தமிழ்நாடு

Drunk Man Sleeps Under Kollidam Bridge: தண்ணி அடிச்சிட்டு தண்ணில படுத்து கடந்த குடிமகன்.. வெள்ளப்பெருக்கிலிருந்து காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்..!

Backiya Lakshmi

கொள்ளிடம் பாலத்தின் கீழே தூங்கிய நபர் திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சிக்கிக்கொண்ட நிலையில் அவரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

Girl Files Case Against Father: மகளின் தோழியிடமே சில்மிசம்.. பல பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய தந்தை மீது பரபரப்பு புகார்.!

Backiya Lakshmi

மதபோதகர் எனக் கூறி பல பெண்களின் வாழ்க்கையை தன் தந்தை சீரழித்து விட்டதாக அவரது மகளே சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kallakurichi Shocker: வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலர் மீது தாக்குதல்; போதை இளைஞர்கள் அட்டகாசம்.!

Sriramkanna Pooranachandiran

இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த காவல் உதவி ஆய்வாளர் மீது, போதை இளைஞர்கள் சேர்ந்து தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.

Alien Temple In Salem: ஏலியனுக்கு கோவில் கட்டி அலப்பறை செய்யும் நபர்.. சேலத்தில் பரபரப்பு..!

Backiya Lakshmi

சேலத்தை சேர்ந்த ஒரு நபர் ஏலியனுக்கு சிலை அமைத்து கோவில் கட்டி தினமும் வழிபாடு செய்து வருகின்றார்.

Advertisement

High Voltage Tower Falls Down: இருகரைகளை தொட்டபடி பாயும் காவேரி நீர்; மண் அரிப்பால் ஆற்றோடு சரிந்த உயர் மின் கோபுரம்..!

Rabin Kumar

திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆற்றில் அமைந்துள்ள உயர் மின்னழுத்த கோபுரம் சாய்ந்து விழுந்துள்ளது.

Sattur Accident: இருக்கன்குடி கோவிலுக்கு சென்ற பாதையாத்திரை பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்; லாரி மோதி 3 பேர் பலி.!

Sriramkanna Pooranachandiran

நேத்திக்கடனை செலுத்த பாதையாத்திரையாக இருக்கன்குடி நோக்கி பயணித்தவர்கள் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

TN Weather Update: காலை 10 மணிவரையில் 4 மாவட்டங்களில் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நெல்லை, தேனி உட்பட 4 மாவட்டங்களில் காலை 10 மணிவரையில் மழைக்கு சாதகமான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

4 Fishermen Missing: இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்; நடுக்கடலில் 4 மீனவர்கள் மாயம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!

Sriramkanna Pooranachandiran

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழ்நாடு மீனவர்களின் விசைப்படகு மீது மோதி, அதனை கவிழ்த்த இலங்கை கடற்படையின் அட்டகாசம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

NIA Raid in Tamilnadu: காலையிலேயே அதிரடி.. பாமக நிர்வாகி கொலை வழக்கில்., என்.ஐ.ஏ 25 இடங்களில் சோதனை.!

Sriramkanna Pooranachandiran

2019ம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய மரணங்களில் ஒன்றாக கருதப்படும் கும்பகோணம் ராமலிங்கம் மரணம் தொடர்பான விவகாரத்தில் என்.ஐ.ஏ 5 ஆண்டுகளை கடந்தும் தொடர் விசாரணை நடத்தி வருகிறது.

Ganja Dealers Arrested: கஞ்சாவுடன் ரீல்ஸ் போட்ட போதை ஆசாமிகள்; கை, கால் எலும்பு முறிவுடன் பிடிபட்ட காட்சிகள் வைரல்..!

Rabin Kumar

சென்னையில் கஞ்சாவுடன் வீடியோ வெளியிட்ட கஞ்சா வியாபாரிகளை, காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது, கஞ்சா வியாபாரிகள் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது.

TN Weather Update: 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களின் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

TN Weather Update: 12 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்.!

Sriramkanna Pooranachandiran

அடுத்த 3 மணிநேரத்திற்கு கீழக்காணும் 12 மாவட்டங்களில் மழை அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் வானம் மழைக்கான அறிகுறிகளுடன் தென்படுகிறது.

Advertisement

Thanjavur Accident: செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்; 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.!

Sriramkanna Pooranachandiran

அதிவேகத்தில் பயணம் செய்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.

Mettur Dam: நீர்வரத்து தொடர் அதிகரிப்பு; மேட்டூர் அணையில் இருந்து 1 இலட்சம் கன அடி நீர் வெளியேற்றம்.!

Sriramkanna Pooranachandiran

நீர்வரத்து அதிகரித்த காரணத்தால், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூரில் இருந்து நீரின் வெளியேற்றம் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

School Student Declared Brain Dead: தலையில் ஈட்டி பாய்ந்து 10-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு; கணித ஆசிரியர் கைது..!

Rabin Kumar

கடலூரில் பள்ளி மாணவரின் தலையில் ஈட்டி பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather Update: மீனவர்களுக்கான எச்சரிக்கை.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் அதி கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Advertisement

Dentist Arrested In Pocso Act: மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; பல் மருத்துவர் போக்சோவில் கைது..!

Rabin Kumar

புதுக்கோட்டையில் சிகிச்சைக்காக வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பல் மருத்துவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather Update: கொட்டி தீர்க்க போகும் கனமழை.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Three People Arrested: வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 பேர் அதிரடி கைது.. 8 லிட்டர் சாராயம் பறிமுதல்..!

Rabin Kumar

ஈரோட்டில் வீட்டிற்குள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்துவந்த 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Old Woman Murder By Couple: மூதாட்டியை கொலை செய்து நகை, பணம் கொள்ளை; இளம்தம்பதியினர் கைது.. சென்னையில் பயங்கரம்..!

Rabin Kumar

சென்னையில் 78 வயது மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து சடலத்தை மூட்டையில் கட்டி கால்வாயில் வீசியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement