பொழுதுபோக்கு

12 Jan Release Movies: பொங்கல் பண்டிகைக்கு திரையரங்கில் வெளியாகும் படங்கள் என்னென்ன?.. அசத்தல் லிஸ்ட் இதோ..!

Sriramkanna Pooranachandiran

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்பு வெளியான சிலர் திரைப்படம் உலகளவில் சாதனை படைத்தாலும், தமிழகத்தில் எதிர்பார்த்த வெற்றி என்பது இல்லை. இந்த பொங்கல் தமிழ்நாட்டில் ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் களமிறக்கப்படாமல் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே வெளியாகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறப்போவது யார் என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.

Actress Rubina Dilak Advice: "உடலே கோவில், அதை பேணி காப்பாற்றுங்கள்" - பிரபல தொலைக்காட்சி நடிகை ரசிகர்களுக்கு வேற லெவல் அட்வைஸ்.!

Sriramkanna Pooranachandiran

உலகில் நாம் பல விதமான இயற்கை படைப்பு அம்சங்களை கண்டு கவியந்தாலும், நமது உடல் விடைபுரியாத மர்மம் இருக்கிறது. அதனை பேணிப்பாதுகாப்பது நமது கடமை ஆகும்.

Golden Globe Awards 2024: கோல்டன் குளோப் விருதுகள் 2024... யாருக்கு என்ன விருது?.. முழுப்பட்டியல் இதோ..!

Backiya Lakshmi

இந்திய நேரப்படி 81வது குளோப் விருதுகள் விழா இன்று காலை நடந்து முடிந்திருக்கிறது.

Salman Khans Security Breached: நடிகர் சல்மான் கானை கொலை செய்ய முயற்சி?.. ஊடுருவிய இருவர் கும்பல்.. விசாரணையில் பகீர் தகவல்..!

Backiya Lakshmi

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டுக்குள் பஞ்சாப்பை சேர்ந்த இரண்டு நபர்கள் நுழைய முயன்ற சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Animal Fame Save Girl Life: தற்கொலைக்கு முயன்ற சிறுமியின் உயிரை துணிச்சலுடன் செயல்பட்டு காப்பாற்றிய அனிமல் பட நடிகர்: குவியும் பாராட்டுக்கள்.!

Sriramkanna Pooranachandiran

உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்த சிறுமியை நொடியில் பாய்ந்து உயிரை காப்பாற்றிய அனிமல் பட நடிகரின் செயல் காலம் கடந்து பாராட்டுகளை குவித்து வருகிறது.

Hollywood Actor Died: விமானம் கடலில் விழுந்து நொறுங்கி சோகம்: பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் உட்பட 4 பேர் மரணம்..!

Sriramkanna Pooranachandiran

மகள்களுடன் கரீபியன் தீவுப்பகுதியில் சிறிய ரக விமானத்தில் பயணம் செய்த ஹாலிவுட் நடிகர், தனது மகளுடன் விபத்தில் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 2021ல் மனைவி விவாகரத்து வாங்கிச்சென்றதை தொடர்ந்து, தற்போது நடிகரின் குடும்பமே மரணம் அடைந்துள்ளது.

Actor Suriya Tribute To Vijayakanth: விஜயகாந்த் போல யாருமே இல்லை... கதறி அழுத சூர்யா..!

Backiya Lakshmi

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

Mayandi Kudumbathar 2: குடும்பங்கள் கொண்டாடும் மாயாண்டி குடும்பத்தார்... விரைவில் வெளியாகும் பாகம் 2..!

Backiya Lakshmi

மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் தயாராகிறது.

Advertisement

Actress Amala Paul Announces Pregnancy: கர்ப்பத்தை அறிவித்த அமலா பால்… ரசிகர்கள் மகிழ்ச்சி..!

Backiya Lakshmi

பிரபல நடிகை அமலா பால் தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளார்.

Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை... உயர் நீதிமன்றத்தில் வழக்கு..!

Backiya Lakshmi

லியோ படத்தில் அதிகமான வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி லோகேஷ் கனகராஜுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Rakul Preet Singh Wedding: ரகுல் ப்ரீத் சிங்க்கு திருமணம்.. மாப்பிள்ளை பற்றி தெரியனுமா?.!

Backiya Lakshmi

தென்னிந்திய பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Cyber Crime: இராணுவ வீரர் போல நடித்து, மூத்த நடிகரிடம் ரூ.85 ஆயிரம் மோசடி; பிளாட் விற்பதாக ஆசை காட்டி துணிகரம்.!

Sriramkanna Pooranachandiran

ரூ.87 இலட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை விற்பனை செய்வதாக பேசி, நடிகரிடம் ரூ.85 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Rajinikanth New Year Wish: ரசிகர்களை நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிய நடிகர் ரஜினிகாந்த்; தலைவா., தலைவா என ஆட்பறிந்த ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது இல்லத்தில் ரசிகர்களை தூரத்தில் இருந்து கையசைத்தபடி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Vaarai Rathnam Song: கேட்கக்கேட்க வெறியாகுதே.. "வாராய் ரத்னம்" படத்தின் பாடல் வெளியீடு; வெறியோடு களமிறங்கும் விஷால்.!

Sriramkanna Pooranachandiran

மூன்றாவது முறையாக இணையும் விஷால் - ஹரி கூட்டணியும், ஆறாவது முறையாக இணையும் ஹரி - டிஎஸ்பி கூட்டணியும் 2024ம் ஆண்டில் வெற்றி நடைபோடும் என்பது சினிமா வட்டாரங்கள் கணக்காக இருக்கிறது.

Thalapathy 68 Update: இன்று மாலை வெளியாகிறது தளபதி 68 படத்தின் முக்கிய அப்டேட்; விபரம் உள்ளே..!

Sriramkanna Pooranachandiran

இயக்குனர் வெங்கட் பிரபு - நடிகர் விஜய் முதல் முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சென்னை 600028, மங்காத்தா, மாநாடு என வெற்றிப்படங்களை கொடுத்தவர், விஜயுடன் இணைந்துள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Trisha Signs Salman Khan’s Film: மீண்டும் பாலிவுட் என்ட்ரி தரும் திரிஷா... விஷ்ணு இயக்கத்தில் கானுடன் கைகோர்க்கும் நாயகி..!

Backiya Lakshmi

Advertisement

Prasanth Narayanan Passed Away: பிரபல நாடக இயக்குனர் பிரசாந்த் நாராயணன் மறைவு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Backiya Lakshmi

பிரபல நாடக இயக்குனர் பிரசாந்த் நாராயணன் தனது 51வது வயதில் திருவனந்தபுரத்தில் காலமானார்.

SJ Suryah Opens Up: திருமணம் செய்து கொள்ளாத எஸ்.ஜே.சூர்யா! காரணம் இதுதானா?.!

Backiya Lakshmi

தற்போது திருமணம் செய்துக் கொள்ளாத காரணம் குறித்து எஸ்ஜே சூர்யா ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Alphonse Puthren Insta Post: விஜயகாந்தை கொலை செய்துள்ளனர்.. அடுத்த கொலை உதயநிதி தான்... சூட்டை கிளப்பிய பிரபலம்..!

Backiya Lakshmi

நடிகர் அஜித் அரசியலுக்கு வருவது குறித்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் பதிவு சர்ச்சையாகி வருகிறது.

Leo 2 Officially Confirmed: லியோ பார்ட் 2... மீண்டும் இணையும் விஜய் லோகேஷ்..!

Backiya Lakshmi

தற்போது விஜய்யின் 71வது படத்தை லோகேஷ் கனகராஜே இயக்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement