World

North Korea Attack On South Korea: தென்கொரியா மீது வடகொரியா திடீர் தாக்குதல்... பதற்றமான மக்கள்..!

Backiya Lakshmi

தென் கொரியாவுக்கு சொந்தமான தீவு பகுதியில் வட கொரியா திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

Iran Bombing: ஈரானை உலுக்கிய இரட்டை குண்டு வெடிப்பு.. 103 பேர் பலி..!

Backiya Lakshmi

ஈரான் கெர்மானில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 103 பேர் பலியாகினர்.

Volodymyr Zelensky Speech: "இப்போது நாம் செய்யாவிடில், எப்போதும் முடியாது" - ரஷியாவின் தாக்குதலால் நிலைகுலையும் உக்ரைன்; அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமான பேச்சு.!

Sriramkanna Pooranachandiran

பிராந்திய பாதுகாப்பு என்ற விவகாரத்தை முன்னிறுத்தி ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து சென்றதால், அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பொருளாதார தடை விதித்தன. எனினும் தாக்குதல் தொடருகிறது. ரஷியா பொருளாதார தடையை கண்டுகொள்ளவே இல்லை.

Hamas Leader Killed: இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர் பலி; தொடரும் யுத்தம்.!

Sriramkanna Pooranachandiran

தேன்கூட்டில் கைவைத்து போல, ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலின் மீது போர்தொடுத்து சென்று தற்போது பின்விளைவை சந்தித்து இருக்கின்றனர். போரின் தொடக்கத்தில் கொடூர கொலைகளை சந்தித்த இஸ்ரேல், தற்போது அதற்கு பழிதீர்க்கும் வகையில் செயல்படுகிறது.

Advertisement

Japan- Plane On Fire Video: ஜப்பான் விமான நிலையத்தில் பற்றி எரிந்த விமானம்... வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

தற்போது ஜப்பான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீப்பற்றி எரியும் வீடியோ, வைரலாகி வருகிறது.

Lee Jae Myung Stabbed: நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் கொலை முயற்சி.. தென்கொரிய அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..! கத்தியால் கழுத்தில் குத்திய இளைஞர்.!

Sriramkanna Pooranachandiran

பத்திரிகையாளர்களை லீ சந்தித்துக்கொண்டு இருக்கும்போது, வினோதமாக செயல்பட்டு ஒரு நபர் திடீரென அவரின் மீது பாய்ந்து கழுத்தில் குத்தினார். உடனடியாக லீ மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Japan Earthquake Death: அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் அதிர்ந்துபோன ஜப்பான்; குலுங்கிய சாலைகள்.. 6 பேர் பலி.., 100 வீடுகள் சேதம்.!

Sriramkanna Pooranachandiran

நேற்று ஒரேநாளில் ஜப்பானில் 3 அதிபயங்கர நிலநடுக்கமும், 140க்கும் அதிகமான லேசான நிலநடுக்கமும் உணரப்பட்டுள்ளது. இதனால் மனித உயிரிழப்புகளும் இழக்கப்பட்டுள்ளது.

Japan Earthquake and Tsunami Warning: ஜப்பானில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலநடுக்கம்; சுனாமி தாக்கியது... பதைபதைப்பு காட்சிகள் வெளியானது.!

Sriramkanna Pooranachandiran

அடுத்தடுத்த அதிபயங்கர நிலநடுக்கத்தால் ஜப்பான் நாட்டில் உள்ள மக்கள் சுனாமி எச்சரிக்கையை எதிர்கொண்டுள்ளனர்.

Advertisement

Dog Attack: செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த நாய், உரிமையாளரின் ஆணுறுப்பை கடித்து வீசிய பயங்கரம்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

பாம்புக்கு ஆசையாய் பால் ஊற்றி வளர்த்தாலும், அது நம்மை எப்போது வேண்டுமானாலும் தீண்டும் ஆபத்து கொண்டது.

Polio Virus: பாகிஸ்தானில் உள்ள மாவட்டங்களில் பரவுகிறது போலியோ வைரஸ்; அச்சத்தில் மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

பெஷாவர், கராச்சி உட்பட பாகிஸ்தானின் 4 மாவட்டங்களில் திடீரென போலியோ வைரஸ் பரவுவது உறுதியாகி பலரையும் அதிர வைத்துள்ளது. இதனால் இளம் பிள்ளைகளை வைத்துள்ளார் அச்ச உணவுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

Houthi issued Warning to America: "அமெரிக்காவின் நட்பு நாடு வணிக கப்பல்கள் தாக்கப்படும்": எச்சரிக்கை விடுத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்.. செங்கடலில் தொடரும் பதற்றம்.!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம். இஸ்ரேலின் கூட்டாளி நாடுகள் செங்கடல் பகுதிக்கு வரும் பட்சத்தில், அதன் மீதான தாக்குதல் தொடரும் என ஹவுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Kyiv Missile Strike: உக்ரைன் நகரங்கள் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்; ஆண்டுகள் கடந்தும் தொடரும் உக்ரைன் - ரஷியா போர்.!

Sriramkanna Pooranachandiran

நேட்டோவில் இணையும் முடிவை கைவிட்டு, தன்னுடன் சேரும் வரையில் தாக்குதல் நடக்கும் என ரஷ்யா விடாப்பிடியாக உறுதியுடன் இருப்பதால் ஆண்டுகள் கடந்தும் தாக்குதல் உக்ரைன் மண்ணில் தொடருகிறது.

Advertisement

High Tide Waves Attack: திடீரென கடல் பொங்கி வீதிகளில் ஓடிய வெள்ளம்; உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓட்டமெடுத்த மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

கடலின் அழகை மக்கள் ரசித்துக்கொண்டு இந்த நேரத்தில், நொடியில் இயற்கை அன்னை தனது சீற்றத்தை வெளிப்படுத்தினார்.

Russian invasion of Ukraine ending in 2024: அமெரிக்கா-ரஷ்யா-இந்தியா தேர்தல்.. உக்ரைன் தலையெழுத்தை மாற்றப்போகும் தேர்தல்..!

Backiya Lakshmi

அமெரிக்க, ரஷ்ய அதிபர் தேர்தலை முன்னிட்டு ரஷ்ய - உக்ரைன் போர் நிறுத்தம் அமலுக்கு வர போவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

Texas Accident: அலட்சியமாக விதிகளை மீறி பயணம்; சாலை விபத்தில் எம்.எல்.ஏ உறவினர்கள் 5 பேர் பலியான விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

சாலை விதிகளை சரியாக கடைபிடிக்கும் அமெரிக்காவிலே பல விபத்துகள் நடக்கிறது. ஆனால், அங்கு சென்றும் அலட்சியமாக விதிகளை மீறி செயல்பட்டதால் இந்திய குடும்பமே உருக்குலைந்து பலியான சோகம் நடந்துள்ளது.

MEA Jai Shankar Meets President Putin: ரஷிய பிரதமரை நேரில் சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்; பரஸ்பரம் கருத்துக்கள் பரிமாற்றம்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா - ரஷியா நாடுகளின் நட்புறவால், தொடர் முன்னேற்றம் நமக்கு கிடைக்க வேண்டும். உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அமைதியை நாடுவதும் எனக்கு தெரியும் என அதிபர் விளாடிமிர் புதின் பேசினார்.

Advertisement

Indian Blogger Arrested By Saudi Police: சவுதி காவலர்களால் கைது செய்யப்பட்ட இந்தியர்... பின்னணி என்ன?.!

Backiya Lakshmi

சவுதி அரேபிய காவல்துறையினரால் இந்திய யூடியூபர் ஜஹாக் தன்வீர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Israel Hamas War: நிலத்தடி சுரங்கத்திற்குள் கொல்லப்பட்ட 5 இஸ்ரேலியர்கள் உடலை மீட்டது இராணுவம்; ஹமாஸ் பிடியில் சிக்கியவர்களுக்கு நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

இஸ்ரேலை கைப்பற்ற நினைத்து திடீர் தாக்குதலை ஏற்படுத்திய ஹமாஸின் முடிவு, அவர்களின் சொந்த நாட்டுக்கு எதிராக முடிந்த சோகத்தால் இன்னும் மரணங்கள் தொடருகின்றன. இஸ்ரேல் தாக்குதலையும் தீவிரப்படுத்தி இருக்கிறது.

Congo Flood: காங்கோவில் தொடர் மழையினால் வெள்ளம், நிலச்சரிவு: 22 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

தொடர் கனமழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு போன்றவை 22 பேரின் உயிரை பறித்த சோகம் நடந்துள்ளது.

Wife Cut Off Genitals: "பொண்டாட்டி நான் இருக்க, இன்னொரு பெண் கேட்குதா?".. கணவரின் ஆணுறுப்பை அறுத்தெறிந்த மனைவி.!

Sriramkanna Pooranachandiran

தனது அன்பான கணவர் வேறொரு பெண்ணுடன் உடலுறவு மேற்கொண்ட உண்மையை அறிந்த பெண்மணி, கணவரின் ஆணுறுப்பை அறுத்து செப்டிக் டேங்குக்குள் வீசிய சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது.

Advertisement
Advertisement