தமிழ்நாடு

Rise In Vegetables Price: மீண்டும் உச்சத்தில் காய்கறி விலை.. படுதவிக்கும் பொதுமக்கள்..!

Backiya Lakshmi

தொடர்ந்து காய்கறிகளின் விலை அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Pulse Polio Immunisation Campaign: போலியோ சொட்டு மருந்து முகாம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

Backiya Lakshmi

தமிழகம் முழுவதும் மார்ச் 3ம் தேதியன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Erode Shocker: உறவினர் என நம்பியதற்கு 15 வயது சிறுமியை சீரழித்த கொடுமை; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!

Sriramkanna Pooranachandiran

நமது சொந்தமே என நம்பி வீட்டில் ஒருவராய் இளைஞரை தங்கவைக்க, அவர் உறவினர் மகளை சீரழித்த கொடுமை கோபிசெட்டிபாளையம் அருகே நடந்துள்ளது.

PM Modi Thanks to TN Peoples: தமிழ்நாட்டில் நான்பெற்ற அன்பும் அரவணைப்பும் மகத்தானது - பிரதமர் மோடி பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

தன் மீது அன்பு வைத்துள்ள மக்களின் பாராட்டுகளே என்னை தொடர்ந்து மக்கள் பணிசெய்ய வைக்கிறது என பிரதமர் மோடி பெருமிதமாக தமிழக மக்களை கூறி நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement

Cuddalore Shocker: மது, கஞ்சா வாங்க பணம் தராததால் ஆத்திரம்; பெற்றெடுத்த தாயின் கழுத்தை நெரித்துக்கொன்ற மகன்.!

Sriramkanna Pooranachandiran

போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி ஊரில் ஊதாரியாய் சுற்றித்திரிந்த மகன், பணம் கொடுக்காத மறுத்த தாயை கழுத்தை நெரித்து கொன்ற பயங்கரம் நடந்துள்ளது.

En Mann En Makkal Yatra: திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பொங்கிய பிரதமர் நரேந்திர மோடி; பல்லடத்தில் பரபரப்பு உரை.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் மொழியும், தமிழ் பண்பாடும் எனது மனதுக்கு நெருக்கமானது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எப்போதும் துணையுடன் இருக்கும். அதனாலேயே பாஜக கட்சியை தமிழக மக்கள் தங்களின் இதயத்தில் வைத்து செயல்படுகின்றனர். பாஜகவும் தமிழக மக்களை இதயத்தில் வைத்து செயல்படுகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

Pallikaranai Shocker: காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் இளைஞர் ஆணவக்கொலை; சாதி மறுப்பு காதல் திருமணத்தால் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 7 ஆண்டுகளாக காதல், 4 மாதங்களுக்கு முன் சுயமரியாதை திருமணம் என மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கிய பெண்மணியின் காதல் கணவர் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.

Thoothukudi Shocker: ஓய்வூதிய பணம் ரூ.40 இலட்சத்தை ஆடம்பரமாக செலவு செய்த கணவன் கொலை; பணத்திமிரில் கொடுமைப்படுத்தியதால் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

பல ஆண்டுகளாய் உழைத்து சம்பாதித்து, அரசின் திட்டத்தால் சேமித்து வைக்கப்பட்டு இருந்த தொகையை ஓய்வுக்கு பின்னர் குடும்ப செலவு மற்றும் பராமரிப்புகளுக்கு பயன்படுத்தல் ஊதாரித்தனமாக செலவழித்து வந்த கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Puliyarai Lorry Crash: இரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகிய லாரி; டார்ச் லைட் அடித்து இரயில் நிறுத்தப்பட்டதால் கோர விபத்து தவிர்ப்பு.. உடல் சிதறி நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பாரம் ஏற்றி வந்த லாரி மலைப்பாங்கான பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகவே, விபத்தில் லாரி ஓட்டுநர் உடல் சிதறி பலியாகினர். இரயில் வழித்தடத்தில் லாரி கவிழ்ந்த நிலையில், உள்ளூர் மக்களின் சாமர்த்தியத்தால் இரயில் மோதி ஏற்படும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Coimbatore Shocker: திருமணமான ஒரே மாதத்தில் விரிசல்; தாய்-தந்தை, மகள் என கேக்கில் விஷம் கலந்து சாப்பிட்டு குடும்பமே தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

மென்பொறியாளராக ஒருசேர பணியாற்றிய புதுமண தம்பதியிடையே ஏற்பட்ட மணமுறிவு காரணமாக, அவர் ஒரே மாதத்தில் தாய் வீடு வந்ததால் குடும்பமே தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

Love Cheating Ends Jail: 23 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக சீரழித்து சித்ரவதை; இன்ஸ்டா காதலனை கம்பி என்ன வைத்த இளம்பெண்.!

Sriramkanna Pooranachandiran

அன்பின் மிகுதியால் உருவாகும் காதலை வைத்து இன்றளவில் பல்வேறு மோசடி செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன. இவ்வாறான கேடுகெட்ட காதலால் முதலில் நேரடியாக பாதிக்கப்படுவது பெண்களே என்பது மறுக்க இயலாதது.

Mayiladuthurai Shocker: பெண் பட்டிமன்ற பேச்சாளர் முன் அத்துமீறிய இளைஞர் கைது: இரயில் பயணத்தில் துணிகரம்., அதிகாரிகள் வந்ததும் கதறல்..!

Sriramkanna Pooranachandiran

மதியை இழக்கவைக்கும் மதுபோதையினால் அரங்கேறும் குற்றங்கள் தொடர்கதையாகி வருகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்க மதுவும் பெரும் முக்கிய காரணியாக அமைகிறது.

Advertisement

One Village, One Crop Scheme: ஒரு கிராமம், ஒரே பயிர்" விவசாயிகளின் வளர்ச்சிக்காக அசத்தல் திட்டம்; அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பொதுபட்ஜெட்டை தொடர்ந்து வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், வேளாண்மையை ஊக்குவிக்க ஒரு கிராமம், ஒரே பயிர் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Madurai Shocker: தேவர் ஜெயந்தி விழா, 10 பேர் எரித்துக்கொல்லப்பட்ட விவகாரம்; முக்கிய குற்றவாளி தலை சிதைத்து கொலை.. பழிக்குப்பழியாக படுபயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

தேவர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக சிறப்பிக்கும் தேவர் ஜெயந்தி நாளில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பயங்கரத்திற்கு 2024ல் முக்கிய குற்றவாளியை கொலை செய்து பழிதீர்க்கப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.

TN Budget 2024: மாணவர்கள், பெற்றோர், ஏழை-எளிய மக்களை மகிழ்விக்கும் அதிரடி அறிவிப்புகள்.. தமிழ்நாடு பட்ஜெட் 2024: முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

பிப் 19ம் தேதியான இன்றி தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது 2024 - 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் முழு விபரத்தை ஒரே செய்தியில் தெரிந்துகொள்ளும் வகையில், எமது லேட்டஸ்ட்லி தமிழ் பதிப்பு செய்தித்தொகுப்பை சிறப்பு செய்தியாக உங்களுக்கு வெளியிட்டு இருக்கிறது.

TN Govt Band Cotton Candy: புற்றுநோயை உண்டாக்கும் பஞ்சுமிட்டாய்க்கு தமிழகத்தில் தடை - அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனத்தை நிறத்திற்காக உபயோகம் செய்து வீதிகளில் விற்பனை செய்யும் பஞ்சுமிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Tamil Nadu Board Exam: 10ம் வகுப்பு தேர்வில் அதிரடி மாற்றம்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

Backiya Lakshmi

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றத்தை பள்ளிக்கல்வித்துறை கொண்டு வந்துள்ளது.

Son Kills Father: கல்யாணம் செய்து வைக்க கூறி சண்டையிட்ட மகன்.. ஆத்திரத்தில் தந்தையை வெட்டிக் கொலை..!

Backiya Lakshmi

பட்டுக்கோட்டை அருகே திருமணம் செய்து வைக்காதால், ஒருவர் தன்னுடைய தந்தையையே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Women Died: செல்போன் பேசியவாறு தண்டவாளத்தை கடந்த பெண் வழக்கறிஞர், இரயில் மோதி பரிதாப பலி..!

Sriramkanna Pooranachandiran

இரயில் தண்டவாளங்களை கடக்கும்போது அலட்சியமாக கடந்தால் என்ன மாதிரியான விபரீதம் நடக்கும் என்பதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் நடக்கின்றன. நீதிமன்றத்தில் அன்றாடம் பல விபத்து வழக்குகளை சந்திக்கும் வழக்கறிஞரின் நொடிபொழுது அலட்சியத்தால் உயிர்பறிக்கப்ட்ட சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

BJP OBC Madurai District Secretary Killed: பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை... மதுரையில் பரபரப்பு..!

Backiya Lakshmi

பாஜக கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் இன்று மதுரையில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார்.

Advertisement
Advertisement