தமிழ்நாடு

12th Board Exam Result: +2 தேர்வில் மாற்றுத் திறனாளி மாணவர் சாதனை.. கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

Rabin Kumar

தமிழகத்தில் இன்று வெளியான +2 தேர்வு முடிவில், சாதனை படைத்த மாற்றுத் திறனாளி மாணவரின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

12th Board Exam Result: 600/599 மதிப்பெண்கள் பெற்று சாதனை.. மளிகை கடைக்காரரின் மகன் மாநில அளவில் முதலிடம்..!

Rabin Kumar

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், பழனியை சேர்ந்த மாணவியும், திருப்பூரை சேர்ந்த மாணவரும், 600/599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

Meenakshi Sundareswarar Thirukalyanam 2025: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல கொண்டாட்டம்..!

Rabin Kumar

மதுரையில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

12th Board Exam Result: +2 பொதுத் தேர்வில் 600/599 மதிப்பெண்கள்.. மாநில அளவில் முதலிடம்.., சாதனை படைத்த மாணவி..!

Rabin Kumar

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், பழனியை சேர்ந்த மாணவி 600/599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Advertisement

+2 Student Dies By Suicide: +2 தேர்வில் தோல்வி பயம்.. உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி தேர்ச்சி.. குடும்பத்தினர் சோகம்..!

Rabin Kumar

தஞ்சாவூரில் +2 பொதுத்தேர்வு முடிவில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

12th Board Exam Result: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2025: ஆன்லைனில் பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நீண்ட எதிர்பார்ப்புகளுடன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2025 இன்று காலை 9 மணியளவில் வெளியாகிறது.

Chennai News: கம்பளைண்ட் கொடுத்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. ரூமுக்கு அழைத்த காவலர்.. சென்னையில் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

மாயமான இருசக்கர வாகனத்தை கண்டறிந்த காவலர் ஒரு முத்தமாவது கொடுத்துவிட்டு போயேன் என பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கிணற்றில் கர்ப்பிணி பெண் சடலமாக மீட்பு.. உறவினர்கள் போராட்டம்..!

Rabin Kumar

விருதுநகரில் கிணற்றில் கர்ப்பிணி பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Vijay's Security Pointing Gun: விஜய் ரசிகரின் நெற்றியை குறிவைத்த துப்பாக்கி.. பாதுகாவலரின் பகீர் செயல்.!

Sriramkanna Pooranachandiran

விஜயை நேரில் பார்க்க முற்பட்ட ரசிகரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.

Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 சரிவு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.200 சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.72,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

War Mock Drill: நாளை போர்க்கால ஒத்திகை; தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் நடைபெறும்? முழு விவரம் இதோ..!

Rabin Kumar

தமிழகத்தில் 4 இடங்களில் நாளை போர்க்கால ஒத்திகை நடைபெறவுள்ளது.

Thanjavur Shocker: பெண் தலை துண்டித்து கொடூர கொலை.. பட்டுக்கோட்டையில் பயங்கரம்..!

Rabin Kumar

தஞ்சாவூரில் 35 வயது பெண் ஒருவர், மர்ம நபர்களால் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Gold Silver Price: கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..?

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.2000 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.72,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Chennai News: மதுபோதையில் வளைகாப்பு வீட்டில் நடந்த சோகம்.. பறிபோன உயிர்.!

Sriramkanna Pooranachandiran

மதுபோதையில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

பணத்துக்காக பாட்டியை போட்டுத்தள்ளிய பேரன்.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

கோவையில் பணத்துக்காக பாட்டியை பேரனே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!

Rabin Kumar

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Salem News: தடுப்புச்சுவரில் மோதி கோர விபத்து.. கணவன் - மனைவி சம்பவ இடத்திலேயே பலி..!

Rabin Kumar

சேலத்தில் தரைப்பால தடுப்புச்சுவரில் ஸ்கூட்டர் மோதியதில், கணவன் - மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gold Silver Price: வாரத்தின் முதல் நாள் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ..!

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.70,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Virudhunagar News: காதல் விஷயத்துக்கு முட்டுக்கட்டை போட்ட தந்தை.. கொன்று கிணற்றில் வீசிய மகன்.!

Sriramkanna Pooranachandiran

படிக்க அறிவுறுத்தி காதல் விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் விருதுநகரை அதிரவைத்துள்ளது. விருதுநகர் கொலை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Trending Video: சாரே! தங்கம் என்ன விலை? நகைக்கடைக்குள் ரைடு விட்ட புள்ளி மான்.. பதறிப்போன மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

நகைக்கடை ஒன்றில் புள்ளிமான் நுழைந்து பின் புறப்பட்டுச் சென்றது. இதன் வைரல் காட்சிகள் வெளியாகி புள்ளி மான் நகை எடுக்க வந்ததா? என கேள்வியை எழுப்பியுள்ளது.

Advertisement
Advertisement