தமிழ்நாடு

Gold Silver Price: உச்சம் தொட்ட தங்கத்தின் விலை; சவரன் ரூ.56,000/- க்கு விற்பனை..! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில மாதங்களாகவே ரூ.55 ஆயிரத்தை தாண்டி இருந்த தங்கத்தின் விலை, தற்போது சவரன் ரூ.56 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்க நகை பிரியர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

MK Stalin: வலுக்கும் துணை முதல்வர் உதயநிதி கோரிக்கை.. முதல்வர் மு.க ஸ்டாலின் சூசக பதில்.!

Sriramkanna Pooranachandiran

கட்டாயம் அமைச்சரவையில் மாற்றம் என்பது இருக்கும், ஏமாற்றம் இருக்காது என தமிழ்நாடு முதல்வர் சூசக பதில் அளித்து சென்றுள்ளார். இதனால் மீண்டும் துணை முதல்வர் உதயநிதி விவாதங்கள் உருவாகியுள்ளன.

Praggnanandhaa: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம்; சென்னை வந்தடைந்த ப்ரக்யானந்தா, வைஷாலி, குகேஷ்க்கு உற்சாக வரவேற்பு.!

Sriramkanna Pooranachandiran

கடின உழைப்பால் தங்களின் குழந்தைகள் மட்டுமல்லாது, இந்தியாவை சேர்ந்த பிற வீரர்-வீராங்கனைகளுக்கு வெற்றிவாய்ப்பை அடைந்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றனர் என ப்ரக்யானந்தாவின் பெற்றோர் தெரிவித்தனர்.

Mohan G: பழனி பஞ்சாமிருதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து: திரௌபதி, பகாசூரன் இயக்குனர் மோகன் ஜி கைது?..

Sriramkanna Pooranachandiran

திரௌபதி, பகாசூரன் ஆகிய படங்களின் இயக்குனர் மோகன் ஜி, விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

IT Parks: தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல்‌ பூங்கா; ஐடி ஊழியர்களின் வேலைவாய்ப்பு; தமிழ்நாடு முதல்வர் அசத்தல்.!

Sriramkanna Pooranachandiran

தஞ்சாவூர்‌ மற்றும்‌ சேலம்‌ ஆகிய மாவட்டங்களில்‌ ரூ.60 கோடி செலவில்‌ கட்டப்பட்டுள்ள மினி டைடல்‌ பூங்காக்களை தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ திறந்து வைத்தார்‌.

TN Govt Scheme: ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1500/-.. விண்ணப்பிப்பது எப்படி?.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஆதரவு இல்லாமல் தவிக்கும் திருநங்கைகளின் குறைந்தபட்ச பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய, அரசின் சார்பில் மதம் ரூ.1500 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

வானிலை: சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை; குளுகுளு சூழலால் மக்கள் மகிழ்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

வெயிலின் தாக்கத்தில் சிக்கித்தவித்த சென்னை மக்களை ஆஸ்வாசப்படுத்த திடீரென பெய்த மழை மகிழ்ச்சி சூழலை உண்டாக்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியான குளுகுளு தருணத்தை நள்ளிரவு முதல் அனுபவித்து வந்தனர்.

வானிலை: வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மழைக்கு சாதகமான சூழல்; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தென்மேற்குப்பருவமழை தனது இறுதிக்கட்டத்தை நோக்கி பயணிக்கும் நிலையில், விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதக சூழல் நிலவி வருகிறது.

Advertisement

#Breaking: 4 பேர் கும்பலால் நர்சிங் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; தேனியில் சீரழித்து திண்டுக்கலில் தவிக்கவிட்ட பரிதாபம்.!

Sriramkanna Pooranachandiran

கேரளா மாநிலத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர், தேனியில் பலாத்காரம் செய்யப்பட்டு திண்டுக்கல் இரயில் நிலையம் முன் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Salem Shocker: "உணவு சமைக்கவில்லையா?" என கேள்வி எழுப்பிய கணவன் கழுத்தறுத்து படுகொலை; சேலத்தில் பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

நள்ளிரவில் உறங்கிக்கொண்டு இருந்த கணவரை, மனைவி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் ஓமலூரை அதிரவைத்துள்ளது. சமையல் தொடர்பாக எழுந்த வாதம் கொலையில் முடிந்ததை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Trichy Shocker: பழிக்குப்பழியாக பயங்கரம்? திருச்சியில் பிரபல ரௌடி சுரேஷ் வெட்டிக்கொலை.. மனைவியின் கண்முன் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.!

Sriramkanna Pooranachandiran

நீயா? நானா? என ரௌடிகளுக்குள் நடக்கும் போட்டா-போட்டியில் ஓராண்டுக்குள் ஸ்ரீரங்கத்தில் மட்டும் 10 கொலைகள் துள்ளத்துடிக்க அரங்கேறி இருக்கின்றன.

Sibi Chakravarthi IPS: ரௌடி சீசிங் ராஜா என்கவுண்டரில் பலியான விவகாரத்தில் திருப்பம்; தெற்குமண்டல இணை ஆணையர் பரபரப்பு விளக்கம்.!

Sriramkanna Pooranachandiran

நீலாங்கரையில் என்கவுண்டர் செய்யப்பட்டதில் ரௌடி சீசிங் ராஜா உயிரிழந்த நிலையில், அவருக்கும் - மறைந்த பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் கே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் தொடர்பு இல்லை என தெற்கு மண்டல ஜெசி விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

வானிலை: வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்; இடி-மின்னலுடன் மழை, தரைக்காற்று எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் சூழல் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு சாதகமான வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

Armstrong Murder Case: கே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரௌடி சீசிங் ராஜா சுட்டுக்கொலை; யார் இந்த ராஜா?..

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது என்கவுண்டர் நடத்தப்பட்டதில் ரௌடி உயிரிழந்தார்.

Tirupattur Shocker: மின்வேலியில் சிக்கி வேட்டைக்கு சென்ற தந்தை-மகன் உட்பட 3 பேர் பலி.. திருப்பத்தூரில் துயரம்.!

Sriramkanna Pooranachandiran

சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் காட்டு விலங்குகளை வேட்டையாட சென்றவர்கள், சட்டவிரோத மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Tenkasi Earthquake: திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் நிலஅதிர்வு? மக்கள் அச்சம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழக மக்களை அச்சப்படுத்தும் வகையில் தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Tambaram Shocker: 16 வயது சிறுமி 3 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; 16 வயது சிறார்கள் உட்பட 3 பேர் கைது.. தமிழகமே அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

இயற்கை உபாதையை கழிக்கச்சென்ற சிறுமி, 3 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தாம்பரத்தில் நடந்துள்ளது.

Tirupati Laddu Row: திருப்பதி லட்டு விலங்கு கொழுப்பு விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டைரி நிறுவனத்தில் மத்திய உணவுப்பாதுகாப்புத்துறை ஆய்வு..!

Sriramkanna Pooranachandiran

திண்டுக்கல் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஏஆர் டைரி பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனம், திருப்பதி லட்டு விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய நிலையில் சோதனைகள் தொடருகிறது.

Gold Silver Price: சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது தங்கம் விலை; இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

வரலாறு காணாத உச்சம்பெற்றுள்ள தங்கத்தின் விலை, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பது நகை பிரியர்களிடையே சோகத்தை தருகிறது.

Tiruvannamalai: கணவருக்கு தெரியாமல் லோன் எடுத்து நம்பி கொடுக்குறீங்களா?.. மோசடி தம்பதி எஸ்கேப்.. பாதிக்கப்பட்டவர்கள் குமுறல்.!

Sriramkanna Pooranachandiran

ஒன்றரை வருடமாக லோனை சரியாக செலுத்திய தம்பதி, நம்மிடம் மட்டும் தான் லோன் எடுத்துக்கொடுக்க கேட்கிறார் என நம்பியவர்கள் நிலை இன்று கதறலுக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement
Advertisement