தொலைக்காட்சி
Bigg Boss Tamil Season 8: "இது ஒன்னும் உங்க அப்பா வீடு கிடையாது" குழாய் அடி சண்டைப் போடும் தர்ஷிகா, சௌதர்யா..!
Backiya Lakshmiபிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் நான்காம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
TV Actor Yuvanraj Nethrun Dies: பிரபல பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்..!
Backiya Lakshmiஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த யுவன்ராஜ் நேத்ரன் இன்று சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
Bigg Boss Tamil Season 8: சாச்சனாவை காப்பாற்றும் விஜய் சேதுபதி.. மஞ்சரியைப் பார்த்து சவுண்ட் விடும் சவுந்தர்யா..!
Backiya Lakshmiபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சாச்சனாவை எலிமினேட் செய்யாமல் விஜய் சேதுபதி காப்பாற்றுகிறார் என்று விமர்சனம் இருந்துள்ளது.
Bigg Boss Tamil Season 8: இந்த வார கேப்டன்சி டாஸ்க்கை வென்ற ஜெஃப்ரி.. நாமினேஷன் பட்டியலில் இருப்பவர்கள் யார்? விபரம் உள்ளே..!
Backiya Lakshmiபிக் பாஸ் சீசன் 8ல் இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கினை ஜெஃப்ரி வென்றுள்ளார்.
Bigg Boss Tamil Season 8: "அவ்வுளவுதான் பார்த்துக்கோங்க" - ராணவ், ராயனுக்கு உச்சகட்ட கண்டனம்.. வச்சி செய்த விஜய் சேதுபதி.!
Sriramkanna Pooranachandiranநெட்டிசன்கள் பிரியாணி விவகாரத்தை கேட்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், விஜய் சேதுபதி அதனை சிறிய பிரச்சனையாக கேட்டு முடித்துவைத்தார்.
Bigg Boss Tamil Season 8: இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்தான்; வெளியானது தகவல்..!
Sriramkanna Pooranachandiran56வது நாளில் வைலட் கார்டு என்ட்ரி மூலமாக வீட்டிற்குள் வந்த ஷிவக்குமார், மக்களின் குறைவான வாக்குகளை பெற்று, வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
Bigg Boss Tamil Season 8: ராணவ் - ரயானால் கலவரமான பொம்மை டாஸ்க்.. மாஸ் காட்டிய விஜய் சேதுபதி.., வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ..!
Rabin Kumarபிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான ப்ரோமோவில் பொம்மை டாஸ்க்கில் ராணவ் மற்றும் ரயான் அடித்து கொண்டது பற்றி விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.
Bigg Boss Tamil Season 8: வெடித்த சண்டை.. ராணவ்வை அடிக்க பாய்ந்த செளந்தர்யா.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ டாஸ்க்கின் போது ராணவ் உடன் செளந்தர்யா, ஜாக்குலின் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Bigg Boss Tamil Season 8: மீண்டும் வருகிறாரா ஆண்டவர்? விலகப்போகிறாரா மக்கள் செல்வன்?!
Backiya Lakshmiபிக் பாஸ் நிகழ்ச்சியினை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிலையில், மீண்டும் கமல்ஹாசன் ரீஎண்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Squid Game Season 2 Trailer: "ஜெயிச்சா கண்டம்.. தோற்றா தண்டம்.." ஸ்குவிட் கேம் சீசன் 2: அசத்தல் ட்ரைலர் உள்ளே.. உலகளவில் டிசம்பர் 26ல் வெளியீடு.!
Backiya Lakshmiகொரோனா ஊரடங்கு காலத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த ஸ்குவிட் கேம் 1-ஐத் தொடர்ந்து, இரண்டாவது ஸ்குவிட் கேம் சீரிஸ் விரைவில் வெளியாகிறது.
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் நாமினேட் பட்டியலில் யாரெல்லாம் இருக்கா? வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ..!
Backiya Lakshmiபிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஜாக்குலின் தொடர்ந்து 8வது வாரமாக நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.
Arnav Wild Card Entry? பிக் பாஸ் இல்லத்திற்குள் மீண்டும் அர்னவ்? இந்த வாரம் டபுள் சம்பவம்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
Sriramkanna Pooranachandiranபல பஞ்சாயத்துகளுடன் பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறி வந்த அர்னவ், வனிதாவிடம் செம்மையாக வாங்கிக்கட்டிய நிலையில், தற்போது மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக வீட்டிற்குள் செல்லலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
Bigg Boss: பிக் பாஸ் பார்ப்பது நல்லதா? கெட்டதா? - வெளியான ஆய்வு முடிவு..!
Backiya Lakshmiபிக் பாஸ் பார்ப்பது குறித்து நிபுணர்கள் கூறுவது என்னவென்று இப்பதிவில் காணலாம்.
Bigg Boss Tamil Season 8: "ஆண்களின் அடாவடி.. பறிக்கப்பட்ட சிம்மாசனம்.." வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ..!
Backiya Lakshmiபிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கினால் போட்டியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.
Bigg Boss Tamil Season 8: தீபக் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜாக்குலின்: கதறி அழுத பரிதாபம்.. வைரல் ப்ரோமோ உள்ளே.!
Backiya Lakshmiபிக் பாஸ் 8 ஸ்கூலில் நடந்து கொண்டிருக்கும் பஞ்சாயத்தை பார்ப்பவர்கள் காது வலிக்குது பாஸ் என்கிறார்கள்.
Bigg Boss Tamil Season 8: ஜாக்குலினுடன் சண்டை போட்டுவிட்டு வெளியே கிளம்பிய சத்யா.. பிக் பாஸ் வீட்டிலே என்ன நடக்குது?!
Backiya Lakshmiபிக் பாஸ் ஸ்கூலில் நடந்த மாரல் கிளாஸில் கடுப்பான சத்யா கோபமாக கிளம்பிச் சென்றுவிட்டார்.
Shaktimaan Teaser: 90ஸ் கிட்ஸின் பேவரைட்ஸ் சக்திமான்.. மீண்டும் ஒளிபரப்பு - வெளியான டீசர்.!
Backiya Lakshmiசக்திமான் தொடரானது ஒளிபரப்பு செய்யப்பட இருப்பதாக முகேஷ் கண்ணா அறிவித்துள்ளார்.
Shalini Passi: "திருப்பதியில் 4 முறை என் தலைமுடியை தானம் செய்தேன்" - நடிகை ஷாலினி பாசி..!
Rabin Kumarஷாலினி பாசி தனது தலைமுடியை பலமுறை மொட்டையடித்ததைப் பகிர்ந்து கொண்டார்.
Bigg Boss Tamil Season 8: "அய்யோ மறுபடியும் ஸ்கூல் டாஸ்கா?" பிக் பாஸ் தமிழ் சீசனின் புதிய ப்ரோமோ.!
Backiya Lakshmiபிக் பாஸ் வீடு என்று ஒன்று இருந்தால் இந்த டாஸ்க் இருப்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
Bigg Boss Tamil Season 8: மஞ்சரி போடும் புதிய திட்டம்.. கொந்தளிக்கும் பெண் போட்டியாளர்கள்.. வீடியோ உள்ளே.!
Backiya Lakshmiபெண் போட்டியாளர்களில் ஒருவரை தெரிவு செய்து ஆண்கள் அணிக்கு அனுப்புவதற்கான முயற்சியில் போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.