பொழுதுபோக்கு
Thalapathy Vijay's TVK Flag: "தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையின் வெற்றிக்கான கொடி" - தமிழக வெற்றிக் கழக கொடி விழாவில் விஜய் உரை..!
Backiya Lakshmiநடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
Nani About Kalki 2898 AD Movie: கல்கி 2898 ஏடி; பிரபாஸை 'ஜோக்கர்' என அழைத்த அர்ஷத் வர்சி.. நடிகர் நானி பதிலடி..!
Rabin Kumarகல்கி 2898 ஏடி படத்தில் நடித்த பிரபாஸை கலாய்த்தவருக்கு, நடிகர் நானி பதிலடி கொடுத்துள்ள சம்பவம் தற்போது நடந்துள்ளது.
TVK Flag Anthem: "தமிழன் கொடி பறக்குது.." - தவெக கட்சி பாடல் வெளியீடு..!
Rabin Kumarதமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொடியை ஏற்றி பாடலை இன்று வெளியிட்டார்.
Thalapathy Vijay's TVK Flag: "கொடி பறக்குதா.." நாளை வெளியாகும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கொடி..!
Backiya Lakshmiபனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் கட்சியின் கொடியை அறிமுகம் செய்கிறார் விஜய்.
Kottukkaali Premiere Show: கொட்டுக்காளி பிரிமியர் ஷோ.. சூப்பர் ஸ்டாரின் இயக்குனர்களைக் கவரும் கூழாங்கல் இயக்குனர்..!
Rabin Kumarசூரி நடிக்கும் கொட்டுக்காளி திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 23-ஆம் தேதி அன்று ரிலீஸாக உள்ளது.
Kamal Haasan Appreciates Kottukkaali: "அழகான சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவுக் கதை" - கொட்டுக்காளி படக்குழுவைப் பாரட்டிய கமல்ஹாசன்..!
Backiya Lakshmiகொட்டுக்காளி திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்.
Sanam Shetty About Casting Couch: "அட்ஜஸ்ட்மென்ட் பண்ணினால்தான் படவாய்ப்பு கிடைக்கும்" - சனம் ஷெட்டி ஆவேசம்..!
Backiya Lakshmiதமிழ் திரையுலகில் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யச் சொல்லும் பழக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார் சனம் ஷெட்டி.
K Armstrong Murder Case: கே. ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்; இயக்குனர் நெல்சன், நெல்சனின் மனைவியிடம் விசாரணை.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல அதிர்ச்சி திருப்பதுடன் கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன.
Shreyas Talpade: என்னது நான் இறந்துவிட்டேனா? போலி செய்தியால் துடிதுடித்துப்போன பிரபல நடிகர்.. வருந்தி சோக பதிவு.!
Sriramkanna Pooranachandiranதான் இறந்துவிட்டதாக பரவிய செய்தியால், எனது மகள் மிகுந்த மனவேதனை அடைந்தார் என நடிகர் மனம் கலங்கி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
Hema Committee Report: "படுக்கைக்கு வந்தால் படவாய்ப்பு" - மலையாள திரையுலகின் அவல நிலை.. திடுக்கிடவைக்கும் ரிப்போர்ட்..!
Rabin Kumarகேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் எந்தவொரு வழக்கும் பதிவு செய்ய முடியாது என்று கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.
GOAT Trailer: "சிங்கம் எப்பவும் சிங்கம்தான்" - வெளியானது விஜய்யின் கோட் பட டிரைலர்..!
Rabin Kumarதமிழ் திரைப்பட நடிகர் விஜய் நடிக்கும் கோட் படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.
National Film Awards: 70வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பு; பொன்னியின் செல்வன், கே.ஜி.எப், காந்தாரா படங்கள் தேர்வு.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2022ம் ஆண்டு வெளியான படங்களில், சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளனர்.
Thangalaan Movie Review: "தங்க முலாம் பூசப்பட்ட செங்கலே தங்கலான்" - திரைப்பட விமர்சனம் இதோ.!
Backiya Lakshmiபா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது.
Independence Day Releases: இன்று திரையரங்குகளில் வெளியான படங்கள்.. விடுமுறையை கொண்டாடுங்கள்..!
Backiya Lakshmiசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களின் பட்டியலை கீழே விரிவாக காணலாம்.
Sivakarthikeyan's 'Amaran' Independence Day Special: போர் செல்லும் வீரன்.. தேசபக்தி பாடலுடன் வெளியான அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ..!
Backiya Lakshmi’அமரன்’ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் இன்று (ஆகஸ்ட் 14) வெளியிட்டுள்ளனர்.
Director Cheran: ஹாரன் அடித்து வம்பு வளர்த்த தனியார் பேருந்து ஓட்டுநர்; நடுரோட்டில் சம்பவம் செய்த இயக்குனர் சேரன்.!
Sriramkanna Pooranachandiranவழிவிட இடவசதி இல்லாத சாலையில் தொடர்ந்து ஹாரன் அடித்தபடி எரிச்சலூட்டும் வகையில் செயல்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநரை, இயக்குனர் சேரன் நடுரோட்டில் பேருந்தை மறித்து கண்டித்த சம்பவம் நடந்துள்ளது.
Movies Releasing On August 15th: சுதந்திர தினத்தன்று வெளியாகும் படங்கள்.. மக்களுக்கான சினி விருந்து..!
Backiya Lakshmiசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கியமான திரைப்படங்களின் பட்டியலை கீழே விரிவாக காணலாம்.
Madras HC On Thangalaan Release: தங்கலான் பட வெளியீட்டில் சிக்கல்.. சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை..!
Backiya Lakshmiதங்கலான் படத்தை வெளியிடும் முன்பு ரூ.1 கோடி பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்று படத்தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Kanguva Trailer Out: "அலறவிடும் காட்சிகள்" சூர்யாவின் கங்குவா படத்தின் அட்டகாசமான ட்ரைலர் காட்சிகள் இதோ..!
Backiya Lakshmiசூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
Actor Ajith With Cricketer Muttiah Muralitharan: நடிகர் அஜித் குமார் - முத்தையா முரளிதரன் நேரில் சந்திப்பு; ரசிகர்கள் குஷி..!
Rabin Kumarநடிகர் அஜித் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.