Science
Realme Narzo 70 Series Launch: சிறப்பான அம்சங்களுடன் ரியல்மி நார்சோ 70 சீரிஸ் வெளியீடு..! விவரம் உள்ளே..!
Rabin Kumarஇந்தியாவில் ரியல்மி நார்சோ 70 சீரிஸ் போன்களை இரண்டு மாடல்களில் ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Realme C65 5G Specifications: பட்ஜெட் விலையில் ரூ.9,999/-க்கு அசத்தல் 5G ஸ்மார்ட்போன்; ரியல்மி சி65 சிறப்பம்சங்கள் இதோ.!
Sriramkanna Pooranachandiranமிகக்குறைந்த விலையில், ஒவ்வொருவரும் 5ஜி ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் வகையில் ரியல்மி நிறுவனம் ரூ.10 ஆயிரத்திற்கும் அசத்தல் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
Sodium Ion Battery: தென்கொரிய விஞ்ஞானிகள் அசத்தல்; உயர் சக்தி கொண்ட சோடியம் அயன் பேட்டரி கண்டுபிடிப்பு..!
Rabin Kumarதென்கொரிய விஞ்ஞானிகள் லித்தியம் பேட்டரிக்கு மாற்றாக, சோடியம் பேட்டரியை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
New JioCinema Subscription Plan: அப்படிப்போடு.. ஜியோ சினிமா செயலியின் சேவைக்கட்டணம் அதிரடி குறைப்பு; அமேசான், நெட்பிளிக்ஸ் நிறுவனங்களுக்கு பேரிடி.!
Sriramkanna Pooranachandiranஅமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களுக்கு போட்டித்தன்மையை ஏற்படுத்தும் வகையில், இந்தியாவின் ஜியோ சினிமா நிறுவனம் தனது சேவைக்கட்டணத்தை 3 மடங்கு குறைத்து அறிவித்து இருக்கிறது.
Itel S24 Smart Phone Launch: ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்; பட்ஜெட் விலையில் பல சிறப்பம்சங்களுடன் வெளியீடு..!
Rabin Kumarஇந்தியாவில் 108 கேமரா வசதியுடன் ஐடெல் எஸ்24 ஸ்மார்ட் ஃபோன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
Bullet Proof Jacket: லெவல் 6-க்கான குண்டுதுளைக்காத ஜாக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்த இந்தியா; டிஆர்டிஓ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇந்திய இராணுவம் எதிர்கால திட்டத்துடன் பல்வேறு கண்டுபிடிப்புகளை செயல்படுத்தி, உலக அரங்கில் தனித்து நிற்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், லெவல் 6-க்கான குண்டுதுளைக்காத ஜாக்கெட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Car Maintenance Tips: கொளுத்தும் வெயிலில் கார்களை பராமரிப்பது எப்படி..? விவரம் இதோ..!
Rabin Kumarகோடை கால வெயிலில் இருந்து நம்முடைய கார்களை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்த பதிவில் காண்போம்.
NASA's Dragonfly Rotorcraft Mission: நாசாவின் டிராகன்ஃப்ளை திட்டம்.. சனியின் நிலவிற்கு பறக்கப்போகும் தட்டான்..!
Backiya Lakshmiநாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் "டிராகன்ஃப்ளை திட்டம்" என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது.
Google Fired 20 Employees: இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்திய 20 பணியாளர்கள் பணிநீக்கம்; கூகுள் தொடர்ந்து கெடுபிடி.!
Sriramkanna Pooranachandiranஹமாஸ் - இஸ்ரேல் போரினால் உலகளவில் ஏற்பட்டுள்ள பதற்றம், கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குள்ளும் பற்றிக்கொண்டுள்ளது. இதனால் நிறுவனத்திற்கு எதிராக செயல்படுவோர் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
Google Doodle for Earth Day: "இன்னுயிர்யெல்லாம் இனிமையாய் வாழ்ந்திடும் என் மேனியில் பூமி.." பூமி தினத்தை முன்னிட்டு டூடுள் வெளியிட்ட கூகுள்..!
Backiya Lakshmiஇன்று உலகம் முழுவதும் பூமி தினத்தை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிறப்பு டூடுளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Laptop On Lap: மடிக்கணினியை மடியில் வைத்து பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன..? விவரம் உள்ளே..!
Rabin Kumarமடிக்கணினியை மடியில் வைத்து உபயோகிப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.
India National Elections 2024 Google Doodle: 'ஒருவிரல் புரட்சியே' 2024 இந்தியா தேர்தல்கள்; கூகுள் வெளியிட்ட அசத்தல் டூடுள்..!
Sriramkanna Pooranachandiranஒவ்வொரு நாளில் உள்ள சிறப்புகளை கூகுள் நிறுவனம் தனது தேடல் முகப்பு பக்கத்தில் நினைவுகூரும். அதேபோல, இந்தியாவில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், கூகுள் தனது டூடுளை வெளியிட்டுள்ளது.
Zomato Launches India’s First Large Order Fleet: இனி பார்ட்டிக்கெல்லாம் சோமேட்டோவிலேயே ஆர்டர் பண்ணிக்கலாம்.. அறிமுகமானது சோமேட்டோவின் புதிய திட்டம்..!
Backiya Lakshmiசோமேட்டோ நிறுவனம் புதிய சேவை ஒன்றைக் கொண்டுவந்துள்ளது.
Mobile Phone Overheating: மொபைல் போன் சூடாவதற்கான காரணங்கள் என்னென்ன..? - விவரம் உள்ளே..!
Rabin Kumarநாம் அன்றாடம் உபயோகிக்கும் மொபைல் போன் சூடாவதற்கான காரணங்களையும் மற்றும் அதனை சரி செய்யும் வழிமுறைகள் பற்றியும் இந்த பதிவில் காண்போம்.
AC Details: கோடைகாலத்தில் வீட்டில் ஏசி எப்படி பார்த்து வாங்க வேண்டும்..? - விவரம் உள்ளே..!
Rabin Kumarகோடைகாலத்தில் வீட்டில் ஏசி அமைக்க விரும்பும் மக்கள் அவற்றை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காண்போம்.
Tesla Partner With Tata: டெஸ்லாவுக்கு செமிகண்டக்டர் தயாரித்து வழங்கும் டாடா குழுமம்; கையெழுத்தான ஒப்பந்தம்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் புகழ்பெற்ற டாடா நிறுவனத்துடன், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் செமி கண்டக்டர் தயாரித்து கொடுக்கும் பணிக்கு ஒப்புக்கொண்டுள்ளது.
Pay To Tweet: எக்ஸ் தளத்தில் புதிதாக சேர போறீங்களா.. அப்போ இனி ஒவ்வொரு பதிவுக்கும் கட்டணம்..!
Backiya Lakshmiஎக்ஸ் தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவிட இனி கட்டணம் செலுத்த வேண்டும்.
Protect Your Computer & Mobile During Summer: WFH முறையில் கணினியில் வேலையா? ஸ்மார்ட் பொருட்களை கொளுத்தும் வெயிலில் இருந்து பாதுகாப்பது எப்படி?.!
Backiya Lakshmiபொதுவாக இந்த கோடை காலத்தில் மின்சாதனங்களை பயன்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில் வெயிலின் காரணமாக அவை தீப்பற்றிக் கூட எரியலாம். எனவே கோடை காலத்தில் மின்சாதனங்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்பதனைப் பற்றி இப்பதிவில் காணலாம்.
Best Smart TV's Under Rs.20,000: ரூ.20,000-க்குள் நீங்கள் வாங்க நினைக்கும் அசத்தல் ஸ்மார்ட் டிவி; அட்டகாசமான தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranகையளவில் உலகம் வந்ததும், பெரிய அளவிலான திரையில் கண்டு ரசிக்கப்பட்ட மேடை நாடகங்கள் மற்றும் படங்கள் சின்னத்திரையில் ஒளிபரப்பாக தொடங்கியது. இன்று பார்வையாளரின் திருப்தி என்ற பெயரில் சின்னத்திரை தொழில்நுட்ப பதுமைக்கேற்ப அளவு மாறுபட்டு மீண்டும் வெள்ளித்திரைபோல மாறுகிறது.
Realme P1 Series Launch: ரியல்மி பி1 5ஜி மற்றும் ரியல்மி பி1 ப்ரோ 5ஜி போன் வெளியீடு.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?.!
Backiya Lakshmiரியல்மி நிறுவனம் தற்போது புதிய ரியல்மி பி1 5ஜி மற்றும் ரியல்மி பி1 ப்ரோ 5ஜி போன்களை அறிமுகம் செய்துள்ளது.