World
World News: ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: உயிரிழப்பு 128-ஆக உயர்வு..!
Worldవార్తలు
Bus Truck Accident: 200 மீட்டர் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. 37 பேர் பலியான சோகம்.!
Sriramkanna PooranachandiranSouthern Peru Bus Accident: பெரு - சிலி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில், 37 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்து - பிக்கப் டிரக் மோதிய விபத்தில், பேருந்து 200 மீட்டர் (650 அடி) பள்ளத்தில் விழுந்து நொறுங்கியதால் உயிர்பலி அதிகமாகியுள்ளது.
Delhi Blast: டெல்லி கார் வெடிப்பு.. பாகிஸ்தானுக்கு துணை போன மற்றொரு நாடு?.. திட்டம் தீட்டி நடந்த பயங்கரம்.. அதிர்ச்சி திருப்பம்.!
Sriramkanna PooranachandiranDelhi Bomb Blast: செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் வெடித்ததில் 13 பேர் பலியாகியனர். இந்த சம்பவத்தில் மருத்துவர்கள் தற்கொலைப்படையாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் துருக்கியும், பாகிஸ்தானும் இணைந்து சதிச்செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது.
Pakistan Blast: இஸ்லாமாபாத்தில் குண்டு வெடிப்பு.. 12 பேர் உடல் சிதறி மரணம்.. இந்தியா மீது பழி.!
Sriramkanna PooranachandiranIslamabad Bomb Blast: பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் உயர்நீதிமன்றத்திற்கு வெளியே குண்டு வெடித்து 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
World News: மலேசியா அருகே படகு கவிழ்ந்து கோர விபத்து.. கடலில் தத்தளித்த அகதிகள்.. 7 பேர் பலி.. 100 பேர் மாயம்.!
Sriramkanna PooranachandiranMyanmar Boat Accident: மியான்மரில் இருந்து மலேசியாவுக்கு சென்ற ரோஹிங்கியா அகதிகள் கொண்ட படகு கடலில் கவிழ்ந்தது. இந்த படகு விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருக்கின்றனர்.
Japan Earthquake: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பேரலைகளுடன் தாக்கப்போகும் சுனாமி.. பதற்றத்தில் மக்கள்.!
Sriramkanna Pooranachandiranரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகள் அளவில் பதிவான நிலநடுக்கமானது சுனாமி அச்சுறுத்தலை ஜப்பானை உருவாக்கி இருக்கிறது.
Shocking Video: நடுரோட்டில் வைத்து மெக்சிகோ அதிபரை முத்தமிட முயன்ற போதை ஆசாமி.. அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranமெக்சிகோ நாட்டின் அதிபரான கிளாடியா ஷெய்ன்பாமை நடுரோட்டில் வைத்து போதை ஆசாமி ஒருவர் முத்தமிட முயன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Couple Engage in Sex at Waterfall: நீர்வீழ்ச்சியில் உற்சாக குளியலுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து வெளியிட்ட தம்பதி அதிரடி கைது.!
Sriramkanna PooranachandiranIsraeli Couple Engage Sex at Waterfall in Thailand: தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்ற இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இளம் தம்பதி, Wang Sai Thong நீர்வீழ்ச்சியில் உல்லாசமாக இருந்ததால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இதனை வீடியோ எடுத்து வெளியிட்டதால், இருவரும் ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Plane Crash: சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்து.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna PooranachandiranCargo Plane Crash in America: கென்டகி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லே விமான நிலையத்தில் (Muhammad Ali International Airport in Louisville) புறப்பட்ட சரக்கு விமானம், சில நொடிகளில் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. இதன் பதறவைக்கும் காட்சிகளும் (Cargo Plane Crash Video) வெளியாகி இருக்கின்றன.
Dick Cheney Death: அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு..!
Rabin Kumarஅமெரிக்க வரலாற்றில் சக்திவாய்ந்த துணை அதிபர்களில் ஒருவரான டிக் செனி தனது 84 வயதில் உயிரிழந்தார்.
Avalanche on Nepal Mountain: பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி.. 4 பேர் மாயம்..!
Rabin Kumarநேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் கண்முன் தாயை கொன்று ரத்தத்தை துடைக்கச் சொன்ன தந்தை.. உயிர் போகும் வரை நடந்த கொடூரம்.!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்கா ஓக்லஹோமாவில் மனைவியை குழந்தைகள் முன்னே உயிர் போகும் வரை தாக்கி சுட்டுக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
Indian-Origin Man Shot Dead: இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarகனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Kenya Plane Crash: சிறிய ரக விமானம் விபத்து.. சுற்றுலாப் பயணிகள் 12 பேர் பலி..!
Rabin Kumarகென்யாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Amazon Layoffs: 30,000 பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த அமேசான்.. ஊழியர்களுக்கு பேரிடி..!
Sriramkanna Pooranachandiranஅமேசான் (Amazon) நிறுவனம் 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏஐ தொழில்நுட்பம் (AI Technology) வேகமாக மனிதர்களின் பணிகளை மாற்றி வரும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் 5 லட்சம் பேரின் வேலை அபாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
Indian-Origin Woman Rape: இந்திய வம்சாவளி பெண் பாலியல் பலாத்காரம்.. 32 வயது நபர் அதிரடி கைது..!
Rabin Kumarஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண்ணை இன ரீதியாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த 32 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Donald Trump: தாய்லாந்து-கம்போடியா அமைதி ஒப்பந்தம்.. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து.!
Sriramkanna PooranachandiranWorld News Tamil: மலேசியாவில் நடந்த சந்திப்பில் மலேசியா - கம்போடியா இடையே நடந்த பிரச்னைக்கு முடிவு ஏற்படுத்தும் வகையில், அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (US President Donald Trump) முன்னிலையில் ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டுள்ளன.
Indian Student Dies: 18 வயது இந்திய மாணவர் மயங்கி விழுந்து மரணம்.. தீபாவளி கொண்டாட்டத்தில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதுபாயில் தீபாவளி கொண்டாட்டத்தில் 18 வயது இந்திய மாணவர் வைஷ்ணவ் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
Mosquitoes in Iceland: ஐஸ்லாந்தையும் விட்டுவைக்காத கொசுக்கள்.. பெருமையை இழந்த நாடு.. ஆய்வாளர்கள் ஷாக் தகவல்.!
Sriramkanna Pooranachandiranஉலகிலேயே கொசுக்கள் இல்லாத ஒரே நாடு (No Mosquitos Country In World) என்ற பெருமையை கொண்டிருந்த ஐஸ்லாந்து நாட்டிலும், உறைபணியை தாக்குப்பிடித்து வளரும் வகையிலான கொசுக்கள் (Mosquitoes Found in Iceland) கண்டறியப்பட்டு ஆய்வாளர்களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. உலக செய்திகள் (World News) படிக்கச் லேட்டஸ்ட்லி தமிழ் உடன் இணைந்திருக்கவும்.
Donald Trump: இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்.. ரஷ்யாவுக்கு குட்பை சொல்லும் இந்தியா? டிரம்ப் கிளப்பிய புது சர்ச்சை.!
Sriramkanna Pooranachandiranரஷ்யா-உக்ரைன் போரை (Russia Ukraine War) காரணம் காட்டி, இந்தியா மீது வரி விதிப்பு (Trade War Against India) நடவடிக்கையில் ஈடுபடும் அமெரிக்க அதிபர் டிரம்ப் (Donald Trump) தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதாவது, இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் (India Crude Oil Buying From Russia) வாங்காது என பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) உறுதியளித்துள்ளதாக பேசி இருக்கிறார். உலக செய்திகளில் (World News) இது பரபரப்பை கிளப்பியுள்ளது.
மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 42 பேர் உயிரிழந்த சோகம்..!
Rabin Kumarதென்னாப்பிரிக்காவில் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.