தமிழ்நாடு

Kanchipuram Encounter: ரௌடியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்: 2 பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.! அதிரடி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பழிக்கு பழியாக நடந்த கொலை சம்பவம், அதனைதொடர்ந்த என்கவுண்டர் காஞ்சிபுரம் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒழிக்கப்படவேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்றாக ரவுடியிசம் இருக்கிறது.

Vijayakanth Hospitalized Again: விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. காரணம் என்ன?.!

Backiya Lakshmi

தமிழ் சினிமாவின் நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனத்தின் தலைவரான விஜயகாந்த் தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Ennore Ammonia Leak: சென்னை மக்களை பதறவைத்த சம்பவம்; திடீரென அமோனியா வாயு கசிந்தால் அதிர்ச்சி.. 30 பேருக்கு உடல்நலக்குறைவு.!

Sriramkanna Pooranachandiran

கடலுக்குள் அமோனியாவை குழாய் வழியே எடுத்து செல்லும் அமைப்பில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக, எண்ணூர் பகுதியில் வாயுக்கசிவு ஏற்பட்டு மக்கள் அவதியற்றதால் அதிர்ச்சி ஏற்பட்டது.

Nirmala Sitharaman Visits Thoothukudi: தென்தமிழக வெள்ளப்பெருக்கு... மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு..!

Backiya Lakshmi

தூத்துக்குடியில் மழை,வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement

Measles Vaccine: 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி.. தென் மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவிப்பு..!

Backiya Lakshmi

மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்த பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

TN Weather Report: தமிழத்திற்கு அடுத்த 2 நாட்களுக்கு மழை... மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

Backiya Lakshmi

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

Viluppuram Shocker: குடும்பசண்டையில் மருமகன் வெறிச்செயல்: மாமனார் துள்ளத்துடிக்க கொலை.. விக்ரவாண்டியில் நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

5 ஆண்டுகளாக ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தம்பதியிடையே, மது என்னும் அரக்கனால் ஏற்பட்ட விரிசல் இறுதியில் அப்பாவி ஒருவரின் உயிரை பழிவாங்கி இருக்கிறது. காதல் கணவர் குடிகாரன் ஆகியதால், தாய் வீட்டிற்கு வந்த மகளின் தந்தை கொல்லப்பட்ட துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Tirunelveli Thiruchendur Track Repair Work: திருநெல்வேலி - திருச்செந்தூர் இரயில் போக்குவரத்தை விரைந்து தொடங்க ஏற்பாடு; தீவிரமாக பணியாற்றும் இரயில்வே அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலைகளை சீரமைத்து போக்குவரத்தை சீர்படுத்துவது போல, இரயில் இருப்புப்பாதையையும் சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Girl Cheated by Youth: ஆசையாக பேசி தனிமையில் நெருக்கம்.. வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்: 26 வயது இளம்பெண் கண்ணீர் புகார்.!

Sriramkanna Pooranachandiran

திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறினால், அதனை நம்புவது எந்த மாதிரியான நிலைக்கு அழைத்து செல்லும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த செய்தித்தொகுப்பு.

Chennai RMC Statement: சென்னை வானிலை ஆய்வு மையம் மீது வைக்கப்பட்ட சரமாரி குற்றசாட்டுகள்: விளக்கம் அளித்த நிர்வாகம்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு புயல்கள் குறித்து துல்லியமான அறிவிப்பை வெளியிட்டு மக்களை காத்த எங்களின் மீது ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வையுங்கள் என சென்னை வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Vaikunta Ekadasi: விண்ணைப்பிளந்த ரங்கா., ரங்கா கோஷம்: ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் பரவசம்.!

Sriramkanna Pooranachandiran

இன்று இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

Thoothukudi flood: தூத்துக்குடியில் வெள்ளத்தால் 70 பேர் பலி.. வெள்ளத்தில் மிதக்கும் சடலங்கள்...!

Backiya Lakshmi

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

91 Delivery in 2 Days: வெள்ளத்தின் பிடியில் சிக்காமல் இருக்க கர்ப்பிணிகளை அறிவுறுத்திய மாவட்ட நிர்வாகம்: 2 நாட்களில் 91 பிரசவம்.!

Sriramkanna Pooranachandiran

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை புரட்டியெடுத்த கனமழையால், மக்கள் அவதிப்பட்டு இருக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் கர்ப்பிணிகளின் நலன் கருதி முன்னதாகவே கொடுத்த அறிவுறுத்தலால் மருத்துவமனையில் 91 பிரசவங்கள் நடந்துள்ளன.

Vegetable Price Rise: மீண்டும் உயர்ந்த காய்கறி விலை... காரணம் என்ன?.!

Backiya Lakshmi

தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விற்பனை விலை அதிகரித்துள்ளது.

TN Minister Rajakannappan: பதவியை இழந்த பொன்முடி... ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை...

Backiya Lakshmi

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித் துறையை ஒதுக்கியதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Committed suicide: கல்லூரியில் பணம் கேட்டு நெருக்கடி... மாணவி தற்கொலை..!

Backiya Lakshmi

திருச்சியில் கல்லூரியில் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மாணவி விடுதியில் தற்கொலை செய்துள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

DMK Ponmudi Case Verdict: சொத்துக்குவிப்பு வழக்கு.. அமைச்சர் பொன்முடிக்கு என்ன தண்டனை? பறிபோன பதவி.!

Backiya Lakshmi

சொத்துகுவிப்பு வழக்கில் கைதான பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

Girl Delivery Baby Rescued From Srivaikuntam: ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது: தாய்-சேய் நலம்.!

Sriramkanna Pooranachandiran

கனமழை எதிரொலியால் ஸ்ரீவைகுண்டம் வெள்ளத்தில் தத்தளித்த நிலையில், கர்ப்பிணி பெண்மணி ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டார். தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

Chennai Crime News: பட்டப்பகலில் வாலிபர் வெட்டி படுகொலை... சென்னையில் பரபரப்பு..!

Backiya Lakshmi

சென்னை சென்ட்ரல் அருகே பட்டப்பகலில் டாஸ்மாக் வாசலில் பிரபல ரவுடி வெற்றி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Senthur Express: 3 நாளாக சிக்கி தவிக்கும் 500 பயணிகள்... மீட்பதில் கடும் சிக்கல்...!

Backiya Lakshmi

திருச்செந்தூர் விரைவு ரயில் மழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ரயிலில் சிக்கியுள்ள பயணிகள் மூன்றாவது நாளாக உணவின்றி தவித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement