தமிழ்நாடு
A Baby Elephant: தாயை பிரிந்த குட்டி யானை – முதுமலை காப்பகத்தில் பராமரிப்பு..!
Rabin Kumarமுதுமலை காப்பகத்துக்கு குட்டி யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு கொண்டு சேர்த்தனர்.
Weather Report In Chennai: இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!
Rabin Kumarஅதிகபட்சமாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
A Mason Suicide By Hanging: 33 வயதாகியும் திருமணமாகலயே – விரக்தியில் நேர்ந்த சோகம்..!
Rabin Kumarதிருமணம் ஆகாத விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.
Forest Fire In Valparai: 7 ஏக்கர் மதிப்புள்ள தேயிலை தோட்டம் எரிந்து சாம்பலானது – வால்பாறை வனப்பகுதியில் சோகம்..!
Rabin Kumarவனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 7 ஏக்கர் மதிப்புள்ள தேயிலை தோட்டம் எரிந்து சாம்பலானது.
How To Join in VIJAY MAKKAL IYAKKAM: தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய வேண்டுமா?.. இதோ விஜய் வெளியிட்டுள்ள வீடியோ..!
Backiya Lakshmiநடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்தியேக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
TN Weather Report: தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiதமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
School Girl Rape: 17 வயது சிறுமியை ஏமாற்றிய வாலிபர் – ஆசை வார்தை கூறி அரங்கேறிய கொடுமை அம்பலம்..!
Rabin Kumar23 வயது வாலிபர் பள்ளி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய சம்பவம் குமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.
Ambulance Driver Stolen 25 Bikes: மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் மாயம்; 25 வாகனத்துடன் பிடிபட்ட 108 அவசர ஊர்தி ஊழியர்.!
Sriramkanna Pooranachandiranமருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் மாயமான விவகாரத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் அதிர்ச்சி செயல் அம்பலமாகி இருக்கிறது.
Special Bus For Shivaratri: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு – இன்று முதல் தொடக்கம்..!
Rabin Kumarஇன்று முதல் தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சிவராத்திரி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகளை இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
School Student Commits Suicide: எப்போதும் ரீல்ஸ்.. தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை..!
Backiya Lakshmiதாய் கண்டித்ததால் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bomb Threat At Chennai Temples: சென்னையில் பரபரப்பு.. கோயில்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. பீதியில் மக்கள்..!
Backiya Lakshmiசென்னை கோயில்களுக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Jewellery Theft: திட்டம் போட்டு திருடிய கல்லூரி மாணவி – தோழி வீட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்..!
Rabin Kumarதோழி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ள கல்லூரி மாணவி ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய சம்பவம் ராமநாதபுரத்தில் அரங்கேறியுள்ளது.
School College Leave: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலின் மாசித்திருவிழா.. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!
Backiya Lakshmiதிருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Love Married Couple Suicide: தாலிகட்டிய 3 மாதங்களில் நடந்த சோகம்.. புதுமணதம்பதிகளின் விவரீத முடிவால் உறவினர்கள் சோகம்..!
Rabin Kumarதிருமணமாகி 3 மாதங்களில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில் இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டது இருதரப்பு உறவினர்களுக்கிடையே ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது.
Trichy Shocker: கணவர் விபத்தில் மரணமடைந்ததால் சோகம்; கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த பாசக்கார மனைவி..!
Sriramkanna Pooranachandiranநண்பருடன் சென்ற கணவர் விபத்தில் சிக்கி சடலமாக மருத்துவமனையில் கிடக்க, அவரின் மறைவை அறிந்து மனமுடைந்துபோன மனைவி தானும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் முசிறியில் நடந்துள்ளது.
Villupuram Accident: விழுப்புரத்தில் நடந்த சோகம்.. தம்பியை மீட்க அண்ணன் பாசப்போராட்டம்.. கதறி அழுத தாய்..!
Backiya Lakshmiவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த தனது தம்பியைக் காப்பாற்ற அண்ணன் நடத்திய பாசப் போராட்டம் அங்கிருந்தவர்களைக் கண்கலங்க செய்துள்ளது.
Kanyakumari Shocker: 16 வயது சிறுமியுடன் குடித்தனம் நடத்திய 19 வயது இளைஞர்; இன்ஸ்டா காதலால், இன்ஸ்டன்ட் போக்ஸோ..!
Sriramkanna Pooranachandiranஇன்ஸ்டாகிராம் காதலை நம்பி 16 வயதில் 19 வயது நபருடன் ஓட்டம்பிடித்த நிலையில், போக்ஸோ சட்டத்தில் காதலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Bomb Threat To Tamilnadu Head Secratariate: தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னையில் பரபரப்பு..!
Backiya Lakshmiசென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
Painters Died by Electrocution: மின்சார கம்பிகள் இருப்பது தெரியாமல் நடந்த சோகம்; 2 பெயிண்டர்கள் உடல் கருகி பலி.!
Sriramkanna Pooranachandiranஉயரமான அலுமினிய ஏணிகளை நகர்த்தி வந்தபோது, மின்சார கம்பிகள் இருப்பது தெரியாமல் போனதால் 2 உயிர்கள் பலியானது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Madurai HC On Keeladi Excavation Petitions: கீழடி அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
Backiya Lakshmiகீழடியில் இரண்டாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 5,765 பொருட்கள் விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.