தமிழ்நாடு

Teenager Called Off Wedding By Slandering Bride: மணப்பெண் குறித்து அவதூறு; திடீரென நிறுத்தப்பட்ட திருமணம்.. பழிவாங்க வாலிபர் செய்த செயல்..!

Rabin Kumar

சென்னையில் இளம்பெண்ணை பழிவாங்க வாலிபர் ஒருவர், அவதூறாக பேசி திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vellore: சீட்டு பணத்தை கேட்ட இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - வேலூரில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இன்று சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.63,560 க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், விரைவில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.64000 ஐ கடக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Erode East By Election Result: முதல் சுற்றில் திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதக வேட்பாளர் 6800+ வாக்குகள் பின்னடைவு.!

Sriramkanna Pooranachandiran

6800 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முன்னிலையில் இருக்கிறது.

Advertisement

Coimbatore Central Prison: கோவை மத்திய சிறையில் கைதி அதிர்ச்சி வீடியோ; கொலை செய்ய சதித்திட்டம்? பகீர் வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

ஆயுள் கைதி விக்ரம் என்பவர், கோவை மத்திய சிறையில் இருக்கும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

Annamalai: திராவிட அரசின் அல்வா வகைகள் - பட்டியலிட்ட அண்ணாமலை.. கடும் விமர்சனம்.!

Sriramkanna Pooranachandiran

மத்திய அரசு தமிழ்நாடு மக்களுக்கு அல்வா தருவதாக விமர்சித்த முக ஸ்டாலினை, திமுகவின் அல்வா வகைகள் என பட்டியலிட்டு அண்ணாமலை விமர்சித்த சம்பவம் நடந்துள்ளது.

வானிலை: தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Backiya Lakshmi

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

8-Year-Old Girl Harassed: மணப்பாறையில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்; குவியும் புகார்.. அதிர்ச்சியில் திருச்சி மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

தனியார் பள்ளியின் தாளாளராக மனைவி இருக்க, அவரின் கணவரின் பள்ளியில் படித்து வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

Advertisement

Iruttukadai Halwa: இருட்டுக்கடை அல்வாவை ருசித்த முதல்வர்; மக்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி பயணம்.!

Sriramkanna Pooranachandiran

பாரம்பரியமிக்க இருட்டுக்கடை அல்வா கடைக்கு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று மக்களுடன் மக்களாக அல்வா சாப்பிட்டு மகிழ்ந்தார்.

Tiruppur Accident: 2 கல்லூரி மாணவர்களின் உயிருக்கு எமனான திருப்பூர் தனியார் பேருந்து.. ஓட்டுநர், நடத்துனர் கைது.!

Sriramkanna Pooranachandiran

அதிவேகம், அலட்சியம் உட்பட பல்வேறு காரணங்களால் நேர்ந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்களின் உயிர் பிரிந்தது. பலர் படுகாயத்துடன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tirupathur Shocker: திமுக துணை ஊராட்சி மன்ற தலைவரின் வீடுபுகுந்து பயங்கரம்.. மனைவி கொடூர கொலை., கணவர் உயிர் ஊசல்.! தமிழகமே ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

நிலம் தொடர்பாக எழுந்த பிரச்சனையில் மனைவி கொலை செய்யப்பட, கணவர் உயிருக்கு போராடி வருகிறார். இரவில் வீட்டில் இருந்த தம்பதியை, இரத்த வெள்ளத்தில் பதறவைக்கும் கொலையை அரங்கேற்றிய கும்பலை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

Pregnant Woman: கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை, ஓடும் இரயிலில் கீழே தள்ளி கொலை முயற்சி: வேலூரில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

ஓடும் இரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள், பெண் உடன்பட மறுத்ததால் கீழே தள்ளி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.

Advertisement

வானிலை: தமிழகத்தில் சுட்டெரிக்கப்போகும் வெயில் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Backiya Lakshmi

தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rahul Gandhi: ஆர்.எஸ்.எஸ் மயமாகும் கல்வி? ராகுல் காந்தி பகிரங்க கண்டனத்துடன் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் வரலாறு மற்றும் மாநிலங்களின் தனித்துவத்தை மாற்றி எழுத முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் தரப்பின் செயல் நிறைவேறாது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

Breaking: திருப்பூரில் தனியார் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி.. 40 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

அதிகளவு பயணிகளை ஏற்றிக்கொண்ட தனியார் பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தபோது விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Student Gang Raped by 3 Teachers: 13 வயது சிறுமியை சீரழித்த 3 ஆசிரியர்கள்; கிருஷ்ணகிரியில் நடந்த அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பள்ளியில் பணியாற்றி வந்த 3 ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது. இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

Advertisement

Gold Silver Price: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்வு: இன்றைய தங்கம், வெள்ளியின் விலை இதோ.!

Sriramkanna Pooranachandiran

விண்ணைமுட்டும் விதமாக தொடர்ந்து விலை உயர்வை சந்தித்து வரும் தங்கத்தின் விலை, இன்று மேலும் சவரனுக்கு ரூ.200 அதிகரித்தது.

இன்றைய வானிலை: தமிழக மக்களே உஷார்.. சுட்டெரிக்கப்போகும் வெயில்., உயரும் வெப்பநிலை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவினாலும், நண்பகல் வேளைகளில் 93 பேரன்ஹீட் அளவு வெப்பத்தின் தாக்கம் நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வானிலை: தமிழகத்தில் கூடும் வெயில் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Backiya Lakshmi

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Gold Silver Price: ஜெட் வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

Backiya Lakshmi

தங்கத்தின் விலை கடந்த ஓராண்டாக புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. பிப்ரவரி 2 ஆம் தேதி சவரன் ரூ.62,000ஐ தாண்டியது. இன்று 63 ஆயிரத்தை கடந்துள்ளது.

Advertisement
Advertisement