உலகம்
Disney Layoff: இயக்குனர்கள், தயாரிப்பாளர் உட்பட 75 பேரை பணிநீக்கம் செய்தது வால்ட் டிஸ்னி நிறுவனம்; அதிரடி முடிவு.!
Sriramkanna Pooranachandiranடாய் ஸ்டோரி, கோகோ போன்ற படங்களில் பாராட்டுகளை பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் உட்பட பலரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
WHO on Chicken: சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமை... உலகளவில் கொடூரமான பத்தாவது நோய் ஏற்படும் - அதிர்ச்சி தகவல் அம்பலம்..!
Sriramkanna Pooranachandiranநாம் சிக்கனை விரும்பி சாப்பிட்டால் அது பின் நாட்களில் நமக்கு உலக அளவில் மிகப்பெரிய பாதிப்புகளை கொண்டுள்ள நோய்களை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
Baby Girl Dies in Hot Car: 3 மணிநேரம் மூச்சுத்திணறி பலியான 11 வயது குழந்தை.. காருக்குள் பூட்டிவைத்து சென்ற பெற்றோரால் சோகம்.!
Sriramkanna Pooranachandiranகுழந்தையை காருக்குள் அடைத்து வைத்து சர்ச் வேலை செய்ய சென்ற பெற்றோர், இறுதியாக தங்களின் மகளை சடலமாக மீட்டனர்.
Goldman Sachs Job Cut: 500 பேரை பணிநீக்கம் செய்து அதிரடி காண்பித்த கோல்ட்மேன் சாக்ஸ் குழுமம்... பணியாளர்களுக்கு பேரதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்க பெடரல் வட்டி விகிதம் உயர்வு, உக்ரைன் போர் காரணமாக வங்கியின் முதலீடுகள் பாதிப்பு உட்பட பல பிரச்சனை காரணமாக கோல்ட்மேன் நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ள்ளது.
MC Pipokinha Video: விமானி முன்பு தனது பின்னழகை திறந்து காண்பித்த பிரபல பாடகி; ஜாலியா இருக்கோம் என இப்படியா?.. வைரல் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranசிறிய ரக விமானத்தில் பயணித்த பிரேசிலிய பாடகி ஒருவர், திடீரென விமானி முன்பு தனது பின்னழகை காண்பித்தார்.
Sexual Dissatisfaction and Extra Marital Affair Survey: திருமணத்திற்கு பின் பாலியல் திருப்தியின்மையால் பரிதவிக்கும் தம்பதிகள்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
Sriramkanna Pooranachandiranஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நினைத்தது எல்லாம் கிடைத்துவிடாது. அவரவருக்கு கிடைத்ததை வைத்து வாழுவோரும், தேவையை தேடிச்சென்று வாழ்வோரும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். இது அவரவர் விருப்பம் ஆகும்.
Same-Sex Relationship Banned: ஓரினசேர்க்கை, LGBTQ ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை - நிறைவேறியது சட்டம்; கையெழுத்திட்ட பிரதமர்.!
Sriramkanna PooranachandiranLGBTQ ஆர்வலர்கள் என இனி யாரேனும் தன்பாலின சேர்க்கையை ஊக்குவிக்க முயன்றால், அவர்களின் மீது குற்றவழக்கு பதிவு செய்து தண்டனை கொடுக்கப்படும் வகையில் உகாண்டா சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.
Powassan Virus: உண்ணிகளில் இருந்து பரவி உயிரிழப்பை ஏற்படுத்தும் போவாசன் வைரஸ் பாதிப்பு; மக்களே கவனமாக இருங்கள்.!
Sriramkanna Pooranachandiranபோவாசன் வைரஸால் கடந்த 2015ம் ஆண்டில் இருந்து 20 பேருக்கு பாதிப்பு மட்டுமே உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டுகளில் 2 இறப்புகள் உறுதி செய்யபட்டுள்ளது.
Floating Nuclear Power Plant: மிதக்கும் அணுமின் நிலைய தொழில்நுட்பத்தை நட்பு நாடுகளுக்கு வழங்க தயாராகும் ரஷியா.!
Sriramkanna Pooranachandiranபல மென்பொருள் தொழில்நுட்ப விஷயங்களில் இன்று நாம் மேலை நாடுகளை மேற்கோளிட்டு பேசினாலும், ரஷியாவின் கண்டுபிடிப்புகளில் உருவாகும் பொருட்களுக்கு என்றுமே சர்வதேச அளவில் நேரடி மற்றும் மறைமுக நாட்டம் உண்டு. அவற்றின் செயல்திறன், தேவையை பூர்த்தி செய்யும் திறனே அதன் மதிப்பை கூட்டுகிறது.
Bali Hindu Temple: இந்து கோவிலுக்குள் நிர்வாணமாக நடந்து சென்ற வெளிநாட்டு இளம்பெண்; அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranசுற்றுலாவுக்கு வந்த இடத்தில் தனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில், இளம்பெண் நிர்வாணமாக நடந்த சம்பவம் விடியோவாக வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Alibaba Plans To hire 15,000 People: 16 ஆயிரம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் அலிபாபா நிறுவனம்; மாஸ் அறிவிப்பை வெளியானது..!
Sriramkanna Pooranachandiranசீனாவின் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமாக இருப்பது அலிபாபா குழுமம். இந்த நிறுவனம் சர்வதேச அளவில் தொழில்நுட்பங்களை வழங்கும் பிரிவில் முதன்மை நிறுவனமாகவும் இருந்து வருகிறது.
Plane Door Open Mid-Air: நடுவானில் அவசரகால கதவை திறந்துவிட்ட பயணி; கதறிய பயணிகள்.. பரபரப்பு வீடியோ வெளியானது.!
Sriramkanna Pooranachandiranவிமான பயணம் நொடியில் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தவல்லது. சில அஜாக்கிரதை எண்ணம் கொண்ட பயணிகளின் செயலால் அப்பாவிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
Ban on Indian Students in Australia: இந்திய மாணவர்களுக்கு கல்வி விசா வழங்குவதை நிறுத்தி வைத்தது ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள்.. காரணம் என்ன?.. பரபரப்பு தகவல் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranகல்விக்கான விசாவை முறைகேடாக பெறுவது, கல்வி விசா வாங்கி வேலைக்கு செல்வது என ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் செய்யும் செயலால் அங்குள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் எடுத்த முடிவு இந்தியாவில் உள்ள சில மாநில மாணவர்களுக்கு எதிராக முடிந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
PM Modi Australia Tour: இந்திய-ஆஸ்திரேலிய நட்புறவை மெருகூட்டிய சந்திப்பு; ஆஸி., பயணம் குறித்து மனம்திறந்த பிரதமர் நரேந்திர மோடி.!
Sriramkanna Pooranachandiranபலநூறு ஆண்டுகள் நட்புறவு கொண்டுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகள், தங்களின் நட்பை மேலும் நெருக்கமாக்க பல்வேறு வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அங்கமாக பிரதமரின் ஆஸ்திரேலிய பயணம் அமைந்துள்ளது.
Thirukkural in Tok Pisin Language: டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி.!
Sriramkanna Pooranachandiranஉலகிற்கே பொதுமறையாக விளங்கும் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்து பிரதமர் நரேந்திர மோடி, பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் முன்னிலையில் வெளியிட்டார்.
PM Modi at Papua New Guinea: பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து ஆசி வாங்கிய பப்புவா நாட்டு பிரதமர்; நெகிழ்ச்சி நிகழ்வு.!
Sriramkanna Pooranachandiran3 நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் நாட்டின் ஜி7 பயணத்தை முடித்துக்கொண்டு பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்றார்.
G7 Summit PM Narendra Modi: கருநிற மேகங்களுக்கு மத்தியில் பளிச்சிடும் மின்னலாய் பிரதமர் நரேந்திர மோடி; உக்ரைன் விவகாரத்தில் அமைதிக்கு நடவடிக்கை..!
Sriramkanna Pooranachandiranபோரினை முடிவுக்கு கொண்டு வர இந்தியா தனிப்பட்ட முயற்சியில் அனைத்தையும் மேற்கொள்வோம்.
Imran Khan's House Gheraoed: பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிப்போன இம்ரான் கான் வீடு?.. அதிர்ச்சியை தந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்.. பரபரப்பு பேட்டி.!
Sriramkanna Pooranachandiranலாகூரில் இருக்கும் இம்ரான் கானின் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், வன்முறை விவகாரத்தில் இம்ரான் கான் கட்சியினரை ஒப்படைக்காவிடில், கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Sundar Pichai Smartphone: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உபயோகம் செய்யும் ஸ்மார்ட்போன் என்ன தெரியுமா?.. விபரம் உள்ளே., ஆச்சரியப்பட்டு போவீங்க.!
Sriramkanna Pooranachandiranஉலகின் ஒவ்வொரு மூலையிலும் பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் சுந்தர் பிச்சையின் செல்போன் குறித்த ரகசியம் தெரியவந்துள்ளது.
Kenya Cult Issue: தோண்டத்தோண்ட 200 சடலங்கள்.. சொர்க்கத்திற்கு போக பாதிரியாரை நம்பி பட்டினியாக, உயிருடன் புதைக்கப்பட்ட மக்கள்.. கென்யாவில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranபாதிரியார் மெக்கன்சி என்பவர் தன்னை நம்பிய சீடர்களை நம்பவைத்து, அவர்களை பட்டினி போட்டு போர்வையில் சுற்றி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.