முக்கிய செய்தி

TN Weather Report: கடலோர மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Joker 2 Trailer Release Date: மீண்டும் சமுதாயத்தின் மீது கோபமாக வருகின்றான் ஜோக்கர்.. ஜோக்கர் படத்தின் ட்ரைலர் வெளியீடு..!

Backiya Lakshmi

ஜோக்கர் 2 படத்தின் ட்ரைலர் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Rajasthan Shocker: காய்கறி வியாபாரியை அடித்தே கொலை செய்த காவல் ஆய்வாளரின் மகன்; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

காவல் ஆய்வாளரின் மகன் ஒருவர், காய்கறி வியாபாரியை சரமாரியாக அடித்துக்கொலை செய்த பதைபதைப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

Kidnap Drama Tragedy: பெற்றோரிடம் ரூ.30 இலட்சம் பறிக்க கடத்தல் நாயகம்; வெளிநாடு படிப்பு ஆசையில் புத்திமாறி நடந்த பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

தான் கடத்தப்பட்டதாக பெற்றோருக்கு சேதி கூறிய மாணவி, இறுதியில் கபட நாடகம் ஆகியது அம்பலமாகி இருக்கிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Cucumber Masala Roti: சுவைமிக்க வெள்ளரிக்காய் மசாலா ரொட்டி செய்வது எப்படி..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காயை கொண்டு மசாலா ரொட்டி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.

Apple Home Robotics: "பூம் பூம் ரோபா டா ரோபா டா.." புதிய மனிதனை வீடு வேலைக்காக உருவாக்கும் ஆப்பிள்..!

Backiya Lakshmi

ஆப்பிள் நிறுவனம் இப்பொழுது ஆப்பிள் ஹோம் ரோபோட்ஸ் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

Apple Layoff: முக்கிய திட்டங்கள் நிறுத்தம்; 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஆப்பிள்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்.!

Sriramkanna Pooranachandiran

Hero Lectro Unveils Latest E-Cycle: றெக்கக் கட்டி பறக்கப் போகும் எலக்ட்ரிக் சைக்கிள்.. ஹீரோ லெக்ட்ராவின் இ-சைக்கிள் வெளியீடு..!

Backiya Lakshmi

ஹீரோ லெக்ட்ரா எச்4 மற்றும் எச்7 பிளஸ் எனும் இ-சைக்கிள்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

Advertisement

Woman Raped And Killed: குடிபோதையில் வாலிபர் கொடூரம்; 55 வயது பெண் கற்பழித்து கொலை..!

Rabin Kumar

மதுபோதையில் இருந்த வாலிபர், பெண்ணை கற்பழித்து அடித்து கொலை செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

Puthandu Vazthukal 2024: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.. நீங்கள் விரும்பும் புத்தாண்டு வாழ்த்துக்கள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழர்களின் வாழ்வியலில் ஒன்றிப்போன பண்டிகை கொண்டாட்டத்தில் முக்கியமானதாக கருதப்படும் வருடப்பிறப்பில், நமது வாழ்த்துக்கள் நண்பர்கள், உறவினர்களின் மனமகிழ்ச்சிக்கும், ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கவும் உதவும்.

Puthandu Vazthukal 2024 Wishes In Tamil: உள்ளம் கவர்ந்தவருடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடி மகிழுங்கள் - அசத்தல் கவிதையுடன் சிறந்த வாழ்த்துக்கள் இதோ.!

Backiya Lakshmi

தமிழ் புத்தாண்டில் நீங்கள் எதிர்பார்த்த வாழ்த்துக்களை தெரிவிக்க, அசத்தல் வாட்சப் ஸ்டேட்டஸ் இந்த பதிவில் பகிரப்பட்டுள்ளது.

International Day of Conscience 2024: "பாட்டி சொல்லைக்கூட தட்டலாம்.. ஆனால் இவர் சொல்லைத் தட்டக்கூடாது.." சர்வதேச மனசாட்சி தினம்..!

Backiya Lakshmi

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5 ஆம் தேதி சர்வதேச மனசாட்சி தினம் கொண்டாடப்படுகிறது.

Advertisement

HBD Rashmika: இளைஞர்களின் கனவுக்கன்னி, இளம் நாயகி ராஷ்மிகாவுக்கு இன்று பிறந்தநாள்.. நீங்களும் வாழ்த்து சொல்லுங்களேன்.!

Sriramkanna Pooranachandiran

திரைத்துறையில் 8 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி நாயகியாக இருந்து வரும் ராஷ்மிகா, இன்று பல இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கிறார்.

Family Commits Suicide Jump Infront of Train: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை - காவல்துறையினர் விசாரணை..!

Rabin Kumar

கோயம்புத்தூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youth Hanging Suicide: 27 வயது இளைஞர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை - காவல்துறையினர் தீவிர விசாரணை..!

Rabin Kumar

சென்னையில் யூடியூப் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இளைஞர் ஒருவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Court Dismiss Appeal for Ban Spa: ஸ்பா மையங்கள் செயல்பாட்டுக்கு தடை விதிக்க முடியாது; நீதிமன்றம் உத்தரவு.. காரணம் என்ன?..!

Sriramkanna Pooranachandiran

அரசின் வழிகாட்டுதல்படி செயல்படும் ஸ்பா மையங்களை தடை செய்ய முடியாது. அங்கு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி, தவறு நடந்தால் சட்டநடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement

Bird Flu Kills 1000 Penguins: கொத்துக்கொத்தாக ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்கள் பலி.. உலகை அச்சுறுத்தும் எச்5என்1 பறவைக்காய்ச்சல்.!

Sriramkanna Pooranachandiran

2022ல் அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்டு, சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் பரவியதாக அறிவிக்கப்பட்ட பறவைக்காய்ச்சல் அண்டார்டிகாவில் பெரிய அளவிலான உயிர்பலியை ஏற்றுக்கொண்டுள்ளது.

GT vs PBKS Highlights: அடித்து நொறுக்கிய சஷாங் சிங்; ஒற்றை ஆளாய் மைதானத்தை மிரளவிட்ட பஞ்சாப் கிங்கிசின் நாயகன்.!

Sriramkanna Pooranachandiran

நேற்று (4 ஏப்ரல் 2024) அன்று நடைபெற்ற ஆட்டத்தில், பஞ்சாப் அணியின் வீரர் சஷாங் சிங் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.

Himachal Pradesh Earthquake: ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் நிலநடுக்கம்; கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி.! வைரல் வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சம்பா பகுதியை மையமாக வைத்து நேற்று இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் லேசான அளவில் குலுங்கின.

Cicada Insects: 221 ஆண்டுகளுக்கு பின் ஜாம்பி பூச்சிகள் படையெடுப்பில் சிக்கிய அமெரிக்கா; வியப்புடன் பதறவைக்கும் வினோதம்.!

Sriramkanna Pooranachandiran

நிலத்துக்கடியில் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் அதிகமாய் காத்திருக்கும் பூச்சி இனம் ஒன்று, தட்ப வெப்பநிலை தனக்கு சாதமானதும் வெளியில் வந்து தனது சந்ததியை பெருக்க முட்டையிடும்..

Advertisement
Advertisement