தமிழ்நாடு
School Teacher Rape: பள்ளி ஆசிரியை பாலியல் பலாத்காரம்; போதை ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி அத்துமீறல்..!
Rabin Kumarசென்னையில் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிய பள்ளி ஆசிரியை, போதை ஆசாமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tenkasi District Government Head Hospital Won Kayakalp: தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை.. காயகல்ப் விருதில் முதலிடம் பெற்று சாதனை..!
Backiya Lakshmi2023-24 ஆம் ஆண்டு மத்திய அரசு வழங்கும் மாநில அளவிலான அனைத்து மருத்துவமனைகளின் காயகல்ப மதிப்பீட்டில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதலிடம் பெற்று ரூபாய் 50 லட்சத்திற்கான விருதினை தட்டிச் சென்றுள்ளது.
Colleges Denied Admission To Transgender Student: தேர்வில் வெற்றி பெற்றும் மறுக்கப்படும் கல்லூரி படிப்பு; திருநங்கை அஜிதாவுக்கு நேர்ந்த துயரம்..!
Rabin Kumarகோயம்புத்தூரில் பிளஸ் 2 படித்து முடித்த திருநங்கை மாணவிக்கு, கல்லூரிகளில் அனுமதி தர மறுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Congress District Leader Mystery Death: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரித்துக்கொலை? மாயமானவரின் உடல் சடலமாக மீட்பு.!
Sriramkanna Pooranachandiranபணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இருந்து வந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர், மர்மமான முறையில் தோட்டம் ஒன்றில் சடலமாக எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதனால் தென்மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Young Girl Rape: வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது..!
Rabin Kumarகடலூரில் வீட்டில் தனியாக உறங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
Teenager Hanging Suicide: ஆன்லைன் வர்த்தக மோகம்; ரூ.53 இலட்சம் இழப்பால், காதல் திருமணமான இளைஞர் தற்கொலை..! பரிதவிப்பில் மனைவி..!
Rabin Kumarதேனியில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.53 லட்சம் பணத்தை இழந்ததால், வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Auto-Government Bus Accident: கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நேர்ந்த சோகம்; கணவன் - மனைவி பலி..!
Rabin Kumarதேனியில் ஆட்டோவில் பயணித்த தம்பதி அரசு பேருந்தில் மோதி ஏற்பட்ட விபத்தில், கணவன் - மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
TN Rain Prediction: தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.. வானிலை ஆய்வாளர் தகவல்..!
Backiya Lakshmiதமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வாளர் மாஸ்ரைன்மேன் தெரிவித்துள்ளார்.
Savuku Shankar Arrest: காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசு; யூடியூபர் சவுக்கு சங்கர் கைது.!
Sriramkanna Pooranachandiranபிரபலமான ஐபிஎஸ் அதிகாரி உட்பட பல காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய விவகாரத்தில் பேசிய யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Nursing Student Suicide: நர்சிங் மாணவி தற்கொலை; விடுதி மாடியில் இருந்து குதித்து விவரீத முடிவு..!
Rabin Kumarகோயம்புத்தூரில் நர்சிங் மாணவி கல்லூரி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
TN Weather Report: இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiஇடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Ivory Smuggling: யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது.. தலைமறைவானவரை தேடி வரும் வனத் துறையினர்..!
Backiya Lakshmiகோவை வடவள்ளி அருகே சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Rural Agricultural Experience Training Program: ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டம்.. பொது மக்களுக்கு சிப்பி காளான் வளர்ப்பு முறை குறித்து விளக்கம் அளித்த மாணவிகள்..!
Backiya Lakshmiஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மை கல்லூரியில் 4ம் ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் கேசரிமங்கலத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழு கூட்டத்தில் சிப்பி காளான் வளர்ப்பு முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
Married Woman Death: பற்பசை என நினைத்து எலி பசையில் பல் துலக்கிய பெண் பலி..! தூக்க கலகத்தில் இருந்ததால் நேர்ந்த சோகம்..!
Rabin Kumarதிருச்சியில் பற்பசை என நினைத்து எலிக்கு வைக்கும் பசையில் பல் துலக்கிய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Car Accident: 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 2 பேர் படுகாயம்..! ஒருவர் பலி..!
Rabin Kumarமதுரையில் சாலையின் அருகே உள்ள 20 அடி பள்ளத்தில் கார் விழுந்து, பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
College Student Killed Grandfather: சிக்கன் ரைசில் விஷம் கலந்துகொடுத்து தாத்தாவை கொலை செய்த பேரன் - விசாரணையில் பரபரப்பு தகவல்..!
Rabin Kumarநாமக்கலில் தனது தாத்தாவிற்கு சிக்கன் ரைசில் விஷம் கலந்துகொடுத்து, பேரன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Son Killed Mother Adulterer: தாயின் கள்ளக்காதலன் பீர்பாட்டிலால் குத்திக்கொலை; 17 வயது மகன் ஆத்திரம்..!
Rabin Kumarமதுரையில் தனது தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்த நபரை, அவரது மகன் பீர் பாட்டிலால் குத்தி, கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Mysterious Gang Stole Gold And Silver: நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளை..! அதிகாலையில் நடந்த துணிகர சம்பவம்..!
Rabin Kumarகாரைக்குடியில் நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி 7 கிலோ வெள்ளி மற்றும் 120 சவரன் தங்கம் முதலிவற்றை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
Cylinders Wash Away Due To Heavy Rains: புரட்டி எடுத்த மழை.. மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்கள்..!
Backiya Lakshmiநேற்று மாலை பெய்த கனமழை காரணமாக வெங்கமேடு பகுதியில் சாலையில் வைக்கப்பட்டிருந்த காலி சிலிண்டர்கள் மழையின் காரணமாக அடித்துச் செல்லப்பட்டது.
Northerners Attacking The Banana Seller: வாழைப்பழ வியாபாரிக்கு கத்திரிக்கோலால் சரமாரி தாக்குதல்; வடமாநில இளைஞருக்கு காவல்துறையினர் வலைவீச்சு..!
Rabin Kumarவிழுப்புரத்தில் வடமாநிலத்தவர் வாங்கிய வாழைப்பழத்திற்கு பணம் கொடுக்காமல் வியாபாரியிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை கத்திரிக்கோலால் குத்தி தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.