தமிழ்நாடு

வானிலை: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; நாளைய வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Pattabiram TIDEL Park: 6000 ஐடி ஊழியர்களுக்கு வேலைவாப்பு; பட்டாபிராமில் திறக்கப்பட்டது டைடல் பூங்கா.. அசத்தும் முதல்வர்.!

Sriramkanna Pooranachandiran

ரூ.350 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள டைடல் பூங்கா, தமிழ்நாடு முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.

Baby Delivery: வாட்ஸப்பில் குழு வைத்து வீட்டிலேயே பிரசவம்; விபரீதம் வேண்டாம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

பழைய முறைப்படி மனைவிக்கு பிரசவம் பார்த்து கணவர் பதறவைத்த நிலையில், நல்வாய்ப்பாக மனைவி மற்றும் குழந்தைக்கு எந்த விதமான துயரமும் நேரவில்லை. இவ்வாறான விபரீத செயல்களை கைவிட வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது.

Trichy News: அனுதினமும் சித்ரவதை, டார்ச்சர்.. இளைஞரை கொன்ற மாமியார்-மருமகள்.. திருச்சியில் அதிரவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொரு நாளும் போதையில் வந்து தகராறு செய்த மகனை, தனது மருமகளுடன் சேர்ந்து கொலை செய்த பயங்கரம் திருச்சியை அதிரவைத்துள்ளது. போதை அதனை குடிப்பவனை மட்டுமல்லாது, அவனின் குடும்பத்தையும் சீரழித்து இருக்கும் சோகம் மனதை பதறவைத்துள்ளது.

Advertisement

Gold Silver Price: ரூ.58,000/-ஐ நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.640 உயர்வு..!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.59 என்ற அளவுக்கு தங்கத்தின் விலை சென்ற நிலையில், தற்போது மீண்டும் இறங்குமுகத்தை சந்தித்து ஏறுமுகத்தை தொடங்கியுள்ளது.

School Holiday: தொடர் மழை எதிரொலி., இராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

நேற்றும், அதற்கு முன்தினமும் ராமேஸ்வரத்தில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், இன்று மழை தொடருவதால் பள்ளிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Government Scheme: கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு குட்நியூஸ்! தமிழக அரசின் மாஸ் திட்டம்.!

Backiya Lakshmi

தமிழக அரசு 'வேர்கள்' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

வானிலை: மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை; நாளைய வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

TVK Alliance: தவெகவுடன் கூட்டணியா?.. விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் செல்வப்பெருந்தகை பதில்.!

Sriramkanna Pooranachandiran

ஆக்கபூர்வ விமர்சனங்கள் எப்போதும் வரவேற்கப்படும், பொய்யான பரப்புரைகள் புறந்தள்ளப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

Tirupur Subramaniam: "யூடியூப் சேனல்கள் தியேட்டருக்குள் நுழைய, ரிவியூ எடுக்கத்தடை" - திரையரங்கு உரிமையாளர் நிர்வாகம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ரசிகர்களிடம் கருத்து கேட்கிறோம் என படம் வெளியாகும் முதல், அனுமதியின்றி யூடியூப் சேனல்கள் திரையரங்குக்குள் நுழையக்கூடாது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Diaphragm Failure: நுரையீரல் தசை கிழிந்து சிறுமி உயிரிழப்பு.. மருத்துவர்கள் கூறுவது என்ன?.. மக்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

உடலுக்குள் ஏற்பட்ட காயத்தின் விபரீதம் புரியாத சிறுமி, உணவு ஒவ்வாமையாக இருக்கும் என அலட்சியம் காண்பித்ததால், பல சாதனைகள் புரியவேண்டிய நிலையில் மரணமடைந்த சோகம் நடந்துள்ளது. அதன் மருத்துவ நிலையை மருத்துவர் எடுத்துக்கூறி, அறிவுறுத்தல் வழங்கியுள்ளதை இப்பதிவில் பார்க்கலாம்.

வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

வளிமண்டல சுழற்சி காரணமாக மதியம் 1 மணிவரையில் குமாரி, சிவகங்கை, இராமநாதபுரம் உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Minister EV Velu: மோசமான வானிலை., அமைச்சர் ஏவ வேலு பயணித்த விமானம்.. மதுரையிலேயே தரையிறக்கம்.!

Sriramkanna Pooranachandiran

அமைச்சர் ஏவ வேலு பயணித்த விமானம் தூத்துக்குடியில் இருந்து மீண்டும் மதுரைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அவர் சாலை வழியாக தூத்துக்குடி பயணம்மேற்கொள்கிறார்.

Gold Silver Price: தங்கம் விலை மீண்டும் உச்சக்கட்டம்.. இன்று சவரன் ரூ.57,160 க்கு விற்பனை.!

Sriramkanna Pooranachandiran

நேற்றைவிட இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதனால் மீண்டும் தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை நோக்கி பயணிக்கிறது.

Dindigul Accident: லாரி - இருசக்கர வாகனம் மோதி சோகம்., 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

மூவராக விதியை மீறி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நிலையில், டூவீலர் மீது லாரி மோதியதால் 3 நபர்களும் உயிரிழந்த சோகம் செம்பட்டி அருகே நடந்துள்ளது.

Dy CM Udhayanidhi Stalin: அயலக மண்ணில் வென்று வெள்ளிப்பதக்கத்துடன் தாயகம் திரும்பிய வீரர்., துணை முதல்வர் பாராட்டு.!

Sriramkanna Pooranachandiran

கத்தாரில் நடந்த மோட்டார் பந்தய போட்டியில் தமிழர் வெள்ளி, வெண்கல பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். அவருக்கு அரசு சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Advertisement

School Teacher Killed: அரசுப்பள்ளியில் ஆசிரியை கொலை., முதல்வர் இரங்கல் & ரூ.5 இலட்சம் நிதிஉதவி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

திருமண விவகாரத்தில் எழுந்த சர்ச்சை காரணமாக, தமிழ் ஆசிரியை கொல்லப்பட்ட நிலையில், அவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், ரூ.5 இலட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

Breaking: வானிலை: நவ.26 & 27ம் தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lawyer Brutally Attacked: நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. பரபரப்பு சம்பவம்..!

Rabin Kumar

ஓசூரில் பட்டப்பகலிலேயே பயிற்சி வழக்கறிஞரை சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Teacher Stabbed To Death: வகுப்பறையில் ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை.. வாலிபர் வெறிச்செயல்..!

Rabin Kumar

தஞ்சாவூரில் ஆசிரியை வகுப்பறையில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement