தமிழ்நாடு

காதல் மனைவியிடம் ஜாதியைச்சொல்லி வம்பு.. கணவனுக்கு ஆப்பு வைத்த சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பெற்றோரை எதிர்த்து தன்னை நம்பி காதலித்து கரம்பிடித்த மனைவிக்கு கணவர் துரோகம் செய்ய நினைத்து இறுதியில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Salem News: இன்ஸ்டா காதலால் விபரீதம்; கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து.. பட்டப்பகலில் வாலிபர் வெறிச்செயல்..!

Rabin Kumar

சேலத்தில் பட்டப்பகலில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு, வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nainar Nagenthiran: பாஜக + அதிமுக இணைந்தது ஏன்? இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த நயினார் நாகேந்திரன்.!

Sriramkanna Pooranachandiran

ஊழல் செய்ய, குடும்ப ஆட்சியை நிலைநாட்ட பாஜக இல்லை. இங்கு உழைக்கும் யாவருக்கும் பொறுப்புகள் வழங்கப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Nellai Iruttukadai: இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் வரதட்சனை புகார்.. எதிர்ப்பு தெரிவித்த மாப்பிள்ளை..! நடந்தது என்ன..?

Rabin Kumar

நெல்லை இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் தனது கணவர் மீது வரதட்சணை புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

College Student Dies By Suicide: திருட்டுப் பழி சுமத்திய நிர்வாகம்.. மனமுடைந்த மாணவி விபரீத முடிவு..!

Rabin Kumar

கோயம்புத்தூரில் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி மீது திருட்டுப்பழி சுமத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அப்டேட்..!

Rabin Kumar

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏஐ மூலம் இளம்பெண்ணின் ஆபாச வீடியோ.. மிரட்டல் விடுத்த கும்பல்.., நடந்தது என்ன..?

Rabin Kumar

சென்னையில் 19 வயது இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை ஏஐ மூலம் உருவாக்கி, குடும்ப உறுப்பினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்பில் அனுப்பி மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Rains: சென்னையில் கொட்டும் மழை.. வெப்பத்தை தணித்த மழையால் மக்கள் குஷி..!

Rabin Kumar

சென்னையில் ஒரு சில பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

Advertisement

Gold Silver Price: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.760 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.70,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை: ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு..!

Rabin Kumar

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Nellai News: 8ஆம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு.. சக மாணவர் வெறிச்செயல்.., நெல்லையில் பயங்கரம்..!

Rabin Kumar

பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர், சக மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gold Silver Price: நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை சரிவு.., இன்றைய நிலவரம் என்ன..?

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.280 சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.69,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

வானிலை: 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்..!

Rabin Kumar

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Namakkal News: கழண்டு ஓடிய அரசு பேருந்தின் முன் சக்கரம்.. அலரியடித்த பயணிகள்..!

Rabin Kumar

நாமக்கலில் ராசிபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன் சக்கரம் கழண்டு ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Gold Silver Price: தமிழ் புத்தாண்டு நாளில் தங்கம் விலை சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன..?

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.70,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PM Modi Tamil Puthandu Greetings: தமிழ் புத்தாண்டு 2025; பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து..!

Rabin Kumar

தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

Tamil Puthandu 2025: இன்று தமிழ் வருடப்பிறப்பு 2025: வாழ்த்துச் செய்தி, கொண்டாட்டங்கள் வழிமுறைகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் பேசும் ஒவ்வொருவரும் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டு 2025 இன்று சிறப்பிக்கப்படுகிறது. சித்திரை மாதத்தின் தொடக்கத்தை ஒட்டுமொத்த தமிழர்களும் சிறப்பித்து வருகின்றனர்.

கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்.. கள்ளக்காதலி கட்டிப்பிடித்து எரித்துக்கொலை.. சென்னையில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

மனைவியின் கள்ளக்காதல் பழக்கம் தெரிந்து வேறு பகுதிக்கு கணவர் குடிபெயர்ந்தாலும், குடியை கெடுக்க நினைத்த விதி அரங்கேற்றிய சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Trichy News: பட்டாசு செய்த பயங்கரம்.. இறுதி ஊர்வலத்தில் நடந்த விபரீதத்தால் 21 வயது இளைஞர் பலி..!

Sriramkanna Pooranachandiran

மூதாட்டி ஒருவரின் மரணத்தில் நடந்த இறுதி ஊர்வலத்தில், பட்டாசுகள் வெடித்து விபத்திற்குள்ளானதில் இளைஞரும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Salem News: +2 மாணவிக்கு ஆண் குழந்தை.. 60 வயது கிழட்டு காமுகனின் அதிர்ச்சி செயல்..!

Sriramkanna Pooranachandiran

17 வயதுடைய சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர், சிறுமிக்கு குழந்தை பிறந்த பின்னர் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் குற்றங்களுக்கு புகார் அளிக்க தயங்காதீர்!

Advertisement
Advertisement