உலகம்

Papua New Guinea Earthquake: பப்புவா நியூ கினியாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு..!

Rabin Kumar

பப்புவா நியூ கினியாவில் சுமார் 170 கிலோ மீட்டர் ஆழம் கொண்ட கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Bus Plunges into Valley: பள்ளத்தாக்கில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து; 20 பேர் பலி., 15 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணத்தை தொடங்கிய பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சோகம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

COVID-19 Scare In Singapore: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... எச்சரிக்கை விடுத்த சிங்கப்பூர் அரசு..!

Backiya Lakshmi

திடீரென மீண்டும் கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

Dubai Floods: மீண்டும் துபாயில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. தத்தளிக்கும் பாலைவன துபாய்..!

Backiya Lakshmi

துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Iran's Acting President Mohammad Mokhber: ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. இடைக்கால அதிபரான முகமது முக்பர்..!

Backiya Lakshmi

ஈரான் நாட்டின் இடைக்கால அதிபராக முகமது மொக்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Driver Provides Water to Camel: ஆளரவமில்லா பாலைவனத்தில் தண்ணீருக்காக தவித்த ஒட்டகம்; இரக்கம் காட்டிய வாகன ஓட்டி.. வைரலாகும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

பாலைவனத்தில் தாகத்தால் தவித்து சாலையோரம் அமர்ந்து இருந்த ஒட்டகத்திற்கு, அவ்வழியாக சென்ற வாகன ஒட்டி ஒருவர் மனிதாபிமானத்துடன் நீர் வழங்கி சென்றார்.

Workers Beaten by Employer: தொழிலாளிகளை சாட்டையால் அடித்து துன்புறுத்திய முதலாளி.. தொழிலாளர் தின கொண்டாட்டம் முடிவதற்குள் பரபரப்பு; அதிர்ச்சி காட்சிகள் லீக்.!

Sriramkanna Pooranachandiran

முதலீடுகளை கொடுத்து கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் முதலாளிகள், அவர்களுக்கு இலாபத்தை வழங்க காரணகர்த்தாவாக இருக்கும் தொழிலாளிகளை மதிக்காமல் மிதித்தெடுத்த சம்பவம் ஆப்ரிக்காவில் நடந்துள்ளது.

Heatwave in Asian Countries: வெப்ப அலையால் தவிக்கும் ஆசியா.. அனலால் வெந்து தவிக்கும் நாடுகள்..!

Backiya Lakshmi

ஆசியாவில் பெரும்பாலான நாடுகளில் இப்போது வெப்ப அலை வீசி வருகிறது.

Advertisement

China Highway Collapse: திடீரென இடிந்து விழுந்த நெடுஞ்சாலை.. 36 பேர் பரிதாப பலி..!

Backiya Lakshmi

தெற்கு சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை இடிந்து விழுந்ததில், வாகனங்கள் அதில் கவிழ்ந்து 36 பேர் உயிரிழந்தனர்.

England Govt Take Step Against Onlyfans: ஆபாச வீடியோக்களை வெளியிடும் ஒன்லிபேன்ஸ் நிறுவனத்துக்கு ஆப்பு செதுக்கும் இங்கிலாந்து அரசு; சிறார் பாதுகாப்பு கருதி அதிரடி .!

Sriramkanna Pooranachandiran

சிறார் பாதுகாப்பு விவகாரத்தில் ஆபாச படங்களை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

President Of Colombia Sensational Announcement: இஸ்ரேல் உடனான உறவு முறிவு; கொலம்பியா அதிபர் பரபரப்பு தகவல்..!

Rabin Kumar

இஸ்ரேல் - ஹமாஸ் போர் எதிரொலியாக இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

H1N1 Bird Flu: அமெரிக்காவில் அதிர்ச்சி; பறவைக்காய்ச்சலால் கண்கள் குருடாகி உயிரிழந்த 24 பூனைகள்.. ஆய்வில் பதறவைக்கும் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

மாட்டுப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட பால்களை குடித்த பூனைகள் அடுத்தடுத்து பறவைக்காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தது அமெரிக்காவில் நடந்துள்ளது.

Advertisement

Cops Died: காவலர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிசூடு; அமெரிக்காவில் 3 காவலர்கள் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகளின் மீது நடத்திய சரமாரி துப்பாக்கிசூட்டில் 3 பேர் பலியாகினர். இச்செயலில் ஈடுபட்ட கும்பலை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

Ebrahim Raisi Helicopter Crash: ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி; ஈரானிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.! டிரோன் காட்சிகள் இதோ.!!

Sriramkanna Pooranachandiran

அஜர்பைஜானில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தாயகம் திரும்பிக்கொண்டு இருந்த ஈரான் அதிபர் விபத்தில் சிக்கி பலியானது நடந்துள்ளது.

Car rally in UK Support PM Modi: பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்து இங்கிலாந்தில் பிரம்மாண்ட கார் பேரணி; அசத்திய பாஜக ஆதரவாளர்கள்.!

Sriramkanna Pooranachandiran

400 தொகுதிகள் என்ற இலக்குடன் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டு வரும் பாஜக தலைமையிலான கூட்டணி, விறுவிறுப்புடன் இறுதிக்கட்ட தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக வெளிநாடுகளில் இருந்தும் இந்தியர்களின் ஆதரவு குவிகிறது.

Iranian President Helicopter Crashed: ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது; அதிபரின் நிலை என்ன?..!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஈரான் அதிபர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Gunmen Shot Against Tourist in Afghanistan: சுற்றுலாப்பயணிகள் மீது துப்பாக்கிசூடு; 4 பேர் பலி., ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

பயங்கரவாதத்திற்கு பெயர்போன நாடாக இருக்கும் ஆப்கானிஸ்தானில், தலிபான் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. உலகளாவிய ஆதரவை பெற பல விசயங்களில் தனது கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொண்டாலும், சர்ச்சை தாக்குதல்கள் தொடருகின்றன.

Texas Tornado: டெக்ஸஸ் மாகாணத்தை பஞ்சராக்கிய சூறாவளி; 4 பேர் பலி.!

Sriramkanna Pooranachandiran

உலகிலேயே பல ஆபத்தான சூறாவளிகளால் அவதிப்படும் அமெரிக்காவில், டெக்ஸாஸ் மாகாணத்தில் தற்போது சூறாவளி தாக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

Russian President Putin's China Visit: சீனாவில் 2 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம்: ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் - சீன அதிபர் ஜி ஜின்பிங் நேரில் சந்திப்பு..!

Sriramkanna Pooranachandiran

சீனாவில் 2 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய அதிபர், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்தார்.

Missing Man Found Alive After 26 Years: 26 ஆண்டுகளுக்கு பின் பாதாள சிறையில் இருந்து மீட்கப்பட்ட நபர்; சூனியம் வைத்ததாக நடந்த கொடுமை.!

Sriramkanna Pooranachandiran

உள்நாட்டு போரை தனக்கு சாதகமாக்கி, குடும்ப சண்டையில் அண்டை வீட்டுக்காரரின் மகனை பிணையக்கைதியாக 25 ஆண்டுகளாக பிடித்து வைத்த பயங்கரம் அல்ஜீரியாவில் நடந்துள்ளது.

Advertisement
Advertisement