தமிழ்நாடு

O.Panneerselvam: மத்திய அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு அறிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டிற்குரிய 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமக்ரா சிக்க்ஷா திட்ட நிதி 2,151 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

Tirunelveli Gun Fire: அரிவாளுடன் பாய்ந்த 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு.. நெல்லையில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

திருநெல்வேலியில் 17 வயது சிறார்கள் இருவர் காவல் அதிகாரி மீது அரிவாளால் தாக்க முயற்சிக்கவே, போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர்.

IT Employee Murder Case: நெல்லையில் ஐடி ஊழியர் வெட்டிக் கொலை.. கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்..!

Rabin Kumar

நெல்லையில் ஐடி ஊழியர் கொலை வழக்கில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Breaking: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தலையில் வெட்டிப்படுகொலை.. தாராபுரத்தில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம் பின்னந்தலையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

வானிலை: வெயிலா?.. மழையா? அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை நிலவரம் என்ன?.. விவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வானிலை: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. 4 மாவட்ட மக்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

PM Narendra Modi: கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ.. பூக்கள் தூவி வரவேற்ற மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

திருவாதிரை நாளை முன்னிட்டு சோழனின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் கலந்துகொண்டார்.

Bomb Threat: முதல்வர் ஸ்டாலின், த.வெ.க தலைவர் விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அடுத்தடுத்த பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள த.வெ.க தலைவர் விஜயின் வீட்டிற்கும் தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

வானிலை: தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை: இன்றும், நாளையும் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை: 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Gold Rate Today: தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. வார இறுதியில் தித்திப்பு செய்தி.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று ஆபரணதங்கத்தின் விலை சரிவை சந்தித்து ரூ.73,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

School Girl Rape: திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை; மாணவியை சீரழித்த காமுக கொடூரன் கைது..!

Rabin Kumar

திருவள்ளூரில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வானிலை: இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் கனமழை.. 10 மாவட்டங்களின் லிஸ்ட் இதோ..!

Rabin Kumar

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை: இரவு 7 மணிவரை இடி, மின்னலுடன் கனமழை.. 20 மாவட்டங்களின் லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பொளக்கப்போகும் கனமழை.. மக்களே குடையோடு போங்க.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க டயட்.. மூச்சடைத்து உயிரிழந்த கன்னியாகுமரி சிறுவன்.!

Sriramkanna Pooranachandiran

கன்னியாகுமரியில் உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து டயட் இருந்த 17 வயது சிறுவன் மூச்சடைத்து மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

Gold Rate Today: உயர்ந்த வேகத்தில் சரிவை சந்தித்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய தங்கத்தின் விலை என்ன?.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று ஆபரணதங்கத்தின் விலை சரிவை சந்தித்து ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..!

Rabin Kumar

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் 'ரீல்ஸ்' எடுத்தால் ரூ.1000 அபராதம் - ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை..!

Rabin Kumar

ரயில் நிலையங்களில் செல்போனில் ரீல்ஸ் எடுத்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Advertisement