பொழுதுபோக்கு
Suhani Bhatnagar: 19 வயது இளம் நடிகைக்கு இப்படியொரு சோகமா?.. விபத்தில் சிக்கி மருந்து ஒவ்வாமையால் சோகம்.!
Sriramkanna Pooranachandiranமருந்து ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயது நடிகை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
SK21 titled Amaran: 'எஸ்கே21' படத்தின் டீசர் ரிலீஸ்.. அமரனாக மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்!
Backiya Lakshmiசிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு எஸ்கே 21 டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Kavita Chaudhary Of Udaan Fame Dies: பிரபல சீரியல் நடிகை கவிதா சவுத்ரி மரணம்.. ரசிகர்கள் சோகம்..!
Backiya Lakshmiஉதான் படத்தில் ஐபிஎஸ் அதிகாரி கல்யாணி சிங் கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகை கவிதா சவுத்ரி மாரடைப்பால் அமிர்தசரஸில் காலமானார்.
Vaani Kapoor: "தலைப்பு வேண்டாம், வைப் பண்ணுங்க" - ரசிகர்களுக்காக அல்டிமேட் கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட நடிகை.!
Sriramkanna Pooranachandiranமறைந்த நடிகர் சுஷாந்த்துடன் திரையுலகில் களமிறங்கிய நடிகை, இன்று முன்னணி ஹிந்தி நடிகைகளில் ஒருவராக வலம்வருகிறார்.
Fans Celebrate Siren Movie: ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க மதுரை வந்த நடிகர் ஜெயம் ரவி; உற்சாக வரவேற்பு..!
Sriramkanna Pooranachandiranதன்மீது அன்பு வைத்துள்ள ரசிகர்களுடன் ரசிகராக படம்பார்க்க திட்டமிட்ட ஜெயம்ரவி, இன்று சைரன் படத்தின் வெளியீடை தொடர்ந்து மதுரை வந்தடைந்தார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையரங்கு நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
This Week OTT Rls - Feb 15: இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள்.. அசோக் செல்வன் ரசிகர்களுக்கு விருந்து..!
Backiya Lakshmiஇந்த வாரம் ஓடிடி ரிலீசாக வெளியாகும் படங்களின் லிஸ்ட் குறித்த தகவல்களை தற்போது இங்கு பார்க்கலாம்.
Director Prakash Koleri Death: மலையாள திரைப்பட இயக்குநர் பிரகாஷ் கோலேரி மரணம்.. ரசிகர்கள் சோகம்..!
Backiya Lakshmiகேரளாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானதாக தேடப்பட்டு வந்த பிரபல திரைப்பட இயக்குநர், வீட்டில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Malika Rajput Suicide: பிரபல பாடகி மல்லிகா ராஜ்புத் தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
Backiya Lakshmiநடிகையும், பிரபல பின்னணி பாடகியுமான மல்லிகா ராஜ்புத் என்ற விஜயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kanguva Update: வெளியீடுக்கு தயாராகும் சூர்யாவின் கங்குவா திரைப்படம்; இறுதிக்கட்ட படத்தொகுப்பு பணிகள் தீவிரம்..! அசத்தல் கிளிக் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழ் திரையுலகில் பிரம்மாண்ட எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் கங்குவா திரைப்படம், சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் அடுத்த மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயன் திரைப்படத்திற்கு பின்னர் 6 கதாபாத்திரத்தில் சூர்யா கங்குவா-வில் நடிக்கிறார்.
Ajith Kumar Pays Last Respects To Vetri Duraisamy: வெற்றி துரைசாமியின் மரணம்.. நேரில் சென்று இரங்கல் தெரிவித்த தல அஜித்.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiஅஜீத் தனது அன்பு நண்பர் வெற்றி துரைசாமிக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
Kingdom Of the Planet of the Apes: "மனிதர்களை அடிமையாக்கி ஆட்சியை பிடிக்கும் மனிதக்குரங்குகள்" அசத்தல் காட்சிகளுடன் வெளியானது கிங்டம் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்.!
Sriramkanna Pooranachandiranமனிதனின் பரிணாம வளர்ச்சி என்பது கட்டாயம் நல்வழியில் பயணித்தால் மட்டுமே எதிர்காலம் சரியாக அமையும். ஆனால், அதன் தடம் மாறினால் என்ன ஆகும் என்பதற்கு சாட்சியாக பல கற்பனை கதைகள் வெளியாகி இருக்கின்றன. அதுபோன்ற படம் ஒன்று ஹாலிவுட்டில் விரைவில் வெளியாகிறது.
Ranveer Singh and Johnny Sins Team Up: ஜானி சின்ஸுடன் இணைந்து நடித்த ரன்வீர்.. வெளியான விளம்பர வீடியோ..!
Backiya Lakshmiரன்வீர் சிங், ஜானி சின்ஸ் உடன் இணைந்து ஒரு விளம்பரத்திற்காக நடிக்கிறார்.
4 Years Of Epic Neyveli Selfie: விஜய் ரசிகர்களால் மறக்க முடியாத நாள்; செல்பி எடுத்து ரசிகர்களை ஆட்பறிக்கவைத்த இளைய தளபதி.. நெய்வேலி அதிர்ந்த நாள் இன்று.!
Sriramkanna Pooranachandiranதமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் விஜய், சமீபத்தில் அரசியல் பிரவேசத்திற்கான முயற்சிகளை எடுத்து அதுசார்ந்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது 2026 சட்டப்பேரவை தேர்தலில் மிகுந்த மாற்றத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Chiyaan 62 Update: சியான் விக்ரமின் படத்தில் இணைந்த நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா; அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு.!
Sriramkanna Pooranachandiranவில்லன் கதாபாத்திரத்தில் அடித்து நொறுக்கி ரசிகர்களின் பெறாதவரை பெற்ற எஸ்.ஜே சூர்யா, விக்ரமின் 62வது படத்திலும் இணைந்து இருக்கிறார். இது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Rajinikanth's 'Lal Salaam' Released: மிரட்டலாக வெளியான லால் சலாம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!
Backiya Lakshmiஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி, சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இன்று வெளியானது.
Bigg Boss Contestant Receives Abusive Message: பிரபல தமிழ் பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லை.. இருவர் கைது..!
Backiya Lakshmiபிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்துகொண்ட ஷெரீனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Vishal Politics: அரசியல் கட்சி தொடங்குகிறாரா விஷால்?. வெளியான பரபரப்பு அறிக்கை..!
Backiya Lakshmiநடிகர் விஷால் கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அரசியல் பயணம் தொடர்பாக நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Music Composer Vijay Anand Passes Away: பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
Backiya Lakshmiபிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்.
Director Arthi Kumar Dead: இயக்குநர் ஆர்த்தி குமார் மரணம்.. ரசிகர்கள் சோகம்..!
Backiya Lakshmiசினிமா இயக்குநர் ஆர்த்தி குமார் உடல் நலக்குறைவால் காலமானார்.
Superstar Rajinikanth Wishes Thalapathy Vijay: அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்.. வாழ்த்து தெரிவித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!
Backiya Lakshmiநடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழக அரசியல் கட்சிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.