திரைப்படம்
Ajith Kumar Birthday: 27 ஆண்டு திரை வாழ்க்கையில் 61 திரைப்படங்கள்... கோடானகோடி ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரம் "தல அஜித்" குமாருக்கு இன்று பிறந்தநாள்.!
Sriramkanna Pooranachandiranதல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட காதல் மன்னன் அஜித் குமாருக்கு இன்று பிறந்தநாள். காலங்கள் மாறி வந்தாலும் குணத்தில் பலரின் இதயங்களை வென்றெடுத்த நாயகன் என்றும் நலமுடன் இருப்பார் என ரசிகர்கள் வாழ்த்துகின்றனர்.
Pichaikaran 2: நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிச்சைக்காரன் படத்தின் 2-ம் பாகம் டிரைலர் லிங்க் உள்ளே..! ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranமுதல் பாகத்திற்கு கிடைத்த அமோக வெற்றியை தொடர்ந்து, பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகம் வெளியாகவுள்ளது. இதற்காக விஜய் ஆண்டனி தனது உயிரையும் பணயம் வைத்து பிழைத்த வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Ponniyin Selvan 2: சதிச்செயல்களை சுற்றி சோழம்.. இறுதியில் நந்தினி, ஆதித்த கரிகாலனுக்கு நடந்தது என்ன?; பொன்னியின் செல்வன் 2..!
Sriramkanna Pooranachandiranவந்தியத்தேவர் தான் குந்தவைக்கு அளித்த வாக்குறுதி, பொன்னியின் செல்வரின் ஆணை ஆகியவற்றை நிறைவேற்றினாரா? என்பதே பொன்னியின் செல்வன் பாகம் 2 ஆகும்.
Dharsha Gupta: "நம்பிக்கையே நீங்கள் அணியக்கூடிய சிறந்த ஆடை" - தர்ஷா குப்தா அட்வைஸ்.!
Sriramkanna Pooranachandiranமுள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே, குக் வித் கோமாளி ஆகிய விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக மக்களின் நெஞ்சைத்தொட்ட நடிகை வெளியிட்டுள்ள இன்ஸ்டா புகைப்படம் வைரலாகி வருகிறது.
Mark Antony: மிரட்டும் எஸ்.ஜே சூர்யாவின் வில்லன் கதாபாத்திரம்; விஷால் - எஸ்.ஜே சூர்யாவின் மார்க் ஆண்டனி படத்தின் டீசர் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇன்று காலை நடிகர் விஜய் மற்றும் விஷால் ஆகியோர் நேரில் சந்தித்த நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
Vijay & Vishal: இளையதளபதி விஜய் - நடிகர் விஷால் நேரில் சந்திப்பு; ரசிகர்கள் கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiranஇந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத நட்சத்திரமும், நடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நடிகரும் நேரில் சந்தித்துக்கொண்டன.
AR Rahman Latest: "தமிழ் ல பேசும்மா" மனைவியை அன்புடன் கண்டித்த ஏ.ஆர். ரஹ்மான்.. காதல் பாடல்கள் குவிய இதுவும் காரணமா?..!
Sriramkanna Pooranachandiranஇளையராஜாவின் பட்டறையில் இசையை பயின்று தமிழ் மீது தீரா காதல் கொண்ட ஏ.ஆர். ரஹ்மான், பல்வேறு இடங்களில் தமிழை முன்னிறுத்தி பேசி இருக்கிறார். தன்னை தமிழர் என்பதை வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார்.
Bharathi Kannamma 2: அம்மா மேலே சத்தியம்.. இனிமே அதை செய்யவே மாட்டேன் - பாரதி எடுத்த முக்கிய முடிவு.. அதிரடி ப்ரமோ வீடியோ வைரல்..!
Sriramkanna Pooranachandiranஅம்மாவின் மீது ஆணையாக இனி பாரதி மதுபானம் அருந்த மாட்டேன் என உறுதிமொழி அளித்துள்ளார். எப்போதும் அடாவடியாக சுற்றும் பாரதியிடம் பல மாற்றங்கள் உருவாகிவிட்டதாக அதன் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
Urfi Javed: துப்பாக்கி வைக்கும் இடமா அது?.. உர்பியின் அடுத்த அல்டிமேட் லெவல் கிளிக்ஸ்.. திகைக்கும் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranசில படங்களில் நடித்திருந்தாலும் தனது கருத்துக்கள் கொண்ட கவர்ச்சி பார்வையால், இந்தியா முழுவதிலும் ரசிகர்களை பெற்றவர் உர்பி ஜாவேத். அவரின் செயல்பாடுகள் என்றுமே தனி ரகம் தான்.
Arthi Mittal Sex Rocket: ஒரு பெண்ணுக்கு ரூ.60 ஆயிரம்; பாலிவுட்டை பதறவைத்த நடிகையின் விபச்சாரம்.. பரபரப்பு தகவல் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranபெண்களை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த நடிகை கைது செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள் வாடிக்கையாளர்களை போல செய்த சோதனையில் பகீர் தகவலும் அம்பலமானது.
Ileana Pregnant: கர்ப்பமாக இருக்கும் தகவலை சொல்லி, ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகை இலியானா..!
Sriramkanna Pooranachandiranதிரையுலகில் நடிகர்-நடிகைகளின் சுப-துக்க நிகழ்ச்சிகளை எப்போதும் ரசிகர்கள் மனதார பகிர்ந்துகொள்வது உண்டு. இன்றைய நாளில் ரசிகர்களுக்கு நல்ல செய்தியை இலியானா கூறியுள்ளார்.
Shriya Saran: தாயான பின்பு ஸ்ரேயா சரண் வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ்; எப்படி சூப்பராக இருக்காங்க பாருங்களேன்.!
Sriramkanna Pooranachandiranதென்னிந்திய திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் பெரிதும் கவனிக்கப்பட நடிகைளில் முக்கியமானவர் ஸ்ரேயா சரண். தனது நடனம் மற்றும் நடிப்பு திறமையால் இன்று வரை அவர் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் நடிகையாகவும் இருக்கிறார். அவருக்கு 40 வயதும் ஆகிவிட்டது.
Dharsha Gupta Hot: கிழிந்த உடையில் முன்னழகை ததும்பத்ததும்ப காண்பித்த தர்ஷா குப்தா.. விழியை எடுக்காமல் ரசிக்கும் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranஒருவரை தனி மனிதராக ஜொலிக்க வைக்கும் திரையுலகில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவும், பட வாய்ப்புகளை பெறவும் நடிகர்கள் தங்களுக்கு தெரிந்த வழிகளில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் வெற்றி தோல்வியை உறுதி செய்ய திரைப்படங்கள் முக்கிய காரணியாக இருக்கிறது.
Rudhran Movie: வில்லன் கதாபாத்திரத்தில் அடித்து நொறுக்கும் சரத்குமார்.. ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட டிரைலர் வெளியீடு.!
Sriramkanna Pooranachandiranபாடாத பாட்டெல்லாம் என்ற பழைய பாடலை மீண்டும் புதுப்பித்து திரை ரசிகர்களை ரசிக்க வைக்க ருத்ரன் 14ல் திரைக்கு வருகிறது.
Jr NTR Hritick Roshan: வார் 2 திரைப்படத்தில் பாலிவுட் - டோலிவுட் உச்ச நட்சத்திரங்கள் இணைவு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் ரசிகர்களை கொண்ட ஹிருத்திக் ரோஷனும், ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு பின் பெருமளவு கவனிக்கப்பட்ட ஜூனியர் என்.டி.ஆரும் இணைந்து நடிக்கின்றனர்.
Kannada YouTuber: ஆபாச படத்துல நடிப்பீங்களா?.. கேள்வி கேட்ட யூடியூபர் மீது புகார் கொடுத்த நடிகை.!
Sriramkanna Pooranachandiranயூடியூப் சேனல் வைத்துள்ள பலரும், அதில் பணியாற்றும் நெறியாளர்களும் ஒரு சில நேரங்களில் ஆக்கப்பூர்வ கேள்விகளை விருந்தினரிடம் எழுப்புவதாக சிக்கலில் மாட்டிக்கொள்வது நடக்கும். அப்படியொரு சம்பவம் தான் இங்கும் நடந்துள்ளது.
Brahmastra Part 2 & 3: பிரம்மாஸ்திரா படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் ரிலீஸ் எப்போது?.. மனம்திறந்த இயக்குனர்..!
Sriramkanna Pooranachandiranஇந்திய அளவில் மெகா ஹிட் அடித்த பிரம்மாஸ்திரா திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்தது. பண்டைய காலத்தில் இருந்த சக்திகளை நிகழ்காலத்திற்கு ஏற்ப மாற்றி எடுக்கப்பட்டு, அதற்கு கிடைத்த வரவேற்பால் படம் அடுத்தகட்டத்தை நோக்கி நகருகிறது.
Santhanam Vadakkupatti Ramasamy: 63 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்த சந்தானத்தின் வடக்குப்பட்டி இராமசாமி படக்குழு.. இயக்குனர் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகாமெடியில் இன்று வரை நாயகனாக ஜொலித்து வரும் சந்தானம், அடுத்தடுத்த பல படங்களில் தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார்.
Amyra Dastur Hot: நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல்; டூ-பீஸுடன் அல்டிமேட் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கிளுகிளுப்பாக்கிய நடிகை.!
Sriramkanna Pooranachandiranதமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை, இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் படுவைரலாகி வருகிறது.
Janhvi Kapoor: திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ஜான்வி கபூர்.. தரையில் விழுந்து பக்தியுடன் தரிசனம்.!
Sriramkanna Pooranachandiranதெலுங்கு திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை ஜான்வி கபூர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.