TV

Vikas Sethi Passes Away: பிரபல டிவி சீரியல் நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.!

Backiya Lakshmi

இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்க விகாஸ் சேத்தி மாரடைப்பால் மரணமடைந்தார்.

Bigg Boss Season 8 Tamil: "வந்தாச்சு புது பிக் பாஸ்".. அடடே யாருமே எதிர்பார்க்கலையே.. விஜய் சேதுபதி அசத்தல்..!

Sriramkanna Pooranachandiran

கமல் ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொண்டதாக அறிவித்ததைத்தொடர்ந்து, பிக் பாஸ் 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார்.

MIB Notice to Netflix: நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சம்மன்; கந்தகார் ஹைஜாக் தொடர் விவகாரத்தில் அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் நெடுந்தொடர்களில் பகிரப்பட்டு வரும் சர்ச்சை கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, மத்திய ஒளிபரப்பு அமைச்சகம் தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது.

Rekha Nair: நடிகை ரேகா நாயரின் கார் ஏறி-இறங்கியதில், சாலையில் உறங்கியவர் பரிதாப பலி.. ஓட்டுநர் கைது.!

Sriramkanna Pooranachandiran

50 வயது மதிக்கத்தக்க நபரை கார் ஏற்றி கொலை செய்த நடிகையின் ஓட்டுநர், விசாரணைக்கு பின் கிடைத்த சிசிடிவி ஆதாரத்தால் கைது செய்யப்பட்டார்.

Advertisement

Bijili Ramesh: தீவிர ரஜினி ரசிகர், நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்..! சோகத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

கையில் பாபா முத்திரையுடன், முகத்தில் புன்னகையுடன் தோன்றி தன்னை ரஜினி வெறியராக அறிமுகப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பிரபலமான பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்.

Hema Committee: நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை பாலியல் புகார்.. ரியாஸ் கான் கூறுவது என்ன?.!

Backiya Lakshmi

நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.

Amy Jackson and Ed Westwick Marriage: எமி ஜாக்சனின் 2வது கல்யாணம்.. பிரித்தானியா நடிகரை கரம்பிடித்த எமி..!

Backiya Lakshmi

ஹாலிவுட் மற்றும் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை எமி ஜாக்சன் தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடித்தார்.

Shreyas Talpade: என்னது நான் இறந்துவிட்டேனா? போலி செய்தியால் துடிதுடித்துப்போன பிரபல நடிகர்.. வருந்தி சோக பதிவு.!

Sriramkanna Pooranachandiran

தான் இறந்துவிட்டதாக பரவிய செய்தியால், எனது மகள் மிகுந்த மனவேதனை அடைந்தார் என நடிகர் மனம் கலங்கி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement

TV Actress VJ Chitra Death Case: சின்னத்திரை நடிகை சித்ரா மரண விவகாரம்; கணவர் ஹேம்நாத் விடுதலை.!

Sriramkanna Pooranachandiran

காவல் துறையினர் உரிய ஆதாரங்களை சமர்பிக்காத காரணத்தால், ஹேம்நாத் மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இதனால் அவர் நீதிமன்றத்தால் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார்.

Kamal Haasan Quits Bigg Boss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல்ஹாசன்.. உண்மை காரணம் என்ன?!

Backiya Lakshmi

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Squid Games Season 2: மரண பயம் காட்டும் விளையாட்டு.. வெளியானது ஸ்க்விட் கேம் 2 டீசர்..!

Backiya Lakshmi

உலகம் முழுவதும் உள்ள வெப் சீரியஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக தற்போது ஸ்க்விட் கேம்மின் 2ம் பாகத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

YouTuber Biryani Man Arrested: யூடியூப் லைவில் திடீரென தற்கொலைக்கு முயற்சி.. யூடியூபர் பிரியாணி மேன் கைது.. காரணம் என்ன?!

Backiya Lakshmi

பிரபல யுடியூபர் பிரியாணி மேன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Sowndarya Amudhamozhi: செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதமொழி புற்றுநோயால் மரணம்; ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கல்.!

Sriramkanna Pooranachandiran

இரத்த புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த பிரபல செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதமொழி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Black Magic Threat: செல்பி எடுக்க மறுத்த கோபிக்கு செய்வினை வைத்த பெண்மணி?.. காவல் நிலையத்தில் விஜய்டிவி பேமஸ் நடிகர் பகீர் புகார்.!

Sriramkanna Pooranachandiran

கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யச்சென்ற இடத்தில், செல்பி கேட்ட ரசிகையின் ஆசையை நிராகரித்த நடிகருக்கு செய்வினை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

YouTuber TTF Vasan's Tirupati Temple Video: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்.. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செய்த பிராங்க்.. தேவஸ்தானம் நடவடிக்கை..!

Backiya Lakshmi

டிடிஎஃப் வாசன் திருப்பதி பக்தர்களை ஏமாற்றி வெளியிட்ட பிராங்க் வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது.

BTS Jin News: ராணுவப் பயிற்சியை முடித்த பிடிஎஸ் ஜின்.. அந்த வருவாயை என்ன செய்தார் தெரியுமா?!

Backiya Lakshmi

தான் ராணுவத்திலிருந்து வெளி வந்த நாள் குறித்து பிடிஎஸ் ஜின் பகிர்ந்துள்ளார்.

Advertisement

BTS Jin To Appear In Survival Variety Show: ராணுவப் பயிற்சியை முடித்த பிடிஎஸ் ஜின்.. இப்போது ரியாலிட்டி சோவில் என்ட்ரி..!

Backiya Lakshmi

ராணுவப் பயிற்சிக்கு பின் பிடிஎஸ் உறுப்பினர் ஜின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

TN Weather Update: காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நெல்லை, குமரி, கோவை உட்பட 4 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Instagram Famous Girl Suicide after Breakup Troll: காதல் தோல்வியை கலாய்த்ததால் இன்ஸ்டா பிரபலம் மனமுடைந்து தற்கொலை.. எக்ஸ் காதலன் போக்ஸோவில் கைது.!

Sriramkanna Pooranachandiran

உயிருக்கு உயிரான காதலில் தோல்வி மன வலியை தரும் எனினும், அது காதல் கொண்ட நபர் மற்றும் அவர்களின் நண்பர்களால் நேரடியாக வரும்போது பாதிக்கப்பட்ட நெஞ்சம் குமுறி மாணவி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Drug Culture In The Tamil Film Industry: போதையில் தத்தளிக்கும் கோலிவுட்.. பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா..!

Backiya Lakshmi

பின்னணி பாடகி சுசித்ரா கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பிவருகிறார்.

Advertisement
Advertisement