தமிழ்நாடு

Two Killed in Train Engine Collision: ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்; வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் பலி..!

Rabin Kumar

மதுரை-ராமேஸ்வரம் இடையே ரயில் தண்டவாளத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டத்தின்போது, வடமாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் இன்ஜின் மோதி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

Pregnant Woman Dies By Suicide: 4 மாத கர்ப்பிணி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை; காரணம் என்ன..? காவல்துறையினர் விசாரணை..!

Rabin Kumar

விருதுநகரில் 4 மாத கர்ப்பிணி பெண் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notorious Burglar Moorthy Arrested: 1500 சவரன் நகைகள் கொள்ளையடித்து, திருட்டு பணத்தில் மில் வாங்கி தொழிலதிபர் வாழ்க்கை..! அதிரவைக்கும் தகவல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தேனி மாவட்டத்தில் இருந்தவாறு கோவை, விருதுநகர் மாவட்ட மக்களை பல மாதமாக பதறவிட்ட திருட்டு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் பல பரபரப்பு தகவலும் அம்பலமாகி இருக்கிறது. திருட்டு கும்பலின் அதிர்ச்சி தகவல் குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் செய்தியை படிக்கவும்.

Woman Sexual Harassment: இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது..!

Rabin Kumar

நாகப்பட்டினத்தில் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

TN Weather Update: இன்றைய மற்றும் நாளைய வானிலை குறித்த அறிவிப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Car Sank Into The Lake: ஏரியில் மூழ்கிய கார்; வடமாநிலத்தை சேர்ந்தவர் நீரில் மூழ்கி பலி..!

Rabin Kumar

சென்னையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, ஏரியில் மூழ்கி காரில் இருந்த 2 பேர் நீரில் மூழ்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Young Woman Pregnancy: இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர்; திருமணத்திற்கு மறுத்ததால் நடந்த சம்பவம்..!

Rabin Kumar

வேலூரில் இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த வந்த நிலையில், அவர் மீது காவல்நிலையத்தில் இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

TN Weather Update: தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement

TN Weather Update: இன்றைய மற்றும் நாளைய வானிலை குறித்த அறிவிப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Brain Eating Amoeba: மூக்கு வழியாக நுழைந்து மூளையை தாக்கும் அமீபா.. தமிழக அரசின் அறிவிப்பு..!

Backiya Lakshmi

கடந்த சில மாதங்களாக கேரளாவில் அமீபா மூளைச்சாவு நோய் வேகமாக பரவி வருகிறது.

Chennai City Commissioner: சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

தேசியக்கட்சியின் மாநில தலைவர் படுகொலைக்குப்பின், சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் அவர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Dindigul Shocker: பழிக்குப்பழியாக பயங்கரம்.. தாய், மனைவி கண்முன்னே கொடூரமாக வெட்டிக்கொலை.. கத்தி எடுத்தவர் கத்தியால் மரணம்.!

Sriramkanna Pooranachandiran

ரௌடி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பழிக்கு பழியாக இளைஞர் அவரின் வீட்டிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தை மட்டுமல்லாது தமிழ்நாட்டையும் அதிரவைத்துள்ளது.

Advertisement

TN BJP Chief Annamalai Tweets About Gummidipoondi Issue: பட்டா பிரச்சனையில் இளைஞர் தீக்குளிப்பு சம்பவம்.. பொங்கி எழுந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!

Backiya Lakshmi

கும்மிடிப்பூண்டி அருகே இளைஞர் தீக்குளித்த சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

TN Weather Update: தமிழ்நாட்டில் காலை 10 மணிவரையில் 6 மாவட்டங்களில் மிதமான மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

குமரி, நெல்லை உட்பட 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

Youth Killed in Bilateral Conflict: காதல் விவகாரத்தில் இருதரப்பு மோதல்? - இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை., நண்பர்கள் ஐவர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

ஸ்ரீரங்கம் பகுதியில் காதல் விவகாரத்தில் எழுந்த சண்டையில் இளைஞர் ஒருவர் நண்பர்கள் கண்முன் குத்தி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். பதற்றம் காரணமாக காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பில் இருந்த வீடு இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த இளைஞர் மரணம்.! திருவள்ளூரில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

அரசு நிலத்தில் வீடு அமைத்து இருந்த இளைஞரின் எதிர்ப்பை மீறி வீடு இடிக்க அதிகாரிகள் ஆயத்தமான நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த நபர் பலியான சோகம் நடந்துள்ளது.

Advertisement

Suicide due to Debt: ஊரைச்சுற்றி கடன் வாங்கிய கணவர்; 28 வயது மகனுடன் உயிரை மாய்த்த தாய்; கண்ணீரில் இளம் மனைவி.!

Sriramkanna Pooranachandiran

அளவுக்கு அதிகமாக கடன் வாங்கிய காரணத்தால், அவமானத்திற்கு பயந்து தாயும்-மகனும் தற்கொலை செய்துகொண்ட சோகம் வேலூரில் நடந்துள்ளது.

Transformer Explosion: மின்மாற்றி வெடித்து பயங்கர தீ விபத்து; தெருவோர கடைகள் தீயில் எரிந்து நாசம்..!

Rabin Kumar

திருக்கோவிலூரில் மின்மாற்றி வெடித்து சிதறியதில் தெருவோர கடைகள் தீயில் எரிந்து நாசமாகியது.

Ganja Sellers Arrested: 7 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண் உட்பட 4 பேர் கைது..!

Rabin Kumar

தேனியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

TN CM MK Stalin on BSP Armstrong Killed: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்; முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்.!

Sriramkanna Pooranachandiran

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement