Technology

Redmi Turbo 3 Launches In China: சோனி கேமராவுடன் அசத்தலாக வெளி வரும் மொபைல்.. ரெட்மி டர்போ 3 அறிமுகம்..!

Backiya Lakshmi

தற்போது அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ரெட்மி டர்போ 3 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Budget Smart Phones Under Rs.25,000: பட்ஜெட் ரூ. 25.000-குள் உள்ள ஸ்மார்ட் போன்கள் - விவரம் உள்ளே..!

Rabin Kumar

ரியல்மி நர்சோ 70 ப்ரோ, நத்திங் போன் 2ஏ, விவோ டி3, ரியல்மி 12 பிளஸ், டெக்னோ போவா 6 ப்ரோ ஆகிய ஸ்மார்ட் போன்கள் ரூ. 25,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. முழு விவரங்களுக்கு தொடர்ந்து படிக்கவும்

Chandrayaan-4 Mission Update: ஒரே நேரத்தில் 2 ராக்கெட்களை விண்ணிற்கு அனுப்ப திட்டம்.. சந்திராயன் 4 குறித்து அப்டேட் தெரிவித்த இஸ்ரோ தலைவர்..!

Backiya Lakshmi

இந்தியா விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறது.

Bangalore Women Cheated: சிபிஐ அதிகாரியாக நடித்து நிர்வாண வீடியோ கால் மோசடியில் சிக்கிய இளம்பெண்; ரூ.15 இலட்சத்தை பறிகொடுத்து தவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

குற்றம் செய்யாத பெண்ணை தொடர்புகொண்டு, அதிகாரிகள் போல பேசி, அவரை மிரட்டி நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து பணம் பறித்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Lava ProWatch: லாவாவின் முதல் ஸ்மார்ட் வாட்ச்.. எப்போது ரிலீஸ் ஆக போதுன்னு தெரியுமா?.!

Backiya Lakshmi

லாவா நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட் வாட்ச்சை கூடிய விரைவில் அறிமுகம் செய்யும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

WhatsApp Scam Call Alert: வாட்சப் வழியாக புதிய மோசடி; மக்களே கவனமாக இருங்க... மத்திய அரசு எச்சரிக்கை..!

Sriramkanna Pooranachandiran

அறியாமை என்ற வார்த்தையை பயன்படுத்தி நவீன யுகத்தில் மக்கள் இழந்த விஷயங்கள் ஏராளம். பணத்தில் தொடங்கி தனிநபரின் நம்பிக்கை முதல் ஒவ்வொரு விஷயமும் இன்று கேள்விக்குறியாகி வருகிறது.

Amazon Bazaar: இனி கம்மியான விலையில் தரமான பொருட்களை வாங்கலாம்.. அமேசானின் அசத்தலான புதிய பஜார்..!

Backiya Lakshmi

அமேசான் இந்தியா நிறுவனமானது தனது ஆப்பில் 'பஜார்' என்கிற புதிய ஸ்டோரை அறிமுகம் செய்துள்ளது.

UFO Spotted on Texas: சூரிய கிரகணத்தின்போது அதிர்ச்சி; பறக்கும் தட்டுகளை நேரில் கண்ட மக்கள்.. உலாவிய ஏலியன்.!

Sriramkanna Pooranachandiran

பால்வழி அண்டத்தில் நாம் மட்டும் தனித்து விடப்படவில்லை என்றாலும், பிற கிரகங்களில் வசிப்போரின் வாழ்வியல் குறித்து தெரிந்துகொள்ளும் விசயங்களுக்காக ஆராய்ச்சிகள் தொடருகின்றன.

Advertisement

ISRO's Aditya-L1 to Track Sun: "மிஸ் பண்ணிராதீங்க.. அப்றம் 20 வருஷம் கழிச்சு வருத்தப்படுவீங்க.." இன்றைய சூரிய கிரகணத்தை ட்ராக் செய்யப் போகும் இஸ்ரோ..!

Backiya Lakshmi

இந்தியாவின் சோலார் மிஷன் ஆன ஆதித்யா எல்1 விண்கலம், இன்று நடக்கவுள்ள சூரிய கிரகணத்தை கண்காணிக்க உள்ளது.

Girl Saves Sister Life Using Alexa: தங்கையை தாக்க வந்த குரங்கை, அலெக்ஸ்சாவால் தலைதெறிக்க ஓடவைத்த சிறுமி; பாராட்டுதலை பெரும் சாதுர்ய நடவடிக்கை.!

Sriramkanna Pooranachandiran

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குரங்கை சிறுமி ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு விரட்டியதால், அவரின் தங்கை காப்பாற்றப்பட்டுள்ளார்.

Apple Home Robotics: "பூம் பூம் ரோபா டா ரோபா டா.." புதிய மனிதனை வீடு வேலைக்காக உருவாக்கும் ஆப்பிள்..!

Backiya Lakshmi

ஆப்பிள் நிறுவனம் இப்பொழுது ஆப்பிள் ஹோம் ரோபோட்ஸ் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

Apple Layoff: முக்கிய திட்டங்கள் நிறுத்தம்; 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஆப்பிள்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்.!

Sriramkanna Pooranachandiran

Advertisement

WhatsApp Down: அனைவரையும் வாட்டி எடுத்த வாட்ஸ்அப்.. என்னப்பா ஆச்சு?.!

Backiya Lakshmi

உலக அளவில் வாட்ஸ்அப் சேவை முடங்கியுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

AC Buying Guide: அடிக்கிற வெயிலுக்கு ஏசி வாங்க போறீங்களா.?. அப்போ இதெல்லாம் தெரிந்துக்கொள்ளுங்கள்..!

Backiya Lakshmi

இந்தப் பதிவில் ஏசி வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய காரணிகள் பற்றி பார்க்கலாம். இவற்றை நீங்கள் தெரிந்து கொள்வதன் மூலமாக சரியான ஏசியை தேர்வு செய்து வாங்க முடியும்.

Prevent Heating Issues On Your Phone: சம்மரில் உங்களுடன் சேர்ந்து உங்கள் போனும் புகையுதா... தடுக்க இதோ வழிகள்..!

Backiya Lakshmi

கோடைகாலத்தில் ஸ்மார்ட்போன் சூடாவது பயனர்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. அதை தடுக்கும் சில வழிமுறைகளைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

New Credit Card Rules: புதிய கிரெடிட் கார்டு விதிகள்.. கண்டிப்பாக எல்லாரும் தெரிந்து கொள்ளுங்கள்..!

Backiya Lakshmi

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளுக்கு உத்தரவிட்ட புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

Advertisement

Best Budget Smartphones Under Rs.20,000: பட்ஜெட் தொகையில் ரூ.20,000/- க்கும் கீழ் சிறந்த ஸ்மார்ட்போன்கள்; அசத்தல் லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நீங்கள் எதிர்பார்க்கும் அட்டகாசமான திறனில், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும் ரியல்மி, மோட்டோ, ரெட்மி, லாவா ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விபரம் இத்துடன் இணைக்கப்ட்டுள்ளது.

WhatsApp New Feature: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் 30 செகண்ட்ஸ் போதவில்லையா?.. இதோ உங்களுக்கான ஒரு அப்டேட்..!

Backiya Lakshmi

வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு புதிய அம்சத்தினைச் சோதித்து வருகிறது.

Lava O2 Smartphone: பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற, லாவாவின் ஓ2 ஸ்மார்ட்போன்; சிறப்பம்சங்கள், விலை நிலவரம் என்ன?..! விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

50 எம்பி ஏஐ கேமிரா, 16.55 செமீ டிஸ்பிளே, 18w பாஸ்ட் சார்ஜர் உட்பட பல அம்சத்துடன் களமிறங்கியுள்ள லாவா ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தவர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.

Bell Lay Off After 10 Min Meeting: 10 நிமிட கான்பரன்ஸ் கூட்டம்; 400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய பிரபல நிறுவனம்.. ஆடிப்போன பணியாளர்கள்.!

Sriramkanna Pooranachandiran

தனியார் தொழில்நுட்ப சேவை நிறுவனம் ஒரே நேரத்தில் தனது 400 க்கும் அதிகமான பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தது.

Advertisement
Advertisement