தமிழ்நாடு

Special Bus Service in TN: வார இறுதி, ஆடி பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்; தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொரு பௌர்ணமியும் திருவுவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்துவிடுவார்கள் எனினும், ஆடி பௌர்ணமி முக்கியத்துவம் பெறுகிறது.

TN Weather Update: 8 மாவட்டங்களில் காலை 10 மணிவரை வெளுத்து வாங்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

திருவள்ளூர், கடலூர் உட்பட 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

TN Weather Update: நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Car Accident: கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து; கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..!

Rabin Kumar

கோயம்புத்தூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

TN Weather Update: மதியம் 1 மணிவரை 26 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

சென்னை உட்பட 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNPSC Exam Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்; இறுதிவாய்ப்பை தவறவிடாதீங்க.!

Sriramkanna Pooranachandiran

2,327 காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்ட நிலையில், விண்ணப்பித்தலுக்கான காலக்கெடு நாளையுடன் நிறைவு பெறுகிறது.

K Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி; அதிரடி நடவடிக்கை எடுத்த எடப்பாடி பழனிச்சாமி.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்த திருப்பமாக அரசியல் கட்சியை சேர்ந்த நபர்களும், வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

TN Weather Update: கொட்டப்போகும் மழை.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்வது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Sundara Mahalingam Temple: சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்றுவர 4 நாட்களுக்கு அனுமதி; பக்தர்கள் மகிழ்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

ஆடி பௌர்ணமி, பிரதோஷம் போன்றவற்றை முன்னிட்டு சதுரகிரி மலைகளின் மீது அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்றுவர பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

Truck Collision Accident: பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு..!

Rabin Kumar

திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Courtallam Falls Flood: குற்றாலம் அருவிகளில் தொடரும் தடை; ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப்பயணிகள்.. தொடர் வெள்ளப்பெருக்கால் கெடுபிடி.!

Sriramkanna Pooranachandiran

மெயின் அருவி, பழைய அருவி, சிற்றருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணத்தால், தொலைதூரத்தில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வருகின்றனர்.

TN Weather Update: மதியம் 1 மணிவரை 16 மாவட்டங்களில் மழை; அடுத்த 3 நாட்களுக்கு மிககனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

தென்மேற்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வடமாநிலங்கள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை மாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மழை பெய்து வருகிறது.

Advertisement

20 Years Imprisonment: 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த உறவினர்கள்; 15 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை..!

Rabin Kumar

விழுப்புரத்தில் இரண்டு சிறுமிகளுக்கு அவரது உறவினர்கள் 15 பேர் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

TN Weather Update: வீசப்போகும் சூறாவளி.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்வது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Husband Dies By Suicide: மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் குழந்தையை கொன்றுவிட்டு, கணவர் தற்கொலை.. உறவினர்கள் சோகம்..!

Rabin Kumar

சென்னையில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், தனது 5 வயது மகளை கொலை செய்துவிட்டு, கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kalyana Rani Sathya Case: 15 பேருடன் திருமணம்.. பல பேருடன் காதல்.. கல்யாண ராணி சத்யா லீலைக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறையினர்.. புதுச்சேரியில் கைது..!

Backiya Lakshmi

50 ஆண்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக கூறப்படும் கல்யாண ராணி சத்யாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement

Former AIADMK MR Vijayabaskar Arrested: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்‌ விஜயபாஸ்கர் கைது எதனால்?.. தலைசுற்றவைக்கும் விவகாரம்‌‌.. பின்னணி இதோ.!

Backiya Lakshmi

நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

NTK Deputy Secretary Hacked To Death In Madurai: நாம் தமிழர் கட்சி துணை செயலாளர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை.. மதுரை பதற்றம்..!

Backiya Lakshmi

மதுரையில் நாம் தமிழர் கட்சி துணைச்செயலாளர் பாலசுப்ரமணியன் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Lorry Driver Dies By Suicide: லாரி ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை; நண்பர்கள் 2 பேர் உயிரிழப்பு..!

Rabin Kumar

கோயம்புத்தூரில் லாரி ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டபோது, உடனிருந்த அவரது நண்பர்கள் மீதும் தீப்பற்றி படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Worker Was Sentenced To Life Imprisonment: 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!

Rabin Kumar

கோயம்புத்தூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement
Advertisement