பொழுதுபோக்கு

Actor Prasanna Tweet: தல அஜித்துடன் இணைந்த நடிகர் பிரசன்னா.. குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட்..!

Backiya Lakshmi

நடிகர் அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் தான் நடிப்பது உண்மைதான் என நடிகர் பிரசன்னா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Samantha Ruth Prabhu: "எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம்.. அதில் அரசியல் சதி இல்லை" அமைச்சரிடம் கோபத்தைக் கக்கிய நடிகை சமந்தா..!

Backiya Lakshmi

நாக சைதன்யா உடனான விவாகரத்தில் எந்த அரசியல் சதியும் இல்லை என தெலங்கானா அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார்.

Vettaiyan Trailer: காக்கி சட்டையில் பட்டைய கிளப்பும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வேட்டையன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!

Backiya Lakshmi

சூப்பர் ஸ்டார் நடிப்பில் அதிரடியாக ரெடியாகி உள்ள வேட்டையன் படத்தின் டிரைலர் தற்போது வெளியானது.

Bigg Boss Tamil Season 8: "பழைய ஆட்டத்தை கலைச்சிட்டு புதுசா ஆடுவோம்" - பிக் பாஸ் புதிய ப்ரோமோ.!

Sriramkanna Pooranachandiran

இன்னும் 4 Natkalil தொடங்கவுள்ள பிக் பாஸ் nikalchikana புதிய ப்ரோமோ வீடியோ விஜய் டிவி நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Vettaiyan: வேட்டையன் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியீடு; படத்தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சைக்காக அப்பலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதியாகியுள்ள நிலையில், அவரின் படம் வெளியிட தயாராகியுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு ட்ரைலர் காட்சிகளும் வெளியாகின்றன.

Rajinikanth Hospitalizes: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி.. முதல்வர் மு.க ஸ்டாலின் ட்விட்.! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

திடீர் உடலநலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.

Sivaji Ganesan: கலைக்கடல் அள்ளித்தந்த அற்புத முத்து.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 97வது பிறந்த தினம்..!

Backiya Lakshmi

கலைக்கடல் அள்ளித்தந்த அற்புத முத்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 97வது பிறந்த தினம் இன்று.

Vadakkan Wins Best Supernatural Thriller: சர்வதேச விருதினை வென்ற வடக்கன் படம்.. வரலாறு படைத்த மலையாள சினிமா..!

Backiya Lakshmi

மலையாளத் திரைப்படமான 'வடக்கன்' இந்த ஆண்டு ஃபிரைட் நைட் ஃபிலிம் ஃபெஸ்ட்டில் சிறந்த சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் விருதை வென்று வரலாறு படைத்துள்ளது.

Advertisement

Govinda: தன்னைத்தானே சுட்டுக்கொண்ட பிரபல நடிகர்; மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

மும்பையில் வசித்து வரும் பிரபல நடிகர் கோவிந்தா, தவறுதலாக தனது முட்டியில் சுட்டுக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.

Director Perarasu: "அம்மா உணவகம் போல, ஏழைகள் திரையரங்கம்" - உதயநிதி ஸ்டாலினுக்கு, இயக்குனர் பேரரசு கோரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு அரசு ஏழைகளுக்கான திரையரங்கை அமைக்க வேண்டும் என இயக்குனர் பேரரசு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை முன்வைத்து இருக்கிறார். அம்மா உணவகம் அரசால் ஏற்றுநடத்தப்பட்டதுபோல, இதனையும் அமைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Cooku With Comali Season 5: குக் வித் கோமாளி வெற்றியாளரானார் பிரியங்கா.. பரிசுத்தொகை எவ்வுளவு தெரியுமா?.!

Sriramkanna Pooranachandiran

விஜய் டிவியின் தூண் போல இருந்து வரும் பிரியங்கா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் வெற்றியாளராக அடையாளம் பெற்றுள்ளார்.

Cooku With Comali 5: இன்றுடன் நிறைவுபெறும் குக் வித் கோமாளி 5: இறுதிப்போட்டியில் யார்?.. லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ரசிகர்களின் மனதை கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி, 29 செப் 2024 அன்று ஐந்தாவது சீசனில் தனது இறுதி நாளை கொண்டாட்டத்துடன் நிறைவு செய்கிறது.

Advertisement

IIFA Utsavam 2024: கோலாகலமாக துவங்கிய ஐஃபா உத்சவம்.. விசில் போடு பாட்டிற்கு குத்தாட்டம் போடும் ரெஜினா.. வீடியோ உள்ளே..!

Backiya Lakshmi

சர்வதேசஅளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுவரும் ஐஐஎஃப்ஏ விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டும் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

OTT And Theatrical Releases: கொட்டுக்காளி முதல் மெய்யழகன் வரை.. இந்த வாரம் வெளியாகும் படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ..!

Backiya Lakshmi

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் என்னென்ன படங்கள் வெளியாகயிருக்கின்றன என்று பார்க்கலாம்.

Devara: தேவாரா ரிலீஸ்; தலையை துண்டாக வெட்டி பலிகொடுத்த ரசிகர்.. பதறவைக்கும் சம்பவம்.! கொண்டாட்டத்தில் கொடுமை.!

Sriramkanna Pooranachandiran

பால் அபிஷேகம், மலர்மாலை தூவி கொண்டாட்டம், பட்டாசு வெடித்து அமர்க்களம் என திரைப்படங்களின் வெளியீட்டில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள், ஒருபடி மேலே சென்று ஆடு பலிகொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

Vaazhai OTT Release: பாலாவையே அழ வைத்த 'வாழை'.. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?!

Backiya Lakshmi

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு ஓடிடியில் வெளியாக உள்ளது.

Advertisement

IIFA Utsavam 2024 in UAE: ஐஐஎஃப்ஏ விருது விழா 2024.. உலக அழகி முதல் ஆண்டவர் வரை.. கலந்துகொள்பவர்களின் முழு லிஸ்ட் இதோ.!

Backiya Lakshmi

சர்வதேசஅளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுவரும் ஐஐஎஃப்ஏ விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டும் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

Pawan Kalyan: சூடுபிடிக்கும் திருப்பதி விவகாரம்! மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்திக்.. பதிலளித்த பவன் கல்யாண்..!

Backiya Lakshmi

திருப்பதி லட்டு விவகாரத்தில் தன்னிடம் மன்னிப்புக் கோரிய நடிகர் கார்த்திக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பதிலளித்துள்ளார்.

Ajith Motor Racing: மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் தல அஜித்.. நரேன் கார்த்திகேயன் அறிவிப்பு..!

Backiya Lakshmi

2025 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற இருக்கும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்க இருப்பதாக இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் அறிவித்துள்ளது.

Laddu Parithapangal: கோபி-சுதாகரின் லட்டு பரிதாபங்கள் வீடியோவால் சர்ச்சை? டெலிட் செய்யப்பட்ட பதிவு; வைரலாக்கும் நெட்டிசன்கள்.!

Sriramkanna Pooranachandiran

திருப்பதி லட்டின் புனிதத்தன்மை இறைச்சி கொழுப்பு கலந்த நெய் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டதால் கேள்விக்குறியான நிலையில், அதன் புனிதத்தை நிலைநிறுத்த ஆந்திர துணை முதல்வர் விரதம் இருக்கிறார். மறுபுறம், சட்டரீதியான நடவடிக்கைகளும் நெய் விநியோகம் செய்த நிறுவனங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகிறது.

Advertisement
Advertisement