தமிழ்நாடு

Church Priest Hanging Suicide: தேவாலய பாதிரியார், அறையில் தூக்குப்போட்டு தற்கொலை; காரணம் என்ன..? காவல்துறையினர் விசாரணை..!

Rabin Kumar

திருநெல்வேலியில் தேவாலய பாதிரியார் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rural Agriculture Training: கிராமப்புற வேளாண்மை பயிற்சி.. விதை உரக்கட்டு தொழில்நுட்பம் பற்றி விளக்கம் அளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்..!

Backiya Lakshmi

சேலம் மாவட்டம், பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

TN Weather Report: மீனவர்களுக்கான எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Husband Attacked Wife With Stone: இன்ஸ்டாகிராம் பழக்கம்; கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட மனைவியை குழவிக்கல்லால் தாக்கிய கணவர்..!

Rabin Kumar

கன்னியாகுமரியில் கள்ளத்தொடர்பில் இருந்து வந்த மனைவியை அவருடைய கணவர் குழவிக்கல்லால் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

2 Women Involved Fraud Case: ஆசை வார்த்தை கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பல்; 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது..!

Rabin Kumar

திண்டுக்கலில் செல்போனில் பேசி பழகி உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி வரவழைத்து மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர்.

Nurse Girl Raped Her Boy Friend: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்; காதலன் வீடியோ எடுத்து மிரட்டல்..!

Rabin Kumar

விருதுநகரில் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து, அவருடைய காதலன் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN HSC 11th Result 2024: 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: தேர்ச்சி விகிதம், எந்த மாவட்டம் முதலிடம்?.. முழு விபரம் இதோ.!

Backiya Lakshmi

தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Husband Caught Wife Affair: மனைவியுடன் கள்ளக்காதல் உறவு; நண்பனை பீர் பாட்டிலால் குத்திக்கொன்ற நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

சரக்கடிப்பதில் தொடங்கிய நட்பு திரைப்பட பாணியில் மனைவியுடன் கள்ளக்காதல் நெருக்கத்தை ஏற்படுத்த, இறுதியில் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வந்த கணவனுக்கு காத்திருந்த ட்விஸ்ட்டால் நடந்த கொலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Chennai Shocker: கோபம் வருவது போல் எரிச்சல் கலாய்; வம்பிழுத்தவரின் வாயிலேயே வெட்டிக்கொன்ற இளைஞர்கள்.. சென்னையில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

22 வயது கல்லூரி மாணவர் மற்றும் இன்ஸ்டாகிராம் புகழ் நபர், கலாய்த்ததில் ஏற்பட்ட பிரச்சனையில் 3 பேர் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தன்னை எதிர்க்க எவனிருக்கிறான்? என்ற எண்ணத்தில் வலம்வந்த நபர், வாயிலேயே வெட்டுப்பட்டு பலியானது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த ஒருவாரத்திற்கு குட் நியூஸ் சொன்ன சென்னை வானிலை ஆய்வு மையம்; மழை பெய்யும் மாவட்டங்கள் விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

அடுத்த 5 நாட்களில் வெப்பம் என்பது படிப்படியாக குறையும் அதே வேளையில், பல மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பும் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆய்வு மையத்தின் அறிவிப்பை முழுவதுமாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Rural Agriculture Training: கிராமப்புற வேளாண்மை பயிற்சி.. உயிர் உரங்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள்..!

Backiya Lakshmi

சேலம் மாவட்டம், பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

TN 11th Result 2024: 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது.? எப்படி பார்ப்பது?.. முழு விபரம் இதோ.!

Backiya Lakshmi

தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

Advertisement

Go Glam Sales Fair: கோடை கால விடுமுறையை முன்னிட்டு கோ கிளாம் விற்பனை கண்காட்சி.. கோவை மக்கள் மகிழ்ச்சி..!

Backiya Lakshmi

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள ரெசடென்சி ஓட்டல் அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

Mother In Law Murder: குடும்ப தகராறில் மாமியார் மருமகனால் வெட்டிக்கொலை; திண்டுக்கலில் பதற வைக்கும் சம்பவம்..!

Rabin Kumar

திண்டுக்கலில் மாமியாரை வெட்டி படுகொலை செய்துவிட்டு, தடுக்க வந்த மனைவியின் கையை வெட்டி தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Teenager Suicide After Losing Money: கிரெடிட் கார்டு மூலம் ரூ.1 லட்சம் மோசடி; விரக்தியில் வாலிபர் தற்கொலை..!

Rabin Kumar

திருப்பூரில் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1 லட்சம் பணம் பறிபோனதால், வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trichy Shocker: அம்மாவை காதலித்து ஏமாற்றிய இளைஞர்; நண்பருடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மகன்..! திருச்சியில் பகீர் சம்பவம்..!

Rabin Kumar

திருச்சியில் தனது தாயை திருமணம் செய்து ஏமாற்றிய 24 வயது காதலனை, 17 வயது மகன் நண்பருடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Husband Stabbed To Wife And Daughter: கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு; மனைவி, மகளுக்கு கத்திக்குத்து..!

Rabin Kumar

தருமபுரியில் நுங்கு வாங்குவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது மனைவி, மகளை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather Report: இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

College Girl Arson: கல்லூரி மாணவி தீக்குளிப்பு; காதலன் மேல் சந்தேகப்பட்டு விவரீத முடிவு..!

Rabin Kumar

மயிலாடுதுறையில் காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக கருதி, கல்லூரி மாணவி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rural Agriculture Training: கிராமப்புற வேளாண்மை பயிற்சி.. கலக்கி வரும் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள்..!

Backiya Lakshmi

சேலம் மாவட்டம், பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Advertisement