தமிழ்நாடு
ப்ளீஸ் ப்ரோ.. விட்று ப்ரோ.. ஆபாசமாக பேசி சிக்கிய தவெக ஆதரவாளரை தாறுமாறாக பொளந்துகட்டிய பெண்ணின் அண்ணன்மார்கள்..!
Sriramkanna Pooranachandiranபெண்ணிடம் ஆபாசமாக பேசி சிக்கிக்கொண்ட தவெக ஆதரவாளர் & பிரபல யூடியூபருக்கு தர்ம அடி கொடுக்கப்பட்டது. இதுவரை புகார் ஏதும் கிடைக்கப்பெறாத நிலையில், வீடியோ லீக் ஆனதால் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
UPSC Result 2024: யுபிஎஸ்சி 2024 தேர்வு முடிவுகள்; சாதனை படைத்த தமிழக மாணவர்கள்.. முதல்வர் பாராட்டு..!
Rabin Kumar2024ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் தேசிய அளவில் 23வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்து உள்ளார்.
வானிலை: அடுத்த 7 நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!
Rabin Kumarதமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Road Accident: அரசு பேருந்து - டேங்கர் லாரி மோதி பயங்கரம்; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!
Rabin Kumarசிவகங்கை அருகே தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி, அரசு பேருந்து மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடுரோட்டில் காதல் ஜோடி மீது சரமாரி தாக்குதல்.. இருதரப்பு குடும்பத்தினர் வெறிச்செயல்..!
Rabin Kumarமதுரையில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடியை இருதரப்பு குடும்பத்தினர் நடுரோட்டில் இழுத்துப் போட்டு சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Gold Price Today: ஒரேநாளில் உச்சக்கட்டம்.. சவரனுக்கு ரூ.2200 உயர்வு.. உச்சக்கட்டத்தில் இன்றைய தங்கம் விலை..!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கம் சவரன் ரூ.74,320 க்கு விற்கப்படுகிறது.
பொண்டாட்டி கூட சேர்ந்து வாழுப்பா.. அறிவுரை கூறிய பெண் குத்திக்கொலை.. இளைஞர் வெறிச்செயல்.!
Sriramkanna Pooranachandiranமதுபழக்கத்தை கைவிட்டு மனைவியுடன் குடித்தனம் நடத்துமாறு அறிவுரை கூறிய பெண்மணி கொலை செய்யப்பட்டுள்ள சோகம் தேனியில் நடந்துள்ளது.
அமைதிசோலையில் ஒரு கொடூரம்.. அனாதை பெண்ணை எரித்துக்கொன்ற காதலன்.. அதிரவைத்த காரணம்.!
Sriramkanna Pooranachandiranகாதலிக்க பெண் வேண்டும், திருமணத்துக்கு நீ வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்த காதலன் பெண்ணை எரித்துக்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
வானிலை: இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!
Rabin Kumarதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கல்லூரி மாணவிக்கு கருக்கலைப்பு.. பேராசிரியர் செய்த இழிசெயல்.. உயிருக்கு போராடும் சோகம்.!
Sriramkanna Pooranachandiran45 வயது கல்லூரி பேராசிரியரின் அதிர்ச்சி செயல் பலரையும் பத்திரவைத்துள்ளது. இந்த விஷயம் குறித்து பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
Gold Silver Price: ரூ.72 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை; தொடர் உச்சத்தால் நகைப்பிரியர்களுக்கு ஷாக்.!
Sriramkanna Pooranachandiranதங்க நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் நகை பிரியர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீச்சல் தெரியாமல் கிணற்றில் ஆனந்த குளியல்.. கல்லூரி மாணவர்கள் இருவர் பலி.. காப்பாற்ற சென்றவரும் கரைசேராத சோகம்.!
Sriramkanna Pooranachandiranநீச்சல் தெரியாமல் ஆழமான கிணற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Durai Vaiko: பாமகவைத்தொடர்ந்து மதிமுகவிலும் தந்தை-மகன் சண்டை? துரை வைகோ விலகல்..!
Sriramkanna Pooranachandiranமதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான அவர் 3 பக்க அறிக்கையையும் வெளியிட்டு இருக்கிறார்.
பல்சர் பைக்கில் பயங்கர வேகம்.. மின்கம்பத்தில் தலை மோதி இன்டெர்வியு சென்ற இளைஞர் பலி.!
Sriramkanna Pooranachandiranநேர்காணலுக்காக பைக்கில் சென்ற இளைஞரின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் நேர்ந்த விபத்தில் ஒருவர் பலியான சோகம் நடந்துள்ளது. அதிவேகமாக சென்றதால் நடந்த அசம்பாவிதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Tamilisai Soundararajan: அவுட் ஆப் கண்ட்ரோல் விவகாரம்.. சர்காரியாவை இழுத்துவிட்டு தமிழிசை கடும் தாக்கு..!
Sriramkanna Pooranachandiranதொகுதி வரையறை, ஹிந்தி விஷயம் குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளித்தும், திமுக தலைவர் & முதல்வர் முக ஸ்டாலின், இவ்விசயத்தில் பொருள் புரியாதது போல பிதற்றுவது ஏன்? என தமிழிசை கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கோவையில் மாணவி தற்கொலை.. அதிர்ச்சி திருப்பம்: கனவுக்கு கொள்ளிவைத்த கல்லூரி நிர்வாகம்? ஆடியோ வைரல்..!
Sriramkanna Pooranachandiranபணம் திருடாத மாணவியை, அவர் கூற வரும் விஷயத்தை காதில் கூட ஏற்றுக்கொள்ளாத கல்லூரி நிர்வாகம் திருட்டு பழி சுமத்துவதில் உறுதியாக இருந்ததால் எதிர்கால கனவுகளை சுமந்த மாணவிக்கு பெற்றோர் இறுதி கொல்லி வைத்த சோகம் நெஞ்சை கசக்கிப்பிழிகிறது.
வானிலை: 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!
Rabin Kumarதமிழகத்தில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tenkasi Shocker: வாலிபர் தலை துண்டித்து கொடூர கொலை.. பட்டப்பகலில் துணிகரம்..!
Rabin Kumarதென்காசியில் மனைவி கண் முன்னே ஜவுளிக்கடை ஓனர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. நண்பர் அதிர்ச்சி செயல்..!
Rabin Kumarசெங்கல்பட்டில் கடனை திருப்பி கேட்டதால் நண்பர் மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Gold Silver Price: புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. நகைப் பிரியர்களுக்கு ஷாக்..!
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.71,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.