World

Restaurant Explosion: கியாஸ் கசிவு காரணமாக ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; ஒருவர் பலி., பலர் படுகாயம்.. பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஹூபே மாகாணத்தில் உள்ள பிரதான கிராமங்களில் ஒன்றான யஞ்சியோவில் நடந்த கியாஸ் கசிவு மற்றும் அதனைதொடர்ந்த வெடி விபத்து காரணமாக ஒருவர் பலியாகினர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

Haiti PM Resign: எதிர்ப்பு குழுவின் மிரட்டல், அரசியல் குழப்பம் எதிரொலி: ஹைதி நாட்டின் பிரதமர் ராஜினாமா..!

Sriramkanna Pooranachandiran

கடந்த 2021ம் ஆண்டு பிரதமர் கொலை செய்யப்பட்ட பின்னரில் இருந்து தற்போது வரை ஹைதி நாட்டை நிர்வகித்து வந்த ஹென்றி, தனது பிரதமர் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார்.

Andhra Student Died in AUS: 20 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்த 23 வயது இளம்பெண் மரணம்; ஆஸியில்., இந்திய மாணவிக்கு நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மேற்படிப்பு & மருத்துவராக பணியாற்ற அனுமதி கிடைத்தபின், உற்சாகமாக நண்பர்களுடன் பயணம் மேற்கொண்ட பெண்மணி கேமிராவை மீட்க முயற்சித்து உயிரைவிட்ட சோகம் நடந்துள்ளது.

Chicken Butter Curry Killed Youth: 27 வயது இளைஞரின் மரணத்திற்கு காரணமான சிக்கன் பட்டர் குழம்பு; அலர்ஜியால் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை அளவுடன் சாப்பிட்டால் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. மாறாக அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட கட்டாயம் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்தும் அமையலாம்.

Advertisement

England Give Drone to Ukraine: "10 ஆயிரம் டிரோன்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும்" - இங்கிலாந்து அதிரடி அறிவிப்பு..!

Rabin Kumar

உக்ரைன் படைகளுக்கு 125 மில்லியன் பவுண்ட் ஒதுக்குவதாக இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Six Sri Lankans Knifed To Death: கனடாவில் கத்திக்குத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 இலங்கையர்கள் பலி..!

Backiya Lakshmi

கனடாவின் ஒட்டாவா நகரில் இடம்பெற்ற கோர தாக்குதல் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இலங்கையர்கள் பலியாகியுள்ளனர்.

Flight Losses Tire While Taking off: விமானம் மேலெழும்பிய அடுத்த நொடியே கழன்று விழுந்த சக்கரம்; நொடியில் ட்விஸ்ட் வைத்த சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் போயிங் 777 விமானம், தற்போது சக்கரம் கழன்று விழுந்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

Earthquake Hits China: சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... பீதியடைந்த மக்கள்..!

Backiya Lakshmi

சீனாவின் கிங்காய் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

PM Modi Congratulates Pakistan's PM Shehbaz Sharif: பாகிஸ்தானில் 2-வது முறையாக பிரதமரான ஷெபாஷ் ஷெரீப்... பிரதமர் மோடி வாழ்த்து..!

Backiya Lakshmi

பாகிஸ்தானின் 24-வது பிரதமராக பொறுப்பேற்றள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.

Oman Flood: திரைப்படத்தை மிஞ்சிய காட்சி: திடீரென வீதியில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்.!

Sriramkanna Pooranachandiran

மனித கட்டமைப்புகள் அனைத்தும் இயற்கைக்கு முன்பு காற்றில் கண்களுக்கு தெரியாமல் பறக்கும் தூசியை போன்றதாகும்.

Lightning Attack on Flight: தரையிறங்கிய விமானத்தை திடீரென தாக்கிய மின்னல்; நடுவானில் பதறவைக்கும் சம்பவம்.. அதிர்ச்சி வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

இயற்கையின் அம்சத்தில் பல புரியாத புதிர்கள் இருப்பினும், மனித அறிவு தொடர்ந்து அதனை சாத்தியப்படுத்தி வருகிறது. இன்றளவில் பல விஷயங்கள் நமது கண்முன் பார்க்க வைப்பு கிடைத்ததே அதற்கான சாட்சியும் ஆகும்.

Earthquake Hits Iran: பூமிக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ஈரான் நாட்டில் பரபரப்பு..!

Backiya Lakshmi

ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

France Enshrines Abortion Rights In Constitution: கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு உரிமை.. பிரான்ஸ் நாட்டின் அதிரடி அறிவிப்பு..!

Backiya Lakshmi

பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Germany Fire: ஜெர்மனி நாட்டின் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து.. 4 பேர் பலி..!

Backiya Lakshmi

ஜெர்மனி நாட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Pakistan PM Shehbaz Sharif: பாகிஸ்தானில் 2-வது முறையாக பிரதமரான ஷெபாஷ் ஷெரீப்... இன்று பதவியேற்பு..!

Backiya Lakshmi

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

US Shocker: நிதிஉதவி கேட்ட மாணவர்களை கால்களை நக்கவிட்டு கொடூரம்; அமெரிக்காவில் பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

ஏழை-எளிய மக்களுக்கு தொண்டு செய்யும் விதமாக, நிதிதிரட்டும் பணியில் ஈடுபட்ட மாணவர்களை கும்பல் ஒன்று கால்களை நக்கவிட்ட பகீர் சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Minor Girl Killed: பணிப்பெண்ணான 12 வயது சிறுமியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற பயங்கரம்; பணத்திமிரில் பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தும் நபர்கள் செய்யும் பதறவைக்கும் செயல்கள் நெஞ்சை பதறவைக்கின்றன.

Bangladesh Fire: வங்கதேசத்தில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. 45 பேர் பலி..!

Backiya Lakshmi

வங்கதேசத்தில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 45 பேர் பலியாகினர்.

Texas Wildfires: அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸில் பரவும் காட்டுத்தீ.. பேரழிவில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்..!

Backiya Lakshmi

அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸில் பரவும் காட்டுத்தீ, சுமார் 200,000 ஏக்கர் வரையிலான பரப்பளவில் பரவியுள்ளது.

Mali Bus Accident: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நதியில் விழுந்த பேருந்து; 31 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

நொடியில் நடந்த விபத்தில் ஆற்றுக்குள் பேருந்து பாய்ந்து 31 பேர் பலியான சோகம் மாலியில் ஏற்பட்டுள்ளது.

Advertisement
Advertisement