Science
Online Order Shocker: ஆன்லைனில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருளை ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி: மீண்டும் முதலிலிருந்து தொடங்கும் மோசடி?.!
Sriramkanna Pooranachandiranஇணையங்களில் முன்பதிவு செய்து வாங்கும் பொருட்களின் மீதான நம்பிக்கை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஹெட்போன் ஆர்டர் செய்தவருக்கு ரூத் பேஸ்ட் அனுப்பி வைத்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Tesla Automatic Car Emergency Call: கார் விபத்தில் சிக்கினால் உடனடியாக அவசர அழைப்புக்கு தொடர்பு: டெஸ்லா அதிரடி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஎலான் மஸ்க் தொழில்நுட்ப உலகில் பல்வேறு புதுமைகளை ஏற்படுத்தி வருகிறார். அவரின் நிறுவன தயாரிப்புகள் பல தோல்விகளை கண்டாலும், திறம்பட வெற்றிகளை எதிர்காலத்தில் தனதாக்குகிறது.
17 Loan Apps Banned: லோன் மோசடி, மிரட்டல் விவகாரத்தில் 17 செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்: விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉடனடியாக அவசரத்திற்கு கடன் பெற நினைத்தோரை குறிவைத்து, கடன் வழங்கி மோசடி செய்து வந்த 17 லோன் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றன.
Hosur iPhone Plant by TATA: ஓசூரில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் ஐபோன் உற்பத்தி தொழிற்சாலை: 50,000 பேருக்கு 2 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு.!
Sriramkanna Pooranachandiranதொழில்நுட்ப உலகில் இந்தியா தொடர்ந்து தன்னை முன்னேற்றப்பாதையில் பயணிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஐபோன் என்றால் வியந்து பார்த்த காலங்கள் மலையேறி, இனி ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையை நாம் ஒசூரிலேயே பார்க்கப்போகிறோம்.
Google Removes Scam Loan Apps: கடன் வழங்குவதாக இந்தியர்களை மிரட்டி, ஏமாற்றிய கந்துவட்டி லோன் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடி நீக்கம்: கூகுள் தடாலடி செயல்.!
Sriramkanna Pooranachandiranஇணையவழியில் குறுகிய காலத்தில் கடன்பெற்று, தனது தனிப்பட்ட விபரங்களை சேகரிக்க தானே அனுமதிகொடுத்து சிக்கல் தவித்த பலரின் குரல் கூகுளுக்கு கேட்டு இருக்கிறது. இதனால் தனது அதிரடியை கூகுள் மேற்கொண்டாலும், தனிநபர் விழிப்புணர்வு அவசியம்.
GTA 6 Trailer: ஜிடிஏ ரசிகப்பெருமக்களுக்கு உற்சாக செய்தி: வெளியானது ஜிடிஏ 6 ட்ரைலர்... விரைவில் கேம் வெளியீடு.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் பல கேம்கள் தலைமுறை தாண்டி வரவேற்பை பெற்று இருப்பினும், ஜிடிஏ கேம்களுக்கு கிடைத்த வரவேற்பு மறக்க இயலாதது.
Vivo S18 Smartphone: விவோ நிறுவனத்தின் எஸ்18 ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன?.. விற்பனைக்கு அறிமுகமாகும் தேதி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran80 W சார்ஜர், 4,800 mAH பேட்டரி திறன் உட்பட பல அம்சங்களுடன் விவோ நிறுவனத்தின் வி18 ஸ்மார்ட்போன் சந்தைகளில் களமிறங்குகிறது. கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
WhatsApp Future Update: வாட்சப்-பில் அடுத்த அசத்தல் அப்டேட்.. Username தெரிந்தால் நண்பர்களை கண்டுபிடிக்கும் வசதி விரைவில் அறிமுகம்.!
Sriramkanna Pooranachandiranபயனர்களின் பெயரை வைத்து தேடி ஒருவரை கண்டறிவதுபோல, வாட்ஸப்பில் விரைவில் யூசர்நேம் தெரிந்துகொண்டு செல்போன் நம்பர் இல்லாமலேயே சாட்டிங் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.
WhatsApp Feature Update: இனி 2 பாஸ்வேர்ட்.. போனை யார் எடுத்தாலும் பயம் வேண்டாம்: வாட்சப் பயனர்களுக்கு உற்சாக செய்தி..!
Sriramkanna Pooranachandiran2014க்கு பின் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த வாட்சப், நம்மிடையே பெற்ற வரவேற்பு அதனை தொடர்ந்து இயங்கவைக்க உதவுகிறது. வாட்சப் நிறுவனமும் தொடர்ந்து தனது அப்டேட்களை வழங்கி வருகிறது.
Play Store’s Best Apps and Games of 2023: 2023ல் கூகுள் பிளே ஸ்டோரில் சிறந்த செயலிகள் எவை?.. அசத்தல் தகவலை தெரிவித்த கூகுள்.!
Sriramkanna Pooranachandiranநடப்பு ஆண்டில் கூகுள் நிறுவனம் தனது Play Store-ல், சிறந்த செல்போன் விளையாட்டுகள் உட்பட பிற செயலிகள் தரவுகளை வெளியிட்டுள்ளது.
Smartphone Launches in December 2023: டிசம்பர் மாதம் சந்தைகளில் அறிமுகமாகும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்: சிறப்பம்சங்கள் உட்பட பல தகவல்கள் இதோ.!
Sriramkanna Pooranachandiranசெல்போன் பிரியர்களுக்கு விருப்பமான ஸ்மார்ட்போன்கள் பலவும் அடுத்தடுத்து டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளன. அவை தொடர்பான கூடுதல் தகவலை அறிய தொடர்ந்து படிக்கவும்.
Elon Meet with Father: 7 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக்கொண்ட அப்பா - மகன்: எலான் மஸ்க் - எர்ரோல் மஸ்க் நேரில் சந்திப்பு.! ஆனந்தக்கண்ணீரில் குடும்பத்தினர்.!
Sriramkanna Pooranachandiranஉலகம் போற்றும் செல்வந்தராக இருந்தாலும், தனது குடும்பத்திற்கு என நேரம் ஒதுக்கும் ஒவ்வொருவரும் குடும்ப அன்பை பெற நினைக்கும் பாக்யசாலிகளே ஆவார்கள்.
Flipkart Prize Scam Alert Exclusive: பிளிப்கார்ட்டில் ரூ.15 இலட்சம் பரிசு விழுந்ததாக வரும் போலி அழைப்புகள்: மக்களே உஷார்.. ஆசையாக பேசி ஆப்படிக்கும் மோசடி.!
Sriramkanna Pooranachandiranசெய்தி எழுத்தாளருகே பிளிப்கார்ட் மோசடி போன் அழைப்பு விடுத்த நபரின் செயலால், பிளிப்கார்ட் பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடி தொடர்பான தகவல் அம்பலமானது.
Laser-Beamed Message From Space: 16 மில்லியன் கி.மீ தொலைவில் இருந்து வந்த முதல் லேசர் சமிக்கை: வேற்றுகிரகவாசிகள் தொடர்பா?..!
Sriramkanna Pooranachandiranவிரைவில் வேற்றுகிரகத்தில் இருப்போர், நமது பூமியின் சமிக்கைகளை பெற்று பதில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Elon Musk Donate Revenue to Gaza: இஸ்ரேல் - காசா போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிஉதவி: எக்ஸ் கார்ப்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஎக்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு என்பது 44 பில்லியனை கடக்கும் என்று கூறப்படுகிறது. இதனை ஒட்டுமொத்தமாக பல முதலீடுகள் செய்து, வருமானத்தை இரட்டிப்பாக்கும் பணியில் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார்.
Edge Firefox YouTube Slow: உலகளவில் 5 நொடிகள் ஸ்தம்பித்த யூடியூப் சேவை: கூகுள் தவிர்த்து பிற பிரௌசர் உபயோகித்தவர்கள் ஷாக்.. விபரம் இதோ..!
Sriramkanna Pooranachandiranகூகுள் தனது யூடியூப் செயலியை வேறொரு இயங்குதளத்தில் பார்த்தால், அது சரியாக முதலில் இயங்காத வண்ணம் அமைப்புகளை மாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
Open AI CEO: ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யார்?.. எம்மட் ஷேர் பொறுப்பேற்க வாய்ப்பு?..!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஓபன் ஏஐ நிர்வாகத்தில் நடக்கும் பிரச்சனையை உலகமே உற்றுநோக்கி வருகிறது.
Google Doodle Today: 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தனது பாணியில் வரவேற்ற கூகுள்: அசத்தல் கிளிக்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் 10 நாடுகள் கலந்துகொண்ட போட்டியில், இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவே இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது.
Emergency SOS via Satellite: ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு நல்ல செய்தி.. சாட்லைட் உதவியுடன் அவசரகாலத்தில் அழைப்புகள் மேற்கொள்ள வசதி அறிமுகம்.!
Sriramkanna Pooranachandiranஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14, 15, 16 ஆகிய ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்கள், தங்களின் அவசரகாலத்தில் அழைப்புகள் மேற்கொள்ள இனி செயற்கைகோள் உதவி செய்யும்.
iQOO 12 5G Alpha Edition: iQOO செல்போன் பிரியர்களுக்கு உற்சாக செய்தி: iQOO 12 5G ஆல்பா எடிசன் ஸ்மார்ட்போன் டிச.12 முதல் விற்பனை.! விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதொழில்நுட்ப உலகில் பல புதிய ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வரும் சீனாவின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான iQOO தனது புதிய பதிப்பை அறிமுகம் செய்கிறது.