தமிழ்நாடு
Tirunelveli Crime: நெல்லையில் தலைதூக்கும் நாட்டு வெடிகுண்டு வகையறாக்கள்; சிக்கும் சில்வண்டுகள்.. விவசாய நிலங்களில் திடீர் வெடிச்சத்தம்., பதற்றம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் கல்லூரி & பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த சமீபத்திய பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இவை தொடர்பான பதற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில், குறிப்பாக தென்மாவட்டத்தில் முக்கிய மாவட்டமாக கருதப்படும் திருநெல்வேலி, தூத்துகுடிக்குள் கடந்த பல ஆண்டுகளாகவே நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் என்பது இருந்து வருகிறது.
Madurai Train Fire: சுற்றுலாப்பயணிகள் இரயிலில் பயங்கர தீவிபத்து; 5 பேர் பலி, பலர் படுகாயம்.. சிலிண்டரில் சமைத்தபோது பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranஇரயில் பெட்டியில் இருந்தபடி சிலிண்டரில் உணவு சமைத்தால், சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
Gingee Baby Died: அக்காவை அழைக்க வந்த 3 வயது தம்பிக்கு நடந்த சோகம்; தலைநசுங்கி பலியான பரிதாபம்.!
Sriramkanna Pooranachandiranபள்ளியில் 2ம் வகுப்பு பயின்று வரும் தனது அக்காவை வேனில் இருந்து வீட்டிற்கு அழைக்க வந்தபோது, பள்ளி வேனின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் தலைநசுங்கி பலியான சோகம் நடந்துள்ளது.
Rowdy Baby Surya: மீண்டும் சர்ச்சை செயலை தொடங்கிய ரௌடி பேபி சூர்யா; மதுரையில் பரபரப்பு புகார்.!
Sriramkanna Pooranachandiranசமூக வலைத்தளத்தில் தமிழகத்தை பொறுத்தமட்டில் சர்ச்சைக்குரிய நபராக வலம்வரும் ரௌடி பேபி சூர்யாவின் மீது மதுரையில் பெண்மணி புகார் அளித்துள்ளார். இதனால் அவர் மீண்டும் சிறை செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Famous Actors under Trouble: கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்பட்டுவரும் கட்டிடங்களால் சிக்கல் – பிரபல நடிகர்களை பதறவைக்கும் நோட்டீஸ்.!
C Mahalakshmiஅனுமதியின்றி பிரபல நடிகர்களான பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் பேத்துப்பாறை பகுதியில் கட்டிடங்கள் கட்டி விவசாயிகளுக்கு இடையூறு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மக்கள் குறைதீர் கூட்டத்தில் முறையிட்ட ஊராட்சி மன்ற தலைவர்.
Trichy Girl Murder: வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட காதல் திருமணம் செய்த இளம்பெண் உடல்; கொலையாளிகள் யார்?.. திருச்சியில் பேரதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranகடந்த ஆண்டு காதல் திருமணம் செய்த பிரியங்காவை யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்ற விபரம் விசாரிக்கப்ட்டு வருகிறது. தா. பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.
TN Regulates Online Gaming: இனி ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் விபரீதங்களுக்கு முற்றுப்புள்ளி. தமிழக அரசு அமைத்திருக்கும் சட்டஒழுங்கு ஆணையம்.!
C Mahalakshmiஆன்லைன் விளையாட்டுகளின் கண்காணிக்கவும் மேலும் முறைகேடாக இயங்கும் ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்யவும் தமிழக அரசு ஐந்து பேர் கொண்ட ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்திருக்கிறது.
Vadalur Bus Accident: தனியார் பேருந்து - கார் மோதி பயங்கர விபத்து; 3 பேர் பலி., 30 பேர் படுகாயம்.. நெஞ்சை பதறவைக்கும் கோர சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகார் ஓட்டுனரின் தவறுதலான கணிப்பு மிககபெரிய விபத்தை ஏற்படுத்திய பதைபதைப்பு தருணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. வாகனங்களை இயக்கும்போது நாம் அலட்சியமாக எடுக்கும் முடிவு என்ன மாதிரியான விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது.
Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு பல மாவட்டங்களில்.. இடி-மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு இதோ.!
Sriramkanna Pooranachandiranநீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 21ம் தேதியான நாளை (21 ஆகஸ்ட் 2023) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Chennai Sub Urban Train: சென்னை புறநகர் இரயில் ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல்; இரயிலை இயக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranவளைவான பகுதியில் நடைமேடையை கடந்து மெதுவாக வந்த இரயிலை, தண்டவாளத்தில் குறுக்கே நின்று மறித்த இளைஞர், இரயில் ஓட்டுனரின் மீது தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் செங்கல்பட்டில் நடந்துள்ளது.
98 years old Freedom Fighter: சுதந்திர தினம் கொண்டாடிய 98 வயது சுதந்திரப் போராட்டத் தியாகி: மக்கள் நெகிழ்ச்சி.!
C Mahalakshmiகோவை ஆலந்துறை பகுதியில் வசிக்கும் 98 வயது சுதந்திரப் போராட்ட தியாகி திரு. ஹரிபுத்திரன் அப்பகுதியின் சுதந்திரதின கொண்டாட்டத்தில் பங்குபெற்றுச் சிறப்பித்தார்.
Inevitable contribution of Tamilnadu: இறுதிவரை விடுதலைக்காக உறுதியுடன் போராடிய தமிழகம். தமிழகப் போராளிகளின் வியக்கவைக்கும் பங்களிப்பு.!
C Mahalakshmiஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய விடுதலை எனும் சகாப்தத்தை உருவாக்கியதில் தமிழக வீரர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், வ.வேசு ஐயர், வ.உ சிதம்பரனார் முதலானோர் விடுதலைக்காகத் துணிச்சலுடன் போராடி காலத்தால் அழியா புகழைப் பெற்றிருக்கின்றனர்.
Velachery Apartment Fire: வேளச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்.!
Sriramkanna Pooranachandiranதீ விபத்து எப்படி ஏற்பட்டது என்ற விபரம் இல்லை. விபத்து குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, விரைந்து வந்த அதிகாரிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
Celebrities Watch FDFS: ஜெயிலர் படம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா?
C Mahalakshmiசூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்ப்பையும் தாண்டி மாபெரும் வெற்றியை அடைந்திருக்கும் நிலையில் பிரபலங்கள் பலரும் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு வந்திருந்தனர்.
Tenkasi women suicide: திருமணமாகி 25 நாட்களே ஆன புதுமணப்பெண் தற்கொலை: கல்நெஞ்சம் கொண்ட காவலரின் எண்ணத்தால் ஏற்பட்ட விபரீதம்.!
C Mahalakshmiகாவல்துறையில் பணிபுரியும் சுதர்சன் தனது மனைவி குமுதாவுடன் 25 நாட்கள் குடும்பம் நடத்திவிட்டு அவரை நிராகரித்திருக்கிறார். இதனால் மனமுடைந்த குமுதா தற்கொலை செய்துகொண்டார்.
Salem Couple Suicide: 3 குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் - தந்தை தற்கொலை; உயிர்பிழைக்க வாய்ப்பு கிடைத்தும் தந்தையின் பகீர் செயல்.!
Sriramkanna Pooranachandiranகல் உடைக்கும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த தம்பதி, கல்யாண வயதை எட்டியுள்ள குழந்தைகளை திடீரென தவிக்கவிட்டு குடும்ப சண்டையில் விபரீத முடிவெடுத்த சோகம் மேட்டூர் கொளத்தூர் கிராமத்தை கலங்க வைத்துள்ளது.
Bus Accident: தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 2 பேர் பலி., 20 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranதிருப்பூர் நோக்கி பயணம் செய்த பேருந்து விபத்திற்குள்ளானதில் 2 பேர் பலியாகினர், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
Bajaj Finance Scam: வயதானவர்கள் தான் டார்கெட்; ஓ.டி.பி-யில் லோன் எடுத்ததாக பணம் கேட்டு மிரட்டும் கந்துவட்டி கும்பல்.. பஜாஜ் பைனான்ஸ் பயங்கரங்கள்.!
Sriramkanna Pooranachandiranகாவல் நிலையத்தில் புகார் வரை சென்றதும் உள்ளூர் நிர்வாகிகள் முதல் டெல்லி அலுவலகத்தில் இருக்கும் பஜாஜ் நிதி நிறுவன அதிகாரிகள் வரை வாங்காத கடனை நாங்களே சரி செய்து அனுப்பிவிட்டோம் என கூறி காவல்நிலைய புகாரை திரும்ப பெற மிரட்டும் சம்பவம் நடந்துள்ளது.
Chennai: மகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தந்தை செய்த செயல்.! கதவை திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranவீட்டில் தனியாக இருந்த தந்தை அனுப்பிய குறுஞ்செய்தியை கண்ட மகன் அதிர்ந்து பக்கத்துக்கு வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். கதவை திறந்து பார்த்தவர்களுக்கு அவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.