தமிழ்நாடு

Special Bus for Sabarimala: ஸ்ரீ ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

பக்தர்களின் வசதியை உறுதி செய்யவும், அவர்களின் சிறந்த - பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்யவும், சென்னையில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

Youth Killed by Gang: பிணையில் வெளியே வந்த இளைஞர் துள்ளத்துடிக்க நடுரோட்டில் கொடூர கொலை; திருச்சியில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த ஆண்டு கொலை வழக்கில் சிக்கி, சமீபத்தில் பிணையில் வெளியே வந்த இளைஞர் ஒருவரை 5 பேர் கும்பல் கொடூரமாக கொலை செய்த சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

Petrol Bombing: 'அமரன்' படம் திரையிட்ட, நெல்லை அலங்கார் சினிமாஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; காவல்துறை விசாரணை.!

Sriramkanna Pooranachandiran

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் காட்சிப்படுத்தப்படும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

Hostel Warden Arrested: பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. விடுதி வார்டன் உட்பட 3 பேர் கைது..!

Rabin Kumar

திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

15,000 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு; அரியலூரில் ரூ.1000 கோடி செலவில் பிரம்மாண்ட காலணி உற்பத்தி தொழிற்சாலை.!

Sriramkanna Pooranachandiran

15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்‌ வகையில்‌, ஜெயம்கொண்டம்‌ தொழிற்பூங்காவில்‌ தைவான்‌ நாட்டைச்‌ சேர்ந்த டீன்ஷூஸ்‌ நிறுவனத்தின் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அடிக்கல்‌ நாட்டினார்‌.

வானிலை: வெளுக்கப்போகும் கனமழை; நாளைய வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Girl Sexually Harassed: 25 வயது இளம்பெண் பலாத்கார முயற்சி; வீட்டுக்கு அழைத்து கோவை பேராசிரியர் பகீர் செயல்..!

Sriramkanna Pooranachandiran

கல்விச் சான்றிதழை வாங்கித் தர பேராசிரியரிடம் உதவி கேட்க, அவரோ பெண்ணை வீட்டிற்கு அழைத்து பலாத்காரம் செய்ய முயன்ற பரபரப்பு சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

Drug Smuggling Gang: காய்கறி வியாபரம் செய்வதாக வீடு எடுத்து கஞ்சா, போதை காளான் விற்பனை; கோவையில் கைதான கும்பல் திடுக்கிடும் வாக்குமூலம்.!

Sriramkanna Pooranachandiran

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் விற்பனை செய்து வந்த கும்பல் கைது செய்யப்பட்டது.

Advertisement

Triplicane SBI Bank: திருவல்லிக்கேணி எஸ்பிஐ வங்கியில் கொள்ளை முயற்சி; தப்பிய பணம்.. காவல்துறை விசாரணை.!

Sriramkanna Pooranachandiran

வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பணத்தை கொள்ளையடிக்க முடியாததால் ஏமாற்றத்துடன் சென்றது அம்பலமாகியுள்ளது.

Youth Dies in Guindy Hospital: கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் பலி; சிகிச்சை கிடைக்கவில்லை என உறவினர்கள் குமுறல்.!

Sriramkanna Pooranachandiran

கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், உரிய சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தால், இளைஞர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Baby Kidnapped: சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு; அரசு திட்டத்தை வாங்கித்தருவதாக பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பிறந்து 45 நாட்களேயான குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில், அரசு மருத்துவமனையில் குழந்தை மீட்கப்பட்டது. மர்ம பெண்ணுக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.

Chennai Shocker: அளவுக்கு அதிக எலி மருந்து; நெடி தாங்காமல் 2 குழந்தைகள் இருவர் பலி., பெற்றோர் கவலைக்கிடம்..! சென்னையில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிக அளவு எலிக்கொல்லி மருந்து உபயோகம் செய்யப்பட்டதால், 2 குழந்தைகள் உயிரிழந்த சோகம் குன்றத்தூரில் நடந்துள்ளது. வீடுகளில் எலித் தொல்லையை குறைக்க முயன்று, குழந்தைகள் பலியான சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Tiruchendur Express: கைக்குழந்தையுடன் இரயில் - நடைமேடை இடையே சிக்கிய குடும்பம்; திண்டிவனம் இரயில் நிலையத்தில் பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பயணிகள் ஏறி-இறங்குவதற்குள் இரயிலை இயக்கிய ஓட்டுனரால், 4 பேரின் உயிர் நூலிழையில் தப்பிய சம்பவம் திண்டிவனத்தில் நடந்துள்ளது.

வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு 21 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

திருவாரூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை உட்பட பல மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை: வெளுக்கப்போகும் கனமழை; நாளைய வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Doctor Stabbed in Chennai: "எப்படி இருக்க பாலாஜி?" - நலமுடன் மருத்துவர் பாலாஜி.. ஆதாரத்துடன் வெளியான வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

நோயாளியின் உறவினரால் தாக்குதலுக்கு உள்ளாகிய மருத்துவர் பாலாஜி, தற்போது நலமுடன் இருக்கிறார். அவர் தான் நலமுடன் இருப்பதாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisement

Bus Rammed into Bike: நெல்லை: முந்திச்செல்ல முயன்றதால் விபரீதம் - தனியார் பேருந்து மோதி கல்லூரி மாணவி நிகழ்விடத்திலேயே பலி.!

Sriramkanna Pooranachandiran

சங்கரன்கோவிலில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து கல்லூரி மாணவி மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Woman Murder: பெண் வியாபாரி கழுத்தறுத்து கொலை.. போதை ஆசாமி வெறிச்செயல்.., நடந்தது என்ன..?

Rabin Kumar

திருவொற்றியூரில் போதையில் தகராறு செய்த நபரை தட்டிக்கேட்ட பெண் வியாபாரி, கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNSTC: அடித்தது ஜாக்பாட்! அரசு பேருந்தில் முன்பதிவு செய்து பயணிக்கப் போறீங்களா? அப்போ குலுக்கல் முறையில பரிசு வரப்போகுது..!

Backiya Lakshmi

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு, குலுக்கல் முறையில் முதல் பரிசாக இரு சக்கர வாகனம் வழங்கப்படும்.

Fake Teacher Scandal: 10,000 போலி ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தும் தமிழக பள்ளிக்கல்வித்துறை? - உண்மை என்ன?.. அதிரடி விளக்கம்.!

Backiya Lakshmi

பள்ளிகளில் 10 ஆயிரம் போலி ஆசிரியர்களைக் கொண்டு கற்பித்தல் பணி நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement