தமிழ்நாடு

Dharmapuram Adheenam Case: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் ஆபாச வீடியோ மிரட்டல் விவகாரம்; ஆதீனத்தின் முன்னாள் நேரடி உதவியாளர் வாரணாசியில் கைது.!

Sriramkanna Pooranachandiran

மயிலாடுதுறை காவல் துறையினர், தனிப்படை அமைத்து முன்னாள் ஆதீனத்தின் நேரடி உதவியாளர் செந்திலை வாரணாசியில் கைது செய்துள்ளனர். இதுகுறித்த விபரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

TN Weather Report: தமிழகத்தின் இன்றைய வானிலை நிலவரம்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Driving License Restrictions: 40 வயதை கடந்தவர்கள் ஓட்டுனர் உரிமம் வாங்க கட்டுப்பாடுகள் அமல் - மாநில போக்குவரத்துத்துறை அறிவிப்பு..! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

மத்திய போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவின் கீழ் பின்பற்றப்படும் விதிமுறைகளை சிலர் மீறுவதாக தகவல் வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு மாநில போக்குவரத்து ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Minor Girl Gang Rape: 15 வயது சிறுமியை காதலன், அவனின் நண்பனுக்கு விருந்தாக்கிய கேடுகெட்ட இளம்பெண்.. விசாரணையில் பதரவைக்கும் உண்மை.. தமிழகமே அதிர்ச்சி..!

Rabin Kumar

சென்னையில் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சிறுமியை அழைத்துச் சென்ற இளம்பெண், தனது ஆண் நண்பர்களை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Vikravandi Bye-Election Date: விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; தேர்தல் ஆணையம் அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தியின் மறைவைத் தொடர்ந்து, காலியானதாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Virudhunagar Accident: சாலையோர டீக்கடையில் ஜீப் புகுந்து 3 பேர் பலி., அரசுப்பேருந்தின் தறிகெட்டு 34 பேர் காயம்.. விருதுநகரில் நடந்த அடுத்தடுத்த துயரங்கள்.!

Sriramkanna Pooranachandiran

சாலையோர டீக்கடையில் டீகுடித்துக்கொண்டு இருந்தவர்கள் மீது ஜீப் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியான சோகம் விருதுநகரில் நடந்துள்ளது.

Jewelry Pawn Shop Robbery: நகை அடகு கடையில் திருட்டு; ரூ. 1 கோடி நகை, பணம் கொள்ளை..!

Rabin Kumar

சிவகங்கையில் நகை அடகு கடையின் சுவற்றை உடைத்து, சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Perambalur Shocker: ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்த இளைஞர் பரிதாப பலி; சாகப்போவதாக கத்திக்கொண்டு துயரம்..!

Sriramkanna Pooranachandiran

ஓடும் பேருந்தில் இருந்து திடீரென கீழே குதித்த இளைஞர், தலையில் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

Illicit Affair Cases: கள்ளக்காதலால் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட போலீசும், திடீர் குழந்தைக்கு தாயான இளம்பெண்ணும்.. அதிரவைக்கும் இருவேறு சம்பவங்கள்.!

Sriramkanna Pooranachandiran

பணியிடத்தில் கிடைத்த நட்பால் கள்ளக்காதல் வயப்பட்ட காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட, முறையற்ற உறவில் பிறந்த தோழியின் குழந்தையை வளர்த்து வந்து வழக்கில் சிக்கிய பெண் குறித்த இருவேறு கள்ளக்காதல் விவகாரங்களை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Mother in Law Killed: மனைவியின் கள்ளக்காதல் தகராறில், மாமியாரை குத்திக்கொன்ற இளைஞர்; பொன்னேரியில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஓராண்டாக தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்த சூழலில், கள்ளகாதலருடன் மனைவி ஓட்டம் பிடித்த காரணத்தால் கணவர் ஆத்திரத்தில், தனது சொந்த மாமியாரை குத்திக்கொன்றார்.

Namakkal Shocker: உதவி செய்ய வந்தவரிடம் வழிப்பறி.. கர்மப்பலனால் சில நிமிடங்களில் திருட்டு இளைஞர்கள் பலி.!

Sriramkanna Pooranachandiran

வலிப்பு வந்ததுபோல நடித்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களும், வழிப்பறி செய்த சில நிமிடங்களில் நடந்த விபத்தில் உயிரிழந்தனர்.

TN Weather Forecast: தமிழகத்தின் நாளைய வானிலை குறித்த முன்னறிவிப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Backiya Lakshmi

கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

Married Woman Suicide: இன்ஸ்டாகிராமில் பல பெண்களுடன் பேசிய காதல் கணவர்; கண்டித்த மனைவிக்கு நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

சேலத்தில் தனது கணவர் பல பெண்களிடம் இன்ஸ்டாகிராமில் பேசி வந்ததை கண்டித்ததை அடுத்து, மனைவி விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Teenager Sentenced To 20 Years Imprisonment: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை..!

Rabin Kumar

திருப்பூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், வாலிபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

TN Weather Report: தமிழகத்தின் இன்றைய வானிலை நிலவரம்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Car-Lorry Accident: கார் மீது சரக்கு லாரி மோதி பயங்கர விபத்து; 2 பேர் பலி..! 5 பேர் படுகாயம்..!

Rabin Kumar

சென்னையில் காரில் கோவிலுக்கு சென்றுவிட்டு குடும்பத்தோடு வீட்டிற்கு திரும்பும்போது, லாரி மோதி 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Minor Girl Kidnap: 17 வயது சிறுமியை கடத்தி சென்ற பேருந்து நடத்துனர் கைது..!

Rabin Kumar

நாகப்பட்டினத்தில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர், 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றபோது காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

TN Weather Report: தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Son Disturbed His Mother: செல்போன் கேட்டு தொந்தரவு செய்த மகன்; தூக்குப்போடுவது போல் நடித்த தாய்க்கு நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

திருச்சியில் செல்போன் வாங்கி தர வேண்டும் என தொந்தரவு செய்த மகனிடம், தூக்குப்போடுவது போல நடித்த தாய் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Thanjavur Rains: தஞ்சை தரணியை நனைத்த மழை: குளுகுளு சூழ்நிலையால் மக்கள் மகிழ்ச்சி..!

Sriramkanna Pooranachandiran

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புப்படி இன்று மாலை முதலாக பல மாவட்டங்களில் கனமழையானது வருகிறது. இடி மின்னலுடன் தொடர்மழை காரணமாக மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு இருக்கின்றனர்.

Advertisement
Advertisement