில் திருமங்கலம் அருகே பேருந்து-கார் மோதிய விபத்தில், 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
TN Weather Update: காலை 10 மணிவரை 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranமேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழைக்கான சாதகமான வாய்ப்புகள் தென்படுகின்றன. திடீர் நள்ளிரவு கனமழையால் பல தாழ்வான இடங்களில் தண்ணீரும் தேங்குகிறது.
Unreserved MEMU Express Special: சென்னை - திருச்சி செல்ல தாம்பரத்தில் இன்று மெமு இரயில் சேவை.. நேரம், பிற விபரங்கள் இதோ..!
Backiya Lakshmiபயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்க தாம்பரம் மற்றும் திருச்சிராப்பள்ளி இடையே இன்று மெமு ரயில் இயக்கப்படும்.
School Boy Dies In Classroom: வகுப்பறையில் உக்காந்திருந்த சிறுவன் துடிதுடித்து பலி; நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!
Rabin Kumarதிருச்சியில் உள்ள பள்ளி வகுப்பறையில் 2-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Mysterious Gang Brutally Kills Teenager: நண்பனின் கொலைக்கு பழிக்குப்பழி; முகம் சிதைத்து அடுத்தடுத்து 4 பேர் கொடூர கொலை.. திருப்பூரில் ரணகளம்..!
Rabin Kumarதிருப்பூரில் நண்பனின் கொலைக்கு பழிக்குப்பழியாக 5 பேர் கொண்ட கும்பல், வாலிபரை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Youtuber Savukku Shankar Case: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!
Backiya Lakshmiயூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.