முக்கிய செய்தி

Heart Chilling Horror: பெண்ணுறுப்பில் கைவிட்டு பாலியல் தொழிலாளி கொடூர கொலை; ஆண்மையற்ற இளைஞனின் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

26 வயது இளம்பெண் பாலியல் தொழிலாளியாக வாடிக்கையாளரிடம் சென்ற நிலையில், ஆண்மையற்ற நபர் ஒருகட்டத்தில் சைக்கோ போல நடந்துகொண்டு பெண்ணின் பெண்ணுறுப்பில் கையை விட்டுள்ளார். இதனால் அதிக உதிரப்போக்கு ஏற்பட்ட பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

Bharat Pe Appoints Nalin Negi As CEO: பேடிஎம், போன்பே வரிசையில் மாஸ் கட்டிய பாரத் பே: தலைமை நிர்வாக அதிகாரியாக நளின் நேகி நியமனம்..!

Backiya Lakshmi

பாரத் பே, நளின் நேகியை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது.

Benefits Of Sugarcane Juice: கரும்புச் சாறில் உள்ள பலன்கள் என்னென்ன..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் இயற்கையான குளிர்பானமான கரும்புச் சாறை பற்றி இந்த பதிவில் காண்போம்.

Chiyaan 62 Update: 2 கெட்டப்பில் கலக்கப்போகும் விக்ரம்.. நாளை வெளியாகும் ‘சியான் 62’ பட அப்டேட்!

Backiya Lakshmi

விக்ரம் நடிக்கும் சியான் 62 படத்தின் அப்டேட் நாளை வெளியாகவுள்ளது.

Advertisement

Afghanistan Flood: ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம்.. 33 பேர் பலி..!

Backiya Lakshmi

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 போ் உயிரிழந்தனா்.

Minor Girl Kidnapped And Raped: 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்..!

Rabin Kumar

புதுக்கோட்டையில் வாலிபருக்கு 17 வயது சிறுமியிடம் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

Postal Ballot: மக்களவைத் தேர்தல்.. தபால் வாக்கிற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு..!

Backiya Lakshmi

தமிழ்நாட்டில் தேர்தல் பணியில் உள்ள ஊழியர்கள் தபால் வாக்குகள் செலுத்துவதற்கு இன்றுடன் கால அவகாசம் நிறைவு பெறுகிறது.

Pay To Tweet: எக்ஸ் தளத்தில் புதிதாக சேர போறீங்களா.. அப்போ இனி ஒவ்வொரு பதிவுக்கும் கட்டணம்..!

Backiya Lakshmi

எக்ஸ் தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவிட இனி கட்டணம் செலுத்த வேண்டும்.

Advertisement

Young Woman Sexual Harassment: இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; மெட்ரோ ரயில் நிலையத்தில் மர்ம நபர் அத்துமீறல்..!

Rabin Kumar

கர்நாடகாவில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய நடைபாலத்தில் மர்ம நபர் ஒருவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

HBD Charlie Chaplin: நாடுகள், மொழிகளை கடந்து உலகையே சிரிக்க வைத்த நாயகன்; சார்லி சாப்ளின் பிறந்தநாள் இன்று.!

Sriramkanna Pooranachandiran

தனது உடல் பாவனை மற்றும் பிற செயல்பாடுகளால் மொழிகளை கடந்து ரசிகர்களை சிரிக்க வைத்த நாயகன் சார்லி சாப்ளினுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். நீங்களும் உங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்யுங்கள்.

Cannabis Atrocity: கஞ்சா போதையில் அதிகாரிகளை உறவுக்கு அழைத்த பெண்; நிர்வாணமாக பரபரப்பு செயல்.!

Sriramkanna Pooranachandiran

சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து விற்பனை செய்யப்படும் போதைப்பொருள் பயன்பாட்டின் காரணமாக, போதைக்கு அடிமையாகும் அன்பர்கள் செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

Glenn Maxwell Break on IPL: ஐபிஎல் போட்டிகளில் இருந்து தற்காலிக ஓய்வை அறிவித்த கிளன் மேக்ஸ்வெல்; சோகத்தில் பெங்களூர் அணி ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஆர்.சி.பி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், ஆஸ்திரேலிய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் இருந்து வந்த கிளன், கடந்த போட்டிகளின் செயல்பாடுகளால் தான் மனஉளைச்சலில் இருப்பதால் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

Advertisement

Virat Kohli Anger Moment: அணியின் மோசமான பந்துவீச்சால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற விராட் கோலி; வரலாறு படைத்த ஹைதராபாத்.!

Sriramkanna Pooranachandiran

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக, நேற்று ஹைதரபாத் அணி 287 ரன்களை குவித்து இருந்தது. இதனால் அணியின் வெற்றி வசமானது. எதிரணியாக விளையாடிய பெங்களூர், இலக்கை நெருங்க போராடி தோற்றுபோனது.

Siren OTT Release: திரையரங்கில் கீர்த்தி சுரேஷ் வில்லத்தனத்தில், ஜெயம் ரவி அசத்தல் நடிப்பில் வெளியான சைரன்... இப்போது ஓடிடியில்..!

Backiya Lakshmi

சைரன் படம் ஏப்ரல் 19-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bus Fall off from NH Bridge: பாலத்தில் இருந்து கீழே விழுந்த பேருந்து: மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் 5 பயணிகள் பலி., 38 பேர் படுகாயம்..!

Sriramkanna Pooranachandiran

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் மீது ஏறி பயணித்த பேருந்து, திடீரென பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Ram Navami Ayodhya Mandir Guidelines: ராம நவமிக்கு தயாராகும் அயோத்தி ராமர்.. கோயிலுக்கு வருவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு..!

Backiya Lakshmi

ராம நவமியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து கோவிலுக்கு வருவோர்க்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Rathnam Trailer: சமூகத்தில் கெட்டது செய்பவர்களை தூக்கிப்போட்டு மிதிக்கும் விஷால்.. ரத்னம் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!

Backiya Lakshmi

நடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் படத்தின் ட்ரெய்லர் ஆனது தற்போது வெளியானது.

Ram Navmi Wishes In Tamil: ராம பக்தர்கள் கோலாகலமாக சிறப்பிக்கும் ராம நவமி வாழ்த்துச்செய்தி, கவிதை தொகுப்புகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பரிபூரண ஆசியை பெற, ராம நவமியன்று அவரின் மீது முழு நம்பிக்கை வைத்து, அவரிடம் சரணடைய மனதார வேண்டிக்கொண்டால் போதும். பரிசுத்த எண்ணமும், விடாமுயற்சியும், அவரின் அனுகூலமும் கிடைத்தால் வெற்றி நிச்சயம்.

Avadi Shocker: நகைக்கடையில், துப்பாக்கிமுனையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை.. ஆவடியில் பட்டப்பகலில் பயங்கரம்..!

Sriramkanna Pooranachandiran

பட்டப்பகலில் கடைவீதியில் இருக்கும் நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த கும்பல் ஒன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஆவடியில் நிகழ்ந்துள்ளது.

Woman Kills Snake: கடித்துச் சென்ற விஷப்பாம்பை.. அடித்துக்கொன்ற சிங்கப்பெண்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

தெலுங்கானா மாநிலத்தில் முலுகு மாவட்டம் முக்குனுருபாலம் கிராமத்தில் பாம்பு கடித்ததால் கடுப்பான பெண்மணி ஒருவர், அந்தப் பாம்பினை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement