தமிழ்நாடு

Gold Rate Today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.680 குறைவு.. இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களாக கடும் உச்சத்தை நோக்கி பயணித்த தங்கத்தின் விலை, இன்று ரூ.680 என்ற அளவில் சவரனுக்கு வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது.

வானிலை: அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

கிழக்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக வரும் சில நாட்களுக்கு, தமிழ்நாட்டில் மாநில அளவில் பரவலான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

உளுந்தூர்பேட்டை: நூலிழையில் உயிர்தப்பும் வாகன ஒட்டி.. சாலைக்கு நடுவே மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் பதறவைக்கும் செயல்.!

Sriramkanna Pooranachandiran

சாலையில் ஆபத்தான முறையில் சுற்றி வரும் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை பிடித்து, நிரந்தரமாக மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Car Accident: போதையில் விபத்தை ஏற்படுத்திய காரில் தவெக கொடி: வெளுத்துக்கட்டிய பொதுமக்கள்.!

Sriramkanna Pooranachandiran

மாரத்தான் விளையாட்டு நடைபெறும் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பயணித்த கார் விபத்தில் சிக்கிய நிலையில், போதையில் வாகனத்தை ஒட்டியவர்கள் மீது மக்கள் பாய்ந்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

TVK Vijay: "போர்‌ யானைகள்‌ பலத்தோடு எதிரிகளை வெல்வோம்‌" - தவெக தலைவர் விஜய்.!

Sriramkanna Pooranachandiran

மக்களுக்கான அரசியலை, மக்களோடு மக்களாக நிற்பதை, மக்களுடன்‌ நின்றே அறிவித்தோம்‌ என்பதே நமது இலக்கு ஆகும் என தவெக தலைவர் தெரிவித்துள்ளார்.

Anand Srinivasan: தனிநபர் வருமான வரி உச்சவரம்பு.. யாருக்கு சாதகம்? - ஆனந்த் ஸ்ரீனிவாசன்.!

Sriramkanna Pooranachandiran

மாதம் ரூ.1 இலட்சம் சம்பளமாக பெரும் நபர்கள், இனி ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி செலுத்தி செலுத்தி வந்த நிலையில், அவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து, வரி உச்சவரம்பு தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு இன்றைய வானிலை நிலவரம் என்ன? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌ என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

Gold Rate: பட்ஜெட் 2025 எதிரொலி.. தங்கத்தின் விலை ஒரேநாளில் இரண்டாவது முறை கிடுகிடு உயர்வு.!

Sriramkanna Pooranachandiran

இன்றைய தங்கம் விலையை (Today Gold Rate), லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

Today Gold Silver Price: இன்று தங்கத்தின் விலை புதிய உச்சக்கட்டம்.. ரூ.62,000 ஐ நெருங்குகிறது.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

பங்குச்சந்தை முதலீடுகளில் ஏற்பட்ட மாற்றத்தால் திடீர் உச்சத்தை சந்தித்த தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் விலையை (Today Gold Rate), லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.

Salem Shocker: "நல்லா படி, அம்மாவை பார்த்துக்கோ" - அறிவுரை கூறிய மூதாட்டி கொலை.. 17 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

அப்பா இல்லாமல் அம்மா கஷ்டப்பட்டு உன்னை வளர்க்கிறார்கள். அம்மாவை நல்லபடியாக பார்த்துக்க வேண்டும், நீ நன்றாக படிக்க வேண்டும் என மூதாட்டி கூறிய அறிவுரை, அவரின் உயிருக்கே எமனாகிப்போன பயங்கரம் சேலத்தில் நடந்துள்ளது.

Aadhav Arjunan: தவெகவில் ஐக்கியமாகும் முக்கிய புள்ளிகள்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!

Rabin Kumar

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா உட்பட முக்கிய நபர்கள், இன்று சென்னை பனையூர் அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளனர்.

வானிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Backiya Lakshmi

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Advertisement

Aadhav Arjunan: விஜயுடன் கைகோர்க்கும் ஆதவ் அர்ஜுனன்? தவெக-வில் புதிய பொறுப்பு?

Sriramkanna Pooranachandiran

கருத்தியல் ரீதியாக விசிகவுக்குள் ஆதவ் அர்ஜுனனின் குரல் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர் விரைவில் தமிழக வெற்றி கழகத்துடன் கைகோர்த்து செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Today Gold Silver Price: ஷாக்கோ ஷாக்.. தங்கம் சவரன் ரூ.960 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தங்க நகை வாங்க நினைக்கும் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரும் தங்கத்தின் விலை, தொடர்ந்து விண்ணை முட்டி வருகிறது.

Coimbatore: கல்லூரி மாணவிக்கு நடுரோட்டில் முத்தம்... சிரித்தபடி மன்னிப்பு கேட்டதால் இளைஞர் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

இருசக்கர வாகனம் தவறுதலாக மோதியதால், புன்னகைத்தபடி மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவியை துரத்திச் சென்று முத்தம் கொடுத்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை தந்துள்ளது.

வானிலை: இன்று 3 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Backiya Lakshmi

வடகிழக்கு பருவமழை நிறைவடைந்ததை அடுத்து தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Vijay Sethupathi: "நல்ல முறையில் வரி செலுத்திய குடிமகன்களுக்கு ஏதாவது சலுகைகள் வழங்க வேண்டும்" - நடிகர் விஜய் சேதுபதி..!

Backiya Lakshmi

மதுரையில் வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் மைய தொடக்க விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசினார்.

Watch Video: அஇஅதிமுக பிரமுகரை துடைப்பத்தால் நொறுக்கிய பெண்கள்.. பாலியல் தொல்லை கொடுத்ததால் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

வாடகைக்கு வீட்டில் குடியிருந்த இளம்பெண்களுக்கு, வீட்டை காலி செய்த பின்னரும் போனில் தொடர்புகொண்டு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல்கட்சி பிரமுகரை, இளம்பெண்கள் குழு வீட்டிற்கு வரவழைத்து விளக்குமாறு அடி கொடுத்து பாடம் எடுத்த சம்பவம் தாம்பரத்தில் நடந்துள்ளது.

Bus station: 24 மணிநேரமும் பரபரப்புடன் இருக்கும் தமிழக பேருந்து நிலையங்கள் எவை? சுவாரசிய தகவல் இதோ.!

Backiya Lakshmi

தமிழகத்தில் இரவிலும் பரபரப்பாக இருக்கும் 16 பேருந்து நிலையங்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.

Breaking: 3 மாதமாக பூட்டிக்கிடந்த வீட்டில் தந்தை-மகள் சடலம்.. இன்ஸ்டாகிராம் நண்பரின் அதிர்ச்சி செயல்.. சென்னையில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் தந்தை - மகளின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

Advertisement
Advertisement