பொழுதுபோக்கு
Lokesh Kanagaraj’s Facebook Hacked: ஹேக் செய்யப்பட்ட லோகேஷ் கனகராஜின் பேஸ்புக்... என்ன நடந்தது?..!
Abdul Shaikhஇயக்குனர் லோகேஷ் கனகராஜின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, அதில் தவறான வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
Andre Braugher Died: உளவாளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஆண்ட்ரே ப்ருக்ஹ்ர் காலமானார்: சோகத்தில் ஹாலிவுட் திரையுலகம்.!
Sriramkanna Pooranachandiran11 எம்மி விருதுகள், 2 கோல்டன் குளோப் விருதுகள் ஆகியவற்றுக்கு பரிந்துரை செய்யப்பட்ட அமெரிக்க நடிகர் காலமானார். இவரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Thalaivar 170 Update: தலைவர் 170 படத்தின் அப்டேட் இதோ... வேட்டையனாகிய சூப்பர் ஸ்டார்..!
Abdul Shaikhசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் 170 படத்தின் அப்டேட்டினை லைகா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
Youth Kidnapped by Politician: அப்பா வாங்கிய கடனுக்கு மகன் கடத்தல்: அரசியல் கட்சிப்பிரமுகர் அதிர்ச்சி செயல்.. திருச்சியில் பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranமணப்பாறை பகுதியை சேர்ந்த நபர், அரசியல்கட்சி பிரமுகரிடம் வாங்கிய பணத்தை கொடுக்க தவறியதால், அவர் சம்பந்தப்பட்டவரின் மகனை காரில் கடத்திச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.
Rajini Fans Wait to See Thalaivar: தலைவர் தரிசனத்திற்காக ரஜினிகாந்தின் வீட்டு வாசலில் காத்திருக்கும் ரசிகர்கள்: தலைவா தலைவா என கூக்குரலிட்டு அழைப்பு.!
Sriramkanna Pooranachandiranநடிகர் ரஜினிகாந்ந் தனது 73 வயதில் அடியெடுத்து வைத்ததை கொண்டாடும் விதமாக, அவரின் ரசிகர்கள் இன்று பல இடங்களில் நலத்திட்டம், உதவி என சிறப்பித்து வருகிறார்கள்.
HBD Rajinikanth: தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம், ஸ்டைல் மன்னன் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று.!
Sriramkanna Pooranachandiranவாழ்க்கையில் கஷ்டங்கள், ஏற்றத்தாழ்வுகள் என்பது இயல்பானவையே. அதனை சோதனையாக நினைத்து கடந்தால் சாதனை நிச்சயம் என்பதை எப்போதும் ரசிகர்களுக்கு அறிவுரையாக வழங்குபவர் ரஜினிகாந்த்.
Kamal Hassan an Anger Reply: நிக்சனின் பேச்சை தனது பாணியில் கண்டித்த கமல் ஹாசன்: ஆரவாரத்தில் ஆட்பறித்த ரசிகர்கள்.. வைரல் ப்ரோமோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபிக் பாஸ் வீட்டிற்குள் எப்போதும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடருவது இயல்பானது. போட்டியாளர்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த, மற்றொரு போட்டியாளரை எந்த நிலைக்கும் கொண்டு செல்வார்கள் என்பதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் நடக்கின்றன.
Fighter Teaser Out Now: ஹிருத்திக் ரோஷன் - தீபிகா படுகோன் நடிப்பில் உருவான பைட்டர் திரைப்படத்தின் டீசர் காட்சிகள் வெளியீடு..!
Sriramkanna Pooranachandiranரூ.250 கோடி செலவு பிரமாண்டமாக உருவாகியிருக்கும் பைட்டர் திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Yash 19 Update: பெண் இயக்குனருடன் கைகோர்த்த யாஷ்: 19வது படத்தின் அசத்தல் தலைப்பு இதோ.. அசரவைக்கும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranகே.ஜி.எப் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், சர்வதேச அளவில் அடையாளம்பெற்ற நடிகர் யாஷ், தொடர்ந்து தனது 19 வது படத்தில் நடிக்க தயாராகியுள்ளார். இப்படம் 2025 கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Junior Mehmood Dies at 67: பழம்பெரும் திரைப்பட இயக்குனர், நடிகர், பாடகர் புற்றுநோயால் காலமானார்: திரையுலகினர் சோகம்.!
Sriramkanna Pooranachandiran7 மொழிகளில் வெளியான 265 திரைப்படங்களில் நடித்த மூத்த நடிகர், கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, அவரை இறைவன் ஆட்கொண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TV Actress Loss Against BJP Candidate: சொந்த தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு, 2292 வாக்குகளுடன் மண்ணைக்கவ்விய பிரபல சின்னத்திரை நடிகை.!
Sriramkanna Pooranachandiranசொந்த தொகுதியில் முதல் முறையாக களம்கண்ட பிரபல தொலைக்காட்சி நடிகை, பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய சம்பவம் நடந்துள்ளது.
Jigarthanda 2 Japan Movie OTT Release Date: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான் படங்கள் ஓடிடி வெளியீடு: தேதியை அறிவித்தது நெட்பிளிக்ஸ்.!
Sriramkanna Pooranachandiran2023 தீபாவளி கொண்டாட்டம் நிறைவுபெற்று, தற்போது ஆண்டின் இறுதிக்கட்டத்தை நோக்கி நகருகிறோம். அதனை உறுதி செய்யும்பொருட்டு தொடக்கத்திலேயே சென்னையை துவைத்தெடுத்துள்ளது புயல் மழை. மெல்ல இயல்பு நிலையும் தலைநகரில் திரும்புகிறது.
Yash 19 Movie Update: நடிகர் யாஷின் 19வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஷாக்கிங் சர்ப்ரைஸால், கொண்டாடட்டத்தில் ரசிகர்கள்..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் உள்ள பல மொழிவாரியாக திரையுலகில், கன்னடம் என்று கூறினாலே ராஜ்குமார் உட்பட பல சூப்பர்ஸ்டார்கள் இருப்பினும், ஒருசில விமர்சனங்கள் இருந்தது. அதனை அறவே அகற்றியது கே.ஜி.எப்.
Naa Naa Movie Release Date: சசிகுமார், சரத் குமார் நடிப்பில் உருவாகியுள்ள நா நா திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு: விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமாறுபட்ட கதாபாத்திரத்தை தேர்வு செய்து, கருத்துள்ள படங்களில் நடித்து வந்த சசிகுமார் ஆக்சன் - திரில்லர் படத்தில் நடித்து இருக்கிறார்.
Salaar Part 1 The Ceasefire Trailer: மரண மாஸ் ஆக்சன் காட்சிகளுடன் வெளியானது சலார் திரைப்படத்தின் டிரைலர்.. அடித்து நொறுக்கும் பிரபாஸ்.! வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகன்னட திரையுலகின் மீது இருந்த பல்வேறு குற்றசாட்டுகளை கண்ணாடிகள் மீது கற்கள் எறிந்தார் போல உடைத்து நொறுக்கிய திரைப்படத்தை வழங்கிய ஹோம்பலே நிறுவனம், அடுத்த அதிரடிக்கு தயாராகி உள்ளது.
Animal Part 2: ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படம்.. இரண்டாம் பாகத்திற்கு அறிவிப்பை கொடுத்த படக்குழு: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் ரசிகர்களை பெற்ற ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பையும் படக்குழு தெரிவித்துள்ளது.
Most Popular Indian Movies of 2023: இந்த ஆண்டுக்கான சிறப்பு திரைப்படங்கள் பட்டியலை வெளியிட்டது iMDB.. ஜெயிலரை பின்னுக்கு தள்ளிய லியோ.. ஷாருக்கான் மீண்டும் சாதனை.!
Sriramkanna Pooranachandiranபாலிவுட், கோலிவுட் படங்கள் எப்போதும் இந்திய அளவிலும், உலக அளவிலும் வரவேற்கப்படுவது இது முதல்முறையல்ல. ஏனெனில் இந்தியாவின் திரையுலகை சர்வதேச அரங்குக்கு கொண்டு சென்றதில், இவர்களின் பங்கு ஏராளம். அது எப்போதும் உறுதி செய்யப்படும்.
KE Gnagnavel Raja add Full Stop to Controversy: பருத்திவீரன் திரைப்பட விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.இ ஞானவேல் ராஜா: பகிரங்க மன்னிப்பு கேட்டார்..!
Sriramkanna Pooranachandiranஞானவேல் ராஜா - அமீரிடையே ஏற்பட்ட மனக்கசப்பு பல ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வந்தது. சமீபத்தில் அமீர் ஞானவேல் ராஜா குறித்து பேசியது பிரச்சனையை மீண்டும் ஏற்படுத்தியது.
Rajini's Muthu Kamal 's Aalavandhan Movie Re Release:ரஜினிகாந்தின் முத்து, கமலின் ஆளவந்தான் திரைப்படங்கள் ஒரேநாளில் ரீ-ரிலீஸ்: கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranதில்லானா சிவாஜியின் திரையுலக வாழ்க்கையில் மைல் கல்லாக ஒரு திரைப்படத்தை வழங்கிருந்ததை போல, அதே தில்லானா வேறொரு பாணியில் ரஜினியின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தி, உலகளவில் அவரை கொண்டு சேர்த்தது. ஜப்பானில் ரஜினிக்கென ரசிகர் கூட்டமே இன்றும் துடிப்புடன் உள்ளது.
Kantara Chapter 1 FirstLook: காந்தாரா படத்தின் முதல் பார்வை வீடியோ வெளியீடு: அட்டகாசமான தோற்றத்தில் ரிஷப் ஷெட்டி.. தெறிக்கவிடும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranரிஷப் ஷெட்டியின் அட்டகாசமான நடிப்பில் தயாராகியுள்ள காந்தாரா படத்தின் சேப்டர் 1 பாகம் முதற்பார்வை வெளியாகியுள்ளது. இப்படம் ரூ.125 கோடி பொருட்செலவில் தயாராகிறது.