தமிழ்நாடு
Erode By Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்.!
Backiya Lakshmiஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
Vaiko: விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆள்சேர்ப்பு? வைகோ மாஜி உதவியாளரிடம் காவல்துறையினர் விசாரணை..!
Backiya Lakshmiமதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் க்யூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை விவகாரம்.. மதுரையில் 144 தடை உத்தரவு அமல்.. பின்னணி என்ன?!
Backiya Lakshmiதிருப்பரங்குன்றம் சர்ச்சை தொடர்பாக இந்து அமைப்புகள் மதுரை பழங்காநத்தம் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி அளித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது.
Kallakurichi: பெண் விஏஓ மீது மாட்டுச்சாணி வீசி தாக்குதல்.. உதவியாளர் அதிர்ச்சி செயல்.. கள்ளக்குறிச்சியில் பகீர்.!
Sriramkanna Pooranachandiranஅலுவலகத்தின் கணக்கு புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து செல்வதில் உண்டான தகராறு, இறுதியில் சாணியை வீசி தாக்குதல் நடத்தும் சூழலை கள்ளக்குறிச்சியில் ஏற்படுத்தி இருக்கிறது.
Job Alert: இளைஞர்களே ரெடியா? மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.. எங்கு? எப்போது? விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபடிப்பை முடிக்கும் இளைஞர்கள் மாவட்ட அளவிலேயே இருந்துவிடாமல், அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைக்க தமிழ்நாடு அரசு தனியார் சார்பில் வேலைவாய்ப்பு முகாமை முன்னெடுத்து வருகிறது.
Sivagangai News: மதநல்லிணக்கத்தின் இலக்கணம் நாங்கள்.. கோவில் குடமுழுக்கு பண்டிகைக்கு சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமிய சொந்தங்கள்.!
Sriramkanna Pooranachandiranகோவில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். மதநல்லிணக்கம், இந்து-இஸ்லாமியர் ஒற்றுமையின் அடையாளமாக காரைக்குடியில் இவ்விசயம் நடைபெற்றது.
வானிலை: வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Backiya Lakshmiதமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Job Alert: பிஎஸ்சி நர்சிங் படித்தவரா நீங்களா? நல்ல சம்பளத்தில் அரேபிய அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranரூ.1 இலட்சம் மற்றும் அதற்கும் மேல் வருமானத்தை தரும் செவிலியர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
Chennai MTC Bus: ஒரேயொரு ரீல்ஸ்.. வேலை போச்சு.. பணியில் அலட்சியம்., அதிரடி காட்டிய சென்னை எம்டிசி பேருந்து நிர்வாகம்.!
Sriramkanna Pooranachandiranஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ஓட்டுநர், நடத்துனர் இருவரையும் பணிநீக்கம் செய்து மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
TN Climate Summit 3.0: பள்ளிகளில் காலநிலை கல்வி சூழல் மன்றங்கள் - தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகாலநிலை மாற்றங்கள் மற்றும் அதுதொடர்பான விழிப்புணர்வுகளை குழந்தைப்பருவத்தில் இருந்து மாணவ-மாணவியருக்கு ஏற்படுத்தி, அதன் வாயிலாக காலநிலை விழிப்புணர்வு பணிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Liquor Shop Smashed: சல்லிசல்லியாக நொறுங்கிய பாட்டில்கள்.. சட்டவிரோத சாராயக்கடையை எதிர்த்து கொடைக்கானலில் பெண்கள் ஆவேசம்.!
Sriramkanna Pooranachandiranஒரு நாளில் 18 மணிநேரம் செயல்படும் சாராயக்கடையை பெண்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து அடித்து நொறுக்கி ஆவேசம் காட்டிய சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.
Kanchipuram & Velankanni Tourism: வேளாங்கண்ணி, காஞ்சிபுரம் முன்னேற்றத்திற்காக ரூ.18 கோடி ஒதுக்கீடு - மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசுற்றுலாவை தமிழ்நாட்டில் மேம்படுத்த, மத்திய அரசு கடந்த 2016 - 2017 நிதி ஆண்டில் காஞ்சிபுரம் மற்றும் வேளாங்கண்ணி ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்ததாக அறிவித்து இருக்கிறது.
E-Sharm: மாதம் ரூ.3,000 நிதியுதவி.. எதிர்கால வாழ்க்கையை பாதுகாக்கும் பிரதமரின் அசத்தல் திட்டம்.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranநாளொன்றுக்கு சராசரியாக 33,700 அமைப்பு சாரா தொழிலாளர்கள், தங்களை மத்திய அரசின் திட்டத்தில் பதிவு செய்கின்றனர். இதன் வாயிலாக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கவும் தேவையான முயற்சிகளை மேற்கொள்கிறது.
Gold Silver Price: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranநேற்று சற்று குறைந்த தங்கம் விலை, இன்று மீண்டும் ரூ.840 உயர்ந்து இருக்கிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1000 அளவில் குறைந்து இருக்கிறது.
TN Cabinet Meeting: மாநில பட்ஜெட்-க்கு தயாராகும் தமிழ்நாடு அரசு.. அமைச்சரவை கூட்டம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran11 பிப்ரவரி 2025 அன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தொடர் நடக்கிறது. இந்த கூட்டத்தொடரில் முக்கிய விஷயங்கள் குறித்து தமிழ்நாடு அரசு திட்டமிடவுள்ளது.
வானிலை: அடுத்த ஒரு வாரம் வறண்ட வானிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇன்று முதல் வரும் 09ம் தேதி வரையில், தமிழ்நாட்டில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
DMK Protest: "பட்ஜெட்டில் ஓரவஞ்சனை" - மத்திய அரசுக்கு எதிராக திமுக பொதுக்கூட்டம்.. அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டுக்கு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் ஏதும் இல்லை. இதனால் மத்திய அரசு தமிழ்நாடு மக்களுக்கு மோசடி செய்துவிட்டது என கண்டித்துள்ள திமுக தலைமை, மத்திய அரசுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்துகிறது.
Ottapidaram News: அண்டா நீரில் விளையாடியபோது பரிதாபம்; 2 வயது குழந்தை நீரில் மூழ்கி பலி.!
Sriramkanna Pooranachandiranபாத்திரத்தில் நீரை நிரப்பி துணி துவைக்கும் பெற்றோர், அங்கு தனது குழந்தைகளை தவறியும் அனுமதிக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த சோக செய்திக்குறிப்பு.
Governor RN Ravi: ஆளுநரை நீக்க மனுதாக்கல்; பச்சை கொடி காண்பித்த உச்ச நீதிமன்றம்.. அதிரடி உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranஆளுநர் ஆர்.என் ரவியை பதவி நீக்கம் செய்து, திரும்ப பெற வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், அம்மனு தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Kalpana Nayak IPS: ஊழலை வெளிக்கொணர முயற்சித்த பெண் ஏடிஜிபி உயிருக்கு அச்சுறுத்தல்? பரபரப்பு புகார் கடித்ததால் பேரதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranகாவலர்கள் பணி நியமன விஷயத்தில் நடந்த ஊழலை வெளிக்கொணர்ந்த தன்னை சிலர் கொலை செய்ய முயற்சிப்பதாக ஏடிஜிபி பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரி பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.