பொழுதுபோக்கு
Ram Mandir Inauguration: ராமர் கோவில் கும்பாவிஷேகம்; தந்தையும் - மகனுமான அயோத்தி புறப்பட்ட ராம்சரண், சிரஞ்சீவி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் எதிர்பார்த்த ராமர் கோவில் கும்பாவிஷேக பணிகள் இன்று சிறப்புடன் நடைபெறுகிறது. இதற்காக பலரும் அயோத்தி சென்றுள்ளனர்.
Anandaraj Family: தமிழ் திரையுலகின் வில்லன் அடையாளம் இன்று நகைச்சுவை நட்சத்திரம்: ஆனந்தராஜின் குடும்பத்துடன் கிளிக்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranவில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஆனந்தராஜ், தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
Khelo India Youth Games 2023: தமிழகத்திற்கே பெருமை... கேலோ இந்தியா போட்டிகளை நேரலையில் பார்ப்பது எப்படி?.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiran13 நாட்கள் தமிழகத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டிகளை நேரலையில் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்த பிரத்தியேக தகவலை உங்களுக்காக லேட்டஸ்ட்லி தமிழ் வழங்குகிறது.
Nayanthara Opens Up: அன்னபூரணி படத்திற்கு தடை.. அறிக்கை வெளியிட்ட லேடி சூப்பர்ஸ்டார்..!
Backiya Lakshmiஅன்னபூரணி படத்திற்கு தடை விதித்ததையொட்டி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
Ameer Opens Up: ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை... இயக்குனர் அமீர் கோரிக்கை..!
Backiya Lakshmiஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என இயக்குனர் அமீர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Singer KS Chithra Video: அனைவரும் வீட்டில் விளக்கு ஏற்றுங்கள்... பாடகி சித்ரா வீடியோ..!
Backiya Lakshmiராமர் கோவில் விழாவை முன்னிட்டு பாடகி சித்ரா வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.
Akshay Kumar Wife Study: "கற்பதற்கு வயது இல்லை" மனைவியின் ஆசையை அன்போடு நிறைவேற்றிய அக்சய் குமார்: பாராட்டுகளை குவிக்கும் நட்சத்திர தம்பதி.!
Sriramkanna Pooranachandiranஇந்திய திரையுலகில் முக்கிய நட்சித்திரமாக இருக்கும் அக்சய் குமார், தனது மனைவியின் உயர் படிப்புக்கு ஒத்துழைத்து, அவரின் பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொண்டார்.
Vetrimaaran Opens Up: அன்னபூரணி படத்திற்கு தடை.. கொந்தளித்த வெற்றிமாறன்..!
Backiya Lakshmiஅன்னபூரணி பட விவகாரத்தில் இயக்குநர் வெற்றிமாறன் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
Kiara LipLock With Sidharth: கணவரின் பிறந்தநாளுக்கு லிப்லாக் கொடுத்து உற்சாகப்படுத்திய நடிகை: கொண்டாட்டத்தில் ஸ்வீட் சர்ப்ரைஸ்.!
Sriramkanna Pooranachandiranதிருமணம் முடிந்த பின்னர் சித்தார்த் மல்கோத்ரா தனது முதல் பிறந்தநாளை கொண்டாடுவதால், அவருக்கு மனைவி தனது அன்பான முத்தப்பரிசை வழங்கினார்.
Thalapathy 68: விஜய் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.. இது கண்டிப்பாக தளபதி பொங்கல் தான்..!
Backiya Lakshmiவிஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ என்ற படத்தின் புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
Emmy Awards 2024: எம்மி விருதுகள் 2024... விருது வாங்கியவர்கள் யார்? முழு பட்டியல் இதோ..!
Backiya Lakshmiஎம்மி விருதுகள் 2024 வென்றவர்களின் முழுமையான பட்டியலைப் பார்ப்போம்.
BiggBoss S7 Grand Finale: நீண்ட பயணத்தின் இறுதிக்கட்டம்: இன்று பிக் பாஸ் கிராண்ட் பினாலே..! தவறவிடாதீர்கள்.!!
Sriramkanna Pooranachandiranகடந்த 104 நாட்களாக பிக் பாஸ் இல்லத்திற்குள் போட்டியிட்டவர்களில், 5 பேர் இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளர் ஆவார்.
Amaidhi Padai: 30 ஆண்டுகளை நிறைவு செய்த அமைதிப்படை: நிகழ்கால அரசியலுடன் எதிர்காலத்தை கணித்த அட்டகாசமான திரைப்படம்.!
Sriramkanna Pooranachandiranசோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ என்ற வசனமும், அமாவாசையாக பதுங்கி, நடிப்பில் அம்சமாக ஜொலித்த சத்யராஜின் அமைதிப்படை திரைப்படம் வெளியாகி நேற்றோடு 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. காலத்தால் அழிக்கப்படாத முக்கிய படைப்புகளில் ஒன்றாக, அரசியல் குறித்த அதிரடி காட்சிகளுடன் இடம்பெற்ற படம் அமைதிப்படை.
Kalki 2898 AD Release Date: இந்திய வரலாற்றில் முதல் முறை.. பிரம்மாண்டத்தின் நாயகன் பிரபாஸின் கல்கி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranமக்களின் எண்ணங்கள் மாறும்போதெல்லாம், திரைத்துறையும் தன்னை தகவமைத்துக்கொண்டு செயல்படுவதால் உலக சினிமா நம்வசம் ஆகிறது. அதற்கு அடையாளம் உலகளவில் இந்திய திரைப்படங்கள் அந்நாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுவதே ஆகும்.
Femi 9 Success Meet: பெமி 9 நிறுவனத்தின் வெற்றி விழா... விக்னேஷ் சிவன் குறித்து நயன்தாரா நெகிழ்ச்சி...
Backiya Lakshmiசேலம் மாவட்டம் சங்ககிரி உள்ள ஒரு இடத்தில் பெமி 9 நிறுவனத்தின் வெற்றி விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
Nayanthara's Annapoorani Removed From Netflix: அடி மேல் அடி வாங்கும் லேடி சூப்பர் ஸ்டார்.. அன்னபூரணி படத்திற்கு தடை..!
Backiya Lakshmiசர்ச்சைகளின் காரணமாக அன்னபூரணி படமானது நெட்பிளிக்சிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
Kanguva Surya Look: அட்டகாசமான மாஸ் லுக்கில், கங்குவானாக மிரட்டும் சூர்யா: மிரளவைக்கும் வைரல் கிளிக் இதோ.!
Sriramkanna Pooranachandiranமுப்பரிமாண தொழில்நுட்பத்தில், பிரம்மாண்டமாக தயாராகி வரும் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முடிவுக்குள் படம் திரையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Instagram Influecer Scam: இன்ஸ்டா பிரபலத்தை நம்பி ஏமாந்த ஐடி ஊழியர்... அமலா ஷாஜி கைதா?.!
Backiya Lakshmiஇன்ஸ்டாகிராம் புகழ் அமலா ஷாஜி விளம்பரம் செய்த ட்ரேடிங் நிறுவனம் பொதுமக்களிடம் பணம் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளள்ளது.
Maestro Ustad Rashid Khan Died: பிரபல பாடகர் உஸ்தாத் ரஷித் கான் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி.!
Backiya Lakshmiபிரபல ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் காலமானார்.
PM Modi Condoles to Ustad Rashid Khan: "உஸ்தாத் கானின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது" - மறைந்த பிரபல பாடகருக்கு பிரதமர் மோடி இரங்கல்.!
Sriramkanna Pooranachandiranஇந்திய கலாச்சாரத்தை வலுப்படுத்தி, தலைமுறைகளை ஊக்கப்படுத்திய இசை நாயகன் நம்முடன் இல்லை என்பதை நினைக்க மனம் வருந்துகிறது என பிரதமர் மோடி ரஷீத் கானின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.