தமிழ்நாடு

Gold Silver Price: ரூ.70,000 ஐ தாண்டியது தங்கம் விலை.. புதிய உச்சம்.. நகை பிரியர்களுக்கு பேரிடி.!

Sriramkanna Pooranachandiran

தொடர்ந்து புதிய உச்சத்தை நோக்கி பயணம் செய்து வரும் தங்கத்தின் விலை இன்று மிகப்பெரிய அளவில் புதிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Shocking Video: ராட்டினத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.. திருவிழாவில் அசம்பாவிதம்.!

Sriramkanna Pooranachandiran

திருவிழா கொண்டாட்டத்துக்காக வந்திருந்த ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயம் அடைந்துள்ளார். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொண்டாட்டத்தில் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

AIADMK BJP Alliance: தாமரையுடன் இணைந்த இலை.. கூட்டணி சாத்தியமானது ஏன்? தமிழக அரசியலில் மெகா திருப்பம்.!

Sriramkanna Pooranachandiran

மாநில அரசியலில் சில காலங்களில் எதிர்மறை கருத்துக்களுடன் செயல்பட்டு வந்த பாஜக - அதிமுக கட்சிகள், மீண்டும் கூட்டணியில் இணைந்து இருக்கிறது.

வானிலை: அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..!

Rabin Kumar

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Auto - Bike Accident: ஆட்டோ - டூவீலர் மோதி பயங்கரம்.. 4 இளைஞர்கள் பரிதாப பலி.. கோவையில் நெஞ்சை உலுக்கும் சோகம்..!

Rabin Kumar

கோயம்புத்தூரில் ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் 4 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அப்டேட்..!

Rabin Kumar

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

Husband Kills Wife: தாலிக் கயிற்றால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை.. கணவன் செய்த பயங்கரம்..!

Rabin Kumar

அரியலூரில் மனைவியை தாலிக் கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Gold Silver Price: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்..!

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.68,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Thanjavur Shocker: காவல்நிலையம் முன் பாசப்போராட்டம்.. விஷம் குடித்த விபரீதத்தால் இளம்பெண் பலி..!

Sriramkanna Pooranachandiran

போலீசார் தம்பியின் மீது பொய்யான வழக்கு பதிவு செய்கின்றனர். அவனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அக்கா விஷம் குடித்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Namakkal News: பச்ச மண்ணுடா அந்த குழந்தை.. ஒரு வயது குழந்தை.., தந்தையின் பதறவைக்கும் செயல்..!

Rabin Kumar

நாமக்கலில் ஒரு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த, வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டார்.

Chennai Shocker: போதைப்பொருள் வாங்கி வரமறுத்த நபர் அடித்துக்கொலை; சென்னையில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

குட்கா போன்ற போதை வஸ்துக்களை ஆந்திரா சென்று வாங்கி வர மறுப்பு தெரிவித்த நபர் சகோதரர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

வானிலை: 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்..!

Rabin Kumar

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

Viral Video: ஓடும் மின்சார ரயிலில் சாகசம்.. கல்லூரி மாணவர்கள் அட்டூழியம்.., வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

சென்னையில் மின்சார ரயிலின் மேற்கூரையில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் சாகசம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

Gold Silver Price: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..?

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.66,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கலியுகத்தில் இப்படி ஒரு நேர்மை... சிறுமிகளுக்கு குவியும் பாராட்டு..!

Rabin Kumar

திருத்தணி முருகன் கோவிலில் கண்டெடுத்த 1.50 லட்சம் மதிப்பிலான தங்க நகையை, 2 சிறுமிகள் உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

Madurai Shocker: ஓய்வு பெற்ற காவல் அதிகாரி உடல் அழுகிய நிலையில் மீட்பு.. நடந்தது என்ன..?

Rabin Kumar

மதுரையில் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் உடல், அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

Advertisement

Job Alert: சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு.. ரூ.58,100 சம்பளம்.., முழு விபரம் இதோ..!

Rabin Kumar

சென்னை ஐகோர்ட்டில் உயர்நிலை முதல் கடைநிலை ஊழியர்கள் வரையிலான காலிப்பணியிடங்கள் உள்ளன.

வானிலை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.. வானிலை மையம் அப்டேட்..!

Rabin Kumar

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Gym Boy Dies: ஜிம்மில் ஊசி செலுத்திய வாலிபர் துடிதுடித்து பலி.. இளைஞருக்கு நேர்ந்த துயரம்..!

Rabin Kumar

சென்னை காசிமேட்டில் ஜிம்முக்கு சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Female IT Employee Dies: அரசுப்பேருந்து மோதி பெண் பலி.. 25 வயதில் முடிவுக்கு வந்த வாழ்க்கை.!

Rabin Kumar

சென்னை அம்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்ற பெண் ஐடி ஊழியர் மீது அரசு பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement