தமிழ்நாடு
Teenager Murder Attempt: 40 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லையே..! - பெற்றோருக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி..!
Rabin Kumarநாமக்கலில் 40 வயதை தாண்டியும் தனக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில், பெற்றோரை கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TN Weather Report: தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiதென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
Minor Girl Kidnapped And Raped: 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்..!
Rabin Kumarபுதுக்கோட்டையில் வாலிபருக்கு 17 வயது சிறுமியிடம் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
Postal Ballot: மக்களவைத் தேர்தல்.. தபால் வாக்கிற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு..!
Backiya Lakshmiதமிழ்நாட்டில் தேர்தல் பணியில் உள்ள ஊழியர்கள் தபால் வாக்குகள் செலுத்துவதற்கு இன்றுடன் கால அவகாசம் நிறைவு பெறுகிறது.
Avadi Shocker: நகைக்கடையில், துப்பாக்கிமுனையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை.. ஆவடியில் பட்டப்பகலில் பயங்கரம்..!
Sriramkanna Pooranachandiranபட்டப்பகலில் கடைவீதியில் இருக்கும் நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த கும்பல் ஒன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஆவடியில் நிகழ்ந்துள்ளது.
Husband Kills Wife: மனைவியை கழுத்தறுத்து கொன்று, கணவர் தற்கொலை; குடும்பத்தகராறில் நடந்த பதறவைக்கும் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதனது கணவரின் செயல்பாடுகளில் விருப்பம் இல்லாத மனைவி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். பரமத்தி வேலூரை பதறவைத்துள்ள சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Chennai Shocker: காதல் விவகாரத்தில் பயங்கரம்; நெற்றிப்பொட்டில் துப்பாக்கி முனையில் நடந்த பரபரப்பு சம்பவம்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!
Sriramkanna Pooranachandiranவிடுதிக்கு திரும்பிக்கொண்டு இருந்த நபரின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து மிரட்டல் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
Weather Update: அடுத்த 3 மணிநேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டை வாட்டி வதைத்து வந்த வெயிலின் தாக்கத்தை குறைக்க, அவ்வப்போது மாநில அளவில் பல மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.
Tamil New Year 2024 Images & Puthandu 2024 Wishes: புதிய கனவுகளை சுமக்கும் நமக்கு, புத்தாண்டின் தொடக்கம் நன்மையை வழங்கட்டும்! இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
Sriramkanna Pooranachandiran12 மாதங்கள் கொண்ட தமிழ் நாட்காட்டியின்படி, ஏப்ரல் 14ம் தேதி சித்திரை முதல் நாளாக தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறி வளங்களும், வளர்ச்சியும் குவிய எமது லேட்டஸ்ட்லி நிறுவனம் உங்களை மனதார வாழ்த்துகிறது.
10 Years Jail For The Teenager: மதுபோதையில் காவலரை பிளேடால் வெட்டிய வாலிபர்; 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு..!
Rabin Kumarவேலூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை பிளேடால் வெட்டிய வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
Two Childrens Stoned To Death: கள்ளத்தொடர்பை துண்டித்ததால் ஆத்திரம்; 2 குழந்தைகள் அடித்துக்கொலை - கள்ளக்காதலன் வெறிச்செயல்..!
Rabin Kumarதர்மபுரியில் கள்ளத்தொடர்பை நிறுத்திய பெண்ணின் 2 குழந்தைகளை கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Fishing Prohibition Period: மீன்பிடி தடைக்காலம் அமல்; ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் தொடக்கம்..!
Rabin Kumarதமிழகத்தில் வருகின்ற 2 மாதங்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Weather Report: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
Teenager Was Stabbed To Death: மகளை காதலித்த வாலிபர் கத்தியால் குத்திக்கொலை; இளம்பெண்ணின் தந்தை வெறிச்செயல்..! மதுரையில் பரபரப்பு..!
Rabin Kumarமதுரையில் மகள் காதலித்து வந்த காதலனை அவரது தந்தை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Husband Hanging Suicide: மனைவி இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர்..!
Rabin Kumarகன்னியாகுமரியில் மனைவி இறந்த சோகத்தில் மனமுடைந்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Gold Price Today: ரூ.54,000ஐ கடந்தது இன்றைய சவரன் தங்கத்தின் விலை; தொடர்ந்து உச்சக்கட்டம்.!
Sriramkanna Pooranachandiranவரலாற்றில் இல்லாத அளவு உச்சமெடுத்துள்ள தங்கத்தின் விலை காரணமாக, அதனை விரும்புவோர் பலரும் பலரும் சோகமடைந்துள்ளனர். சில ஆண்டுகள் முன்பு வரை ரூ.30 ஆயிரம் என்ற அளவில் இருந்த தங்கம் விலை தற்போது ரூ.50 ஆயிரத்தை கடந்து இருக்கிறது.
Auditor Killed by Youth: அக்காவுக்கு பாலியல் தொல்லை; ஆட்டிடரை ஒரே அடியில் கைலாசம் அனுப்பிய தம்பி.. திருவள்ளூரில் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranசிங்கம் திரைப்பட பாணியில் ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெய்ட் என்பதை, பாலியல் தொல்லை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கொலை செய்து நிரூபித்துள்ள பதைபதைப்பு சம்பவம் திருவள்ளூரில் நடந்துள்ளது.
ECI Awareness to Voters: கடலுக்கடியில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் சாகசம்; அசத்திய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்..!
Sriramkanna Pooranachandiranஸ்கூபா டைவர்கள் உதவியுடன் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. கடலுக்கடியில் 16 அடி ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு வீடியோ குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Father Ladislaus Chinnadurai Passed Away: "மாதா, பிதா, குரு, தெய்வம்" அப்துல்கலாமின் குரு அருட்தந்தை லடிஸ்லாஸ் சின்னதுரை மறைவு..!
Backiya Lakshmiஅப்துல்கலாம் குரு லடிஸ்லாஸ் சின்னதுரை வயது மூப்பின் காரணமாக மறைவெய்தினார்.
Elephant Tusks Smuggling: யானை தந்தம் கடத்தல் விவகாரம்; வாகன சோதனையில் மடக்கி பிடித்த வனத்துறையினர் - மேலும் 2 பேருக்கு தொடர்பு..!
Rabin Kumarநாகர்கோவில் பகுதியில் யானை தந்தம் கடத்தல் விவகாரத்தில் மேலும் இரண்டு பேருக்கு சம்மந்தம் உள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது.