தமிழ்நாடு
வானிலை: 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு; நாளைய வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!
Backiya Lakshmiதமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Scam Alert: முகநூலில் பெண் போல பேசி பணம், நகை பறிப்பு.. வாலிபர் கைது..!
Rabin Kumarமுகநூலில் பெண் போல போலியாக கணக்கை உருவாக்கி, அதன் மூலம் பணம் பறித்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அரியலூரில் அரங்கேறியுள்ளது.
Gold Silver Price: சவரன் தங்கத்தின் விலை எவ்வளவு? இன்றைய விலை நிலவரம் இதோ.!
Backiya Lakshmiசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.
Woman Dies: நெல் அறுவை இயந்திரத்தில் சிக்கி பெண் பலி.. உறவினர்கள் சோகம்..!
Rabin Kumarதிருப்பத்தூரில் நெல் அறுவை இயந்திரத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; நாளைய வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!
Backiya Lakshmiவங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 23 ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Gym Owner Dies: உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarசேலத்தில் உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் உரிமையாளர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
School Girl Dies: ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு.. நடந்தது என்ன..?
Rabin Kumarசென்னையில் ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gold Silver Price: மீண்டும் எகிறும் தங்கம் விலை.. ரூ.56 ஆயிரத்தைத் தொட்டது.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
Backiya Lakshmiசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.
Elephant Attack: திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து பாகன் உட்பட இருவர் பலி..!
Rabin Kumarதிருச்செந்தூர் முருகன் கோவிலில் யானை மிதித்து பாகன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Eleganzaa: நம்ம தமிழ்நாட்டில் இருந்து கொண்டே பாகிஸ்தான் ஆடைகளை வாங்கலாம்? எப்படின்னு தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!
Backiya Lakshmiடெல்லியின் புகழ்பெற்ற மல்டி டிசைனர் ஸ்டோர், சென்னையின் பிரத்யேக Eleganzaa-வுடன் இணைந்து சென்னை ஆழ்வார்பேட்டையில், பிரத்யேக பாகிஸ்தானி ஆடைகளை காட்சிப்படுத்த உள்ளது.
வானிலை: வெளுக்கப்போகும் கனமழை; நாளைய வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!
Backiya Lakshmiதமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Manja Thread: மாஞ்சா நூல் கழுத்தறுத்து இருவர் படுகாயம்.. சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது..!
Rabin Kumarசென்னையில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து சிறுவன் உட்பட இரண்டு பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Gold Silver Price: விண்ணை முட்டும் தங்கம் விலை.. ரூ.56 ஆயிரத்தைத் தொட்டது.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
Backiya Lakshmiசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
வானிலை: 12 மாவட்டங்களில் இன்று கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகடலூர், திருவாரூர், சிவகங்கை, நெல்லை உட்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
Chennai Shocker: காதலியை கர்ப்பமாக்கி ஓட்டம்பிடித்த வடமாநில இளைஞர்; குழந்தையை குளத்தில் வீசி அதிர்ச்சி தந்த இளம்பெண்.. சென்னையில் பகீர்.!
Sriramkanna Pooranachandiranகாதலன் கர்ப்பமாக்கி விட்டு கைவிட்டு ஓட்டம் பிடித்தால், இளம்பெண் குழந்தையை பெற்றெடுத்து குளத்தில் வீசிய கொடுமை சென்னையில் நடந்துள்ளது. வடமாநில பெண்ணுக்கு, அவர் மாநிலத்து இளைஞரால் நேர்ந்த கொடுமையை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
TNEB JE Arrested: பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம்; மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது.! அலுவலகத்தில் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranபெண் தனியாக அலுவலகத்தில் இருப்பதை சாதகமாக்கி, அவரிடம் சில்மிஷம் செய்த தமிழ்நாடு மின்வாரிய இளநிலை பொறியாளர் கண்ணன் கைது செய்யப்பட்டார்.
வானிலை: 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி உட்பட 11 மாவட்டங்களில் இன்றும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உட்பட 3 மாவட்டங்களில் நாளையும் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Minor Girl Raped: 13 வயது சிறுமி கர்ப்பம்., 62 வயது பள்ளிப் பேருந்து உதவியாளர் அதிர்ச்சி செயல்.. பெற்றோர்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranசிறுமியை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அத்துமீறிய முதியவரின் கொடூர செயலால் தற்போது 13 வயதில் சிறுமி கர்ப்பமான சோகம் நடந்துள்ளது. கர்ப்பத்திற்கு பின்னரே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Transport Department: டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி பேருந்துகள்.. திருச்சி - சென்னை வழித்தடத்தில் அறிமுகம்..!
Rabin Kumarஅரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பேருந்துகளில், முதன் முறையாக டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி பேருந்துகளை அறிமுகம் செய்துள்ளது.
வானிலை: இன்று மதியம் 1 மணிவரை 21 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபுதுச்சேரி, காரைக்கால் உட்பட பெரும்பாலான வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழைக்கான முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.